• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
நல்லூரில் ஏற்பட்ட சன நெரிசலால் பரபரப்பு!

Ilango Bharathy by Ilango Bharathy
2023/09/13
in இலங்கை, பிரதான செய்திகள், யாழ்ப்பாணம், வட மாகாணம்
68 1
A A
0
29
SHARES
979
VIEWS
Share on FacebookShare on Twitter

யாழ்ப்பாணம், நல்லூர் கந்தசுவாமி கோயில் சுற்று வீதியில் நேற்று இரவு ஏற்பட்ட சன நெரிசலால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக நேற்றைய தினம்  நல்லூர் சப்பரத் திருவிழா நடைபெற்றுள்ள நிலையில்  பக்தர்கள் வருகை தரவும் போவதற்கும் பெரும் தள்ளுமுள்ளு ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பருத்தித்துறை வீதி பாதை முற்றாக மூடப்பட்ட நிலையில் சிவன்கோவில் பாதையிலும் மாநகர சபை தடுப்புக்கள் முற்றாக அகற்றப்படாத  நிலையில் சனநெரிசல் அதிகரித்து பலர் மூச்சுத்திணறலால் அவதியுற்றதுடன் அம்புலன்ஸ் வண்டி வருவதிலும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

அத்துடன் பருத்தித்துறை வீதியை மறித்து நல்லூர் கந்தசுவாமி கோயில் நிர்வாகத்தினால் இரும்பு தகடுகளால் அடைக்கப்பட்ட பாதையும் இதன்போது பக்தர்களால் உடைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே வேளை சன நெரிசலை சாதகமாகப்  பயன்படுத்திய விஷமிகள் சிலர்  அங்கு  அங்கச் சேஸ்டையில் ஈடுபட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் திருட்டுச் சம்பவங்களும் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் போது  திருடர் ஒருவர் கையும் களவுமாகப் பிடிபட்டுள்ளார் எனவும் அவரிடம் இருந்து பெருமளவான நகைகள் மீட்கப்பட்டுள்ள எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த பகுதிக்கு விரைந்த யாழ்ப்பாண பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் தலைமையிலான குழு உடனடியாக கோவில் அருகில் ஆலயத்தினரால் போடப்பட்ட வீதித்தடைகளை தளர்த்தி பக்தர்கள் செல்ல வழி ஏற்படுத்தியுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

blank blank blank

Related

Tags: Jaffnaயாழ்ப்பாணம்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

வழங்கிய உறுதிமொழிகளை முன்கூட்டியே செயல்படுத்துவதற்கு நடவடிக்கை எடுங்கள் : ஜெனீவாவில் இந்தியா வலியுறுத்து

Next Post

இரதத்தில் வலம் வரும் நல்லூர் கந்தன்!

Related Posts

பயங்கரவாத தடுப்பு சட்டத்தை நீக்க கோரி மட்டக்களப்பு மாநகரசபையில் தீர்மானம்
கிழக்கு மாகாணம்

பயங்கரவாத தடுப்பு சட்டத்தை நீக்க கோரி மட்டக்களப்பு மாநகரசபையில் தீர்மானம்

2026-03-05
சுரேஷ் சலேயின் கைதுக்கு எதிராக  மனுத் தாக்கல்
இலங்கை

சட்டவிரோதமாக மணல் ஏற்றி வந்த டிப்பர் தடம் புரண்டது
யாழ்ப்பாணம்

சட்டவிரோதமாக மணல் ஏற்றி வந்த டிப்பர் தடம் புரண்டது

2026-03-05
கிழங்கன் வைத்தியசாலை சம்பவம் குறித்து நுவரெலியா மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுப்பு!

வலான ஊழல் தடுப்புப் பிரிவின் பணிப்பாளராக கடமைகளைப் பொறுப்பேற்றார் ரொஹான் ஒலுகல!

டி:20 உலகக் கிண்ணம்; இரண்டாவது அரையிறுதிப் போட்டி இன்று!
கிரிக்கெட்

டி:20 உலகக் கிண்ணம்; இரண்டாவது அரையிறுதிப் போட்டி இன்று!

2026-03-05
Next Post
இரதத்தில் வலம் வரும் நல்லூர் கந்தன்!

