• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
தொலைக் காட்சித் தொடர்பார்த்த சிறுவர்களுக்கு 12 ஆண்டுகள் சிறை!

Ilango Bharathy by Ilango Bharathy
2024/01/19
in உலகம், பல்சுவை, பிரதான செய்திகள்
69 1
A A
0
30
SHARES
998
VIEWS
Share on FacebookShare on Twitter

வடகொரியாவில் தென்கொரிய தொலைக்காட்சித் தொடர்களைப் பார்த்த சிறுவர்களுக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சம்பவம் உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த சம்பவம் கடந்த 2022 ஆம் ஆண்டு இடம்பெற்றுள்ள நிலையிலேயே இதனை பிரபல சர்வதேச ஊடகமொன்று தற்போது  அம்பலப்படுத்தியுள்ளது.

இச்சம்பவம்  தொடர்பாக குறித்த ஊடகம் பதிவிட்டுள்ள காணொளியில், சீருடை அணிந்த அதிகாரிகள் சிறுவர்களைத் தண்டிப்பதைக்  காணக் கூடியதாக உள்ளது. வடகொரியாவில் தென் கொரிய தொலைக்காட்சித் தொடர்களைப் பார்ப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இருந்தபோதிலும், உலகளவில் கோடிக் கணக்கான ரசிகர்களைக் கொண்ட தென் கொரிய நாடகங்களைப் பார்ப்பதற்காக, வடகொரியாவில் சிலர் கடுமையான தண்டனைகளை எதிர்கொள்ளவும்  தயாராக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related

Tags: North Korea
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

நீருக்கடியில் இருந்து அணு ஆயுத அமைப்பு சோதனை நடத்தியது வடகொரியா !

Next Post

யாழ்.போதனா வைத்தியசாலையில் டெங்குவால் இருவர் உயிரிழப்பு!

Related Posts

நாமல் ராஜபக்ஷவின் பிணை உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிப்பதா? 18ஆம் திகதி முடிவு
இலங்கை

2026-11-13
சவூதி அரேபியாவில் பாதிக்கப்பட்ட 40 இலங்கையர்களுக்கு 569 இலட்சம் ரூபாய் நிலுவைச் சம்பளம்

வரிச் சலுகைகளின் நிதி தாக்கத்தை மதிப்பாய்வு செய்ய வேண்டும் என அமைச்சு வலியுறுத்தல்!

வலி. வடக்கில் காணி விடுவிப்பைக் கோரி ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் போராட்டம்!

ஷென்செனில் நவம்பர் 18, 19ஆம் திகதிகளில் ஆசிய பசிபிக் பொருளாதார மாநாடு
ஆசியா

வடக்கு – கிழக்கின் அபிவிருத்திக்கான பொருளாதாரப் பாய்ச்சலா? அரசியல் உரிமைகