• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
மட்டக்களப்பில் ஊடகவியலாளர்களுக்கு உயிர் அச்சுறுத்தல்!

Ilango Bharathy by Ilango Bharathy
2023/09/13
in இலங்கை, கிழக்கு மாகாணம், பிரதான செய்திகள், மட்டக்களப்பு
69 1
A A
0
58
SHARES
999
VIEWS
Share on FacebookShare on Twitter

இலங்கையில் உள்ள தொழில்சார் ஊடகவியலாளர்களுக்கும் சர்வதேச ஊடகவியலாளர் கூட்டமைப்பின்  ஆசிய பணிப்பாளருக்கும் இடையில்  இன்று   கொழும்பில் உள்ள  ‘Rainbow Institute‘ யில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.

தொழில்சார் ஊடகவியலாளர் சங்கத்தின் செயலாளர் நாயகம் தர்மசிறி லங்கா பேலி தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது அவுஸ்ரேலியாவில் இருந்து வருகை தந்த சர்வதேச ஊடகவியலாளர்கூட்டமைப்பின்  ஆசிய பணிப்பாளர் ஜெயின் வோர்திங்ஷனிடம் ,ஊடகவியலாளார் எதிர்நோக்கும் பிரச்சனை தொடர்பாக பல விடயங்கள் முன்வைக்கப்பட்டன.

குறிப்பாக அண்மைகாலமாக வட கிழக்கு மாகாணங்களில் உள்ள ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சனை மற்றும், அச்சுறுத்தல் தொடர்பாகவும் அவரது கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.

இதன்போது  மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம் பெற்று வரும் ஊடக அடக்குமுறை மற்றும், ஊடகவியலாள உயிர் அச்சுறுத்தல் தொடர்பாகவும்,   ஊடகவியலாளர் சசி புண்ணியமூர்த்தி அறிக்கை ஒன்றை வழங்கியிருந்தார்.

குறித்த அறிக்கையில் ஊடகவியலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறும் , படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் குறித்து சர்வதேச விசாரணைகளை  மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியிருந்தார்.

@athavannews

சர்வதேச ஊடகவியலாளர் கூட்டமைப்பிடம் முறைப்பாடு! #International#complaint#news

♬ original sound – Athavan News – Athavan News

Related

Tags: Batticaloaமட்டக்களப்பு
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

வியட்நாம் தலைநகர் ஹனோயில் தீ விபத்து! 54 பேர் உயிரிழப்பு

Next Post

உயர்தர பரீட்சையில் 3A சித்தி : பாடசாலைக்கு பெருமை சேர்த்த நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலய மாணவி

Related Posts

ஈஸ்டர் தாக்குதல்கள்; ஹேமசிறி, பூஜித்வுக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு இன்று!
இலங்கை

முன்னாள் பொலிஸ் மா அதிபர் புஜித் மரண தண்டனைக்கு எதிராக மேல்முறையீடு !

2026-08-01
சாய்ந்தமருது உணவகத்தில் தீ விபத்து- கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர மக்கள் தீவிரம்!

இலங்கைக்குக் கடத்த முயன்ற 292 கிலோ கேரள கஞ்சா பறிமுதல்!
இந்தியா

இலங்கைக்குக் கடத்த முயன்ற 292 கிலோ கேரள கஞ்சா பறிமுதல்!

2026-08-01
அஸ்வெசும ஊழல் மோசடி – நோர்வூட் பிரதேச செயலகத்தில் பணியாற்றிய இரு பெண்கள் கைது!

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் மற்றும் பொலிஸ் மா அதிபர் மீதான வழக்குகளில் தீர்ப்பு இன்று !
இலங்கை

மரண தண்டனை கைதிகள் புஜித்தும் ஹெமசிறியும் ஒப்புதல் வாக்குமூலம்!

2026-08-01
மட்டக்களப்பில் மாற்று திறனாளிகளுக்கு அம்மை அப்பன் இல்லம் கட்டு மானப்பணி ஆரம்பம்
இலங்கை

மட்டக்களப்பில் மாற்று திறனாளிகளுக்கு அம்மை அப்பன் இல்லம் கட்டு மானப்பணி ஆரம்பம்

2026-08-01
Next Post
உயர்தர பரீட்சையில் 3A சித்தி : பாடசாலைக்கு பெருமை சேர்த்த நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலய மாணவி

உயர்தர பரீட்சையில் 3A சித்தி : பாடசாலைக்கு பெருமை சேர்த்த நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலய மாணவி

தமிழகத்திற்கு தண்ணீர் தர முடியாது- கர்நாடகா திட்டவட்டம்!

சந்திரமுகி -2 திரைப்படத்தின் ‘தோரி போரி’ பாடல் வெளியானது

சந்திரமுகி -2 திரைப்படத்தின் 'தோரி போரி' பாடல் வெளியானது

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
ஈஸ்டர் தாக்குதல்கள்; ஹேமசிறி, பூஜித்வுக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு இன்று!

முன்னாள் பொலிஸ் மா அதிபர் புஜித் மரண தண்டனைக்கு எதிராக மேல்முறையீடு !

0
லண்டனில் சீனத் தூதரகம் அமைக்க உயர் நீதிமன்றம் அனுமதி!

சட்டவிரோத குடியேற்றவாசிகளின் வருகையை தடுக்க பிரித்தானியாவின் எல்லைகளை வலுப்படுத்துமாறு கோரிக்கை !

சட்டவிரோத குடியேற்றவாசிகளின் வருகையை தடுக்க பிரித்தானியாவின் எல்லைகளை வலுப்படுத்துமாறு கோரிக்கை !

0
சாய்ந்தமருது உணவகத்தில் தீ விபத்து- கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர மக்கள் தீவிரம்!

சாய்ந்தமருது உணவகத்தில் தீ விபத்து- கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர மக்கள் தீவிரம்!

0
“என்னை திட்டியவர்களை மன்னிக்க விரும்புகிறேன்” – புதிய வீடியோவில் பிரதமர் மோடி உருக்கம்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.