இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்திற்கு இடையில் அரசியல் தீர்வு காணப்பட்டால் மட்டுமே பாலஸ்தீன அதிகாரிகள் காசாவில் நிர்வாகத்தை பொறுப்பெடுக்க வேண்டும் என்று பாலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அமெரிக்கா இராஜாங்க செயலாளர் எண்டனி பிளிங்கனுடன் இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அத்துடன் காசாவில் தற்போது உடனடி போர் நிறுத்தம் அவசியம் என்றும் மனித உயிர்களை காக்கும் விதமாக அனைத்து தரப்பினரும் செய்யப்பட வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.