ஐரோப்பாவின் தீவு நாடான ஐஸ்லாந்தில் தெற்கு தீபகற்பம் கிராண்டாவிக் பகுதியில் உள்ள எரிமலை வெடித்துள்ளது
இதன் காரணமாக எரிமலையில் இருந்து லாவா குழம்பு வெளியேறி அப்பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்துள்ளது.
இதனால் லாவா குழம்பு குடியிருப்பு பகுதிக்குள் சென்றதால் அங்கிருந்த வீடுகள், கடைகள் உட்பட பல்வேறு கட்டிடங்கள் அனைத்தும் தீக்கிரையாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.