மகாராஷ்டிராவின் நான்டெட் நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் கடந்த 48 மணி நேரத்தில் 16 குழந்தைகள் உள்பட 31 பேர் உயிரிழந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது
இதேவேளை உயிரிழப்புக்கு மருந்துப் பொருட்களின் பற்றாக்குறையே காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
இதேவேளை குழந்தைகள் சிகிச்சைப் பிரிவில் 142 குழந்தைகளில் 42 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.