• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
ஆந்திராவில் பயங்கர ரயில் விபத்து; 14 பேர் உயிரிழப்பு

Ilango Bharathy by Ilango Bharathy
2023/10/30
in இந்தியா, முக்கிய செய்திகள்
68 1
A A
0
29
SHARES
979
VIEWS
Share on FacebookShare on Twitter

ஆந்திர மாநிலத்தில் நேற்றிரவு(29)  இடம்பெற்ற ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்திலிருந்து பாலசா நோக்கிப் பயணித்த பயணிகள் ரயில் மீது விஜயநகரம் பகுதியில் வைத்து  ஒடிசா நோக்கிப் பயணித்த பயணிகள் ரயிலொன்று மோதிய போதே இவ்விபத்து சம்பவித்துள்ளது.

இதன் போது 3 பெட்டிகள் தடம்புரண்டுள்ள நிலையில் அதில் பயணித்த  14 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் 40 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் எனவும், படுகாயம் அடைந்தவர்களுக்கு 2 லட்சம் ரூபாய் வழங்கப்படும் எனவும்,லோசான காயம் அடைந்தவர்களுக்கு 50,000 ரூபாய் வழங்கப்படும் எனவும் இந்திய மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி தெரிவித்துள்ளார்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

முக்கியமான போட்டியில் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் !

Next Post

பாடசாலை அபிவிருத்தி சங்க கட்டணத்தை அதிகரிக்க தீர்மானம்

Related Posts

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்பட்ட முதல் தனியார் ராக்கெட் ‘விக்ரம்-1’ வெற்றி!
இந்தியா

2026-07-19
ஹார்முஸ் ஜலசந்தி பிரச்னைக்கு தீர்வு: மாற்றுப் பாதையில் எண்ணெய் ஏற்றுமதி செய்ய ஒப்பந்தம்!
அமொிக்கா

பிரிட்டனில் மாபெரும் தபால் மோசடி: ரொயல் மெயில் நிறுவனத்திற்கு £50 இலட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு!
இங்கிலாந்து

பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் அமெரிக்காவில் ஆண்ட்ரூ டேட் மற்றும் அவரது சகோதரர் கைது !
இங்கிலாந்து

‘டிஜிட்டல் அடையாள அட்டை’ திட்டத்தை முழுமையாகக் கைவிடுவதாக புதிய பிரதமர் ஆண்டி பர்ன்ஹாம் அறிவிப்பு!

2026-07-19
பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் அமெரிக்காவில் ஆண்ட்ரூ டேட் மற்றும் அவரது சகோதரர் கைது !
இங்கிலாந்து

பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் அமெரிக்காவில் ஆண்ட்ரூ டேட் மற்றும் அவரது சகோதரர் கைது !

2026-07-19
ரஷ்யாவின் மிகப்பெரிய இணையவழி சில்லறை கடைகள் மீது உக்ரைன் தாக்குதல்!
உலகம்

2026-07-18
Next Post
பாடசாலை அபிவிருத்தி சங்க கட்டணத்தை அதிகரிக்க தீர்மானம்

பாடசாலை அபிவிருத்தி சங்க கட்டணத்தை அதிகரிக்க தீர்மானம்

நாடளாவிய ரீதியில் இன்று மாபெரும் போராட்டம்!

சிறையில் உள்ளவர்களுக்கு நீதி நிலைநாட்டப்பட வேண்டும்- சரத் பொன்சேகா

சரத் பொன்சேகா மீது ஐக்கிய மக்கள் சக்தி நடவடிக்கை ?

blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
தன்னலம் கருதாது உழைக்கும் தந்தையரைப் போற்றுவோம்!

2025-06-15
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
தெல்தெனிய கொலை வழக்கு; பிரதான சந்தேக நபர் யாழில் கைது!

2026-06-24

டெங்கு நுளம்புக் குடம்பிகள் பெருகும் இடங்கள் அதிகளவில் பாடசாலைகளிலேயே அடையாளம்!