இரதத்தில் வலம் வரும் நல்லூர் கந்தன்!

ஜனாதிபதியால் பதில் அமைச்சர்கள் நியமனம்!

ஜனாதிபதியால் பதில் அமைச்சர்கள் நியமனம்!

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவை கடுமையாக சாடினார் நீதி அமைச்சர் !

பரீட்சை முறைகளில் ஏற்படவுள்ள மாற்றம் : அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ!

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
வட-கிழக்கில் நிலவும் மழை நிலை மேலும் தொடரும்!

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

2026-02-23
நாட்டில்  பிற்பகலுக்கு  பின்னர் வானிலையில் மாற்றம்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

2026-02-24
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05
நக்‌ஷிவன் பிராந்தியத்தைக் குறிவைத்து ஈரான் ட்ரோன் தாக்குதல்

ஈரான் மீது தாக்குதல்:  கால்பந்து மைதானம் கடுமையாக சேதம்

ஈரான் மீது தாக்குதல்: கால்பந்து மைதானம் கடுமையாக சேதம்

0
பயங்கரவாத தடுப்பு சட்டத்தை நீக்க கோரி மட்டக்களப்பு மாநகரசபையில் தீர்மானம்

பயங்கரவாத தடுப்பு சட்டத்தை நீக்க கோரி மட்டக்களப்பு மாநகரசபையில் தீர்மானம்

0
சுரேஷ் சலேயின் கைதுக்கு எதிராக  மனுத் தாக்கல்

சுரேஷ் சலேயின் கைதுக்கு எதிராக மனுத் தாக்கல்

0
சட்டவிரோதமாக மணல் ஏற்றி வந்த டிப்பர் தடம் புரண்டது

சட்டவிரோதமாக மணல் ஏற்றி வந்த டிப்பர் தடம் புரண்டது

0
நக்‌ஷிவன் பிராந்தியத்தைக் குறிவைத்து ஈரான் ட்ரோன் தாக்குதல்

நக்‌ஷிவன் பிராந்தியத்தைக் குறிவைத்து ஈரான் ட்ரோன் தாக்குதல்

2026-03-05
ஈரான் மீது தாக்குதல்:  கால்பந்து மைதானம் கடுமையாக சேதம்

ஈரான் மீது தாக்குதல்: கால்பந்து மைதானம் கடுமையாக சேதம்

2026-03-05
பயங்கரவாத தடுப்பு சட்டத்தை நீக்க கோரி மட்டக்களப்பு மாநகரசபையில் தீர்மானம்

பயங்கரவாத தடுப்பு சட்டத்தை நீக்க கோரி மட்டக்களப்பு மாநகரசபையில் தீர்மானம்

2026-03-05
சுரேஷ் சலேயின் கைதுக்கு எதிராக  மனுத் தாக்கல்

சுரேஷ் சலேயின் கைதுக்கு எதிராக மனுத் தாக்கல்

2026-03-05
சட்டவிரோதமாக மணல் ஏற்றி வந்த டிப்பர் தடம் புரண்டது

சட்டவிரோதமாக மணல் ஏற்றி வந்த டிப்பர் தடம் புரண்டது

2026-03-05

Recent News

நக்‌ஷிவன் பிராந்தியத்தைக் குறிவைத்து ஈரான் ட்ரோன் தாக்குதல்

நக்‌ஷிவன் பிராந்தியத்தைக் குறிவைத்து ஈரான் ட்ரோன் தாக்குதல்

2026-03-05
ஈரான் மீது தாக்குதல்:  கால்பந்து மைதானம் கடுமையாக சேதம்

ஈரான் மீது தாக்குதல்: கால்பந்து மைதானம் கடுமையாக சேதம்

2026-03-05
பயங்கரவாத தடுப்பு சட்டத்தை நீக்க கோரி மட்டக்களப்பு மாநகரசபையில் தீர்மானம்

பயங்கரவாத தடுப்பு சட்டத்தை நீக்க கோரி மட்டக்களப்பு மாநகரசபையில் தீர்மானம்

2026-03-05
சுரேஷ் சலேயின் கைதுக்கு எதிராக  மனுத் தாக்கல்

சுரேஷ் சலேயின் கைதுக்கு எதிராக மனுத் தாக்கல்

2026-03-05
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.