• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு உதைப்பந்தாட்டம்
17வயதுக்குட்பட்ட உலகக்கிண்ண கால்பந்து தொடர்: பிரான்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்!

17வயதுக்குட்பட்ட உலகக்கிண்ண கால்பந்து தொடர்: பிரான்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்!

Anoj by Anoj
2023/11/30
in உதைப்பந்தாட்டம், விளையாட்டு
67 1
A A
0
29
SHARES
969
VIEWS
Share on FacebookShare on Twitter

இந்தோனேஷியாவில் நடைபெற்றுவரும் 17வயதுக்குட்பட்ட உலகக்கிண்ண கால்பந்துத் தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில், பிரான்ஸ் அணி வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

இரண்டாவது அரையிறுதிப் போட்டியில், 17வயதுக்குட்பட்ட பிரான்ஸ் அணியும், மாலி அணியும் பலப்பரீட்சை நடத்தின.

இப்போட்டியில் பிரான்ஸ் அணி, 2-1 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

இதன்படி, எதிர்வரும் டிசம்பர் 2ஆம் திகதி நடைபெறவுள்ள சம்பியன் கிண்ணத்துக்கான இறுதிப் போட்டியில், பிரான்ஸ் அணி, ஜேர்மனி அணியை எதிர்கொள்ளவுள்ளது.

இதனிடையே, மூன்றாவது இடத்திற்கான போட்டியில், நாளை, அர்ஜெண்டீனா அணியும் மாலி அணியும் மோதுகின்றன.

Related

Tags: 17வயதுக்குட்பட்ட உலகக்கிண்ண கால்பந்துத் தொடர்அர்ஜெண்டீனா அணிஇந்தோனேஷியாமாலி அணி
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஆக்கிரமிப்பு மேற்குக் கரையில் இஸ்ரேலியப் படைகள் நடத்திய தாக்குதலில் நான்கு பாலஸ்தீனியர்கள் உயிரிழப்பு!

Next Post

ரோயல் கல்லூரி மாணவர்களுடன் ஜனாதிபதி விசேட சந்திப்பு!

Related Posts

உஸ்பெகிஸ்தானை 3-1 என்ற கணக்கில் விழ்த்திய கொலம்பியா!
உதைப்பந்தாட்டம்

உஸ்பெகிஸ்தானை 3-1 என்ற கணக்கில் விழ்த்திய கொலம்பியா!

2026-06-18
இறுதி நிமிடக் கோலுடன் பனாமாவை வீழ்த்தியது கானா அணி!
உதைப்பந்தாட்டம்

இறுதி நிமிடக் கோலுடன் பனாமாவை வீழ்த்தியது கானா அணி!

2026-06-18
ஹரி கேனின் இரண்டு கோல்கள் உதவியுடன் குரோஷியாவை வீழ்த்திய இங்கிலாந்து!
உதைப்பந்தாட்டம்

ஹரி கேனின் இரண்டு கோல்கள் உதவியுடன் குரோஷியாவை வீழ்த்திய இங்கிலாந்து!

2026-06-18
போர்த்துக்கல் அணியை 1-1 என்ற கணக்கில் சமன் செய்த கொங்கோ குடியரசு!
ஆசிரியர் தெரிவு

போர்த்துக்கல் அணியை 1-1 என்ற கணக்கில் சமன் செய்த கொங்கோ குடியரசு!

2026-06-18
மெஸ்ஸி ஹெட்ரிக் கோல்; அல்ஜீரியாவை வீழ்த்திய ஆர்ஜென்டினா!
ஆசிரியர் தெரிவு

மெஸ்ஸி ஹெட்ரிக் கோல்; அல்ஜீரியாவை வீழ்த்திய ஆர்ஜென்டினா!

2026-06-17
2026 ஐசிசி மகளிர் உலகக் கிண்ணம்; நியூஸிலாந்தை 5 விக்கெட்டுகளால் வீழ்த்திய இலங்கை!
கிரிக்கெட்

2026 ஐசிசி மகளிர் உலகக் கிண்ணம்; நியூஸிலாந்தை 5 விக்கெட்டுகளால் வீழ்த்திய இலங்கை!

2026-06-17
Next Post
ரோயல் கல்லூரி மாணவர்களுடன் ஜனாதிபதி விசேட சந்திப்பு!

ரோயல் கல்லூரி மாணவர்களுடன் ஜனாதிபதி விசேட சந்திப்பு!

பின்லாந்து அதன் நீண்ட ரஷ்ய எல்லையில் உள்ள இறுதி கடவையை மூடியது!

பின்லாந்து அதன் நீண்ட ரஷ்ய எல்லையில் உள்ள இறுதி கடவையை மூடியது!

மட்டு. களுவங்கேணியில் தந்தையும் மகளும் தற்கொலை!

வட்டுக்கோட்டையை அடுத்து மட்டு சிறைச்சாலையிலும் கைதியொருவர் திடீர் மரணம்!

blank
  • Trending
  • Comments
  • Latest
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
அகமதாபாத் – கொழும்பு இடையிலான நேரடி விமான சேவைகள் இன்று ஆரம்பம்!

அகமதாபாத் – கொழும்பு இடையிலான நேரடி விமான சேவைகள் இன்று ஆரம்பம்!

0
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

0
கைதான சுகீஸ்வர பண்டார விளக்கமறியலில்

கைதான சுகீஸ்வர பண்டார விளக்கமறியலில்

0
செம்மணி மனித புதைகுழியில் இருந்து இன்றைய தினமும் ஒரு குழந்தையின் என்புக்கூடு அகழ்வு!

செம்மணி மனித புதைகுழியில் இருந்து இன்றைய தினமும் ஒரு குழந்தையின் என்புக்கூடு அகழ்வு!

0
ஜனாதிபதி கோட்டா அமெரிக்காவில் இருந்து நாடு திரும்பினார்

கோட்டாபய ராஜபக்ஷவைத் தடுத்துக் கோரிய மனு மீதான மேலதிக பரிசீலனை ஜூன் 24 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

0
அகமதாபாத் – கொழும்பு இடையிலான நேரடி விமான சேவைகள் இன்று ஆரம்பம்!

அகமதாபாத் – கொழும்பு இடையிலான நேரடி விமான சேவைகள் இன்று ஆரம்பம்!

2026-06-19

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.