0
உலகக் கிண்ண வரலாற்றில் புதிய சாதனை: மெஸ்சியை முந்தி எம்பாப்பே முதலிடம்!

உலகக் கிண்ண வரலாற்றில் புதிய சாதனை: மெஸ்சியை முந்தி எம்பாப்பே முதலிடம்!

0
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்பட்ட முதல் தனியார் ராக்கெட் ‘விக்ரம்-1’ வெற்றி!

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்பட்ட முதல் தனியார் ராக்கெட் ‘விக்ரம்-1’ வெற்றி!

0
ஹார்முஸ் ஜலசந்தி பிரச்னைக்கு தீர்வு: மாற்றுப் பாதையில் எண்ணெய் ஏற்றுமதி செய்ய ஒப்பந்தம்!

ஹார்முஸ் ஜலசந்தி பிரச்னைக்கு தீர்வு: மாற்றுப் பாதையில் எண்ணெய் ஏற்றுமதி செய்ய ஒப்பந்தம்!

0
பிரிட்டனில் மாபெரும் தபால் மோசடி: ரொயல் மெயில் நிறுவனத்திற்கு £50 இலட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு!

பிரிட்டனில் மாபெரும் தபால் மோசடி: ரொயல் மெயில் நிறுவனத்திற்கு £50 இலட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு!

0

டெங்கு நுளம்புக் குடம்பிகள் பெருகும் இடங்கள் அதிகளவில் பாடசாலைகளிலேயே அடையாளம்!

2026-07-19
உலகக் கிண்ண வரலாற்றில் புதிய சாதனை: மெஸ்சியை முந்தி எம்பாப்பே முதலிடம்!

உலகக் கிண்ண வரலாற்றில் புதிய சாதனை: மெஸ்சியை முந்தி எம்பாப்பே முதலிடம்!

2026-07-19
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்பட்ட முதல் தனியார் ராக்கெட் ‘விக்ரம்-1’ வெற்றி!

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்பட்ட முதல் தனியார் ராக்கெட் ‘விக்ரம்-1’ வெற்றி!

2026-07-19
ஹார்முஸ் ஜலசந்தி பிரச்னைக்கு தீர்வு: மாற்றுப் பாதையில் எண்ணெய் ஏற்றுமதி செய்ய ஒப்பந்தம்!

ஹார்முஸ் ஜலசந்தி பிரச்னைக்கு தீர்வு: மாற்றுப் பாதையில் எண்ணெய் ஏற்றுமதி செய்ய ஒப்பந்தம்!

2026-07-19
பிரிட்டனில் மாபெரும் தபால் மோசடி: ரொயல் மெயில் நிறுவனத்திற்கு £50 இலட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு!

பிரிட்டனில் மாபெரும் தபால் மோசடி: ரொயல் மெயில் நிறுவனத்திற்கு £50 இலட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு!

2026-07-19

Recent News

டெங்கு நுளம்புக் குடம்பிகள் பெருகும் இடங்கள் அதிகளவில் பாடசாலைகளிலேயே அடையாளம்!

2026-07-19
உலகக் கிண்ண வரலாற்றில் புதிய சாதனை: மெஸ்சியை முந்தி எம்பாப்பே முதலிடம்!

உலகக் கிண்ண வரலாற்றில் புதிய சாதனை: மெஸ்சியை முந்தி எம்பாப்பே முதலிடம்!

2026-07-19
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்பட்ட முதல் தனியார் ராக்கெட் ‘விக்ரம்-1’ வெற்றி!

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்பட்ட முதல் தனியார் ராக்கெட் ‘விக்ரம்-1’ வெற்றி!

2026-07-19
ஹார்முஸ் ஜலசந்தி பிரச்னைக்கு தீர்வு: மாற்றுப் பாதையில் எண்ணெய் ஏற்றுமதி செய்ய ஒப்பந்தம்!

ஹார்முஸ் ஜலசந்தி பிரச்னைக்கு தீர்வு: மாற்றுப் பாதையில் எண்ணெய் ஏற்றுமதி செய்ய ஒப்பந்தம்!

2026-07-19
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.