ரஷ்யா-உக்ரைன் போரில் ஒருபகுதியாக உக்ரைன் தலைநகர் கீவ், கார்கிவ் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் ரஷ்யா ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது.
இதில் அங்கு பல குடியிருப்பு பகுதிகள், வணிக வளாகங்கள் சேதமடைந்ததுள்ளதோடு கட்டிட இடிபாடுகளில் சிக்கி 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் 18 பேர் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக உக்ரைன் பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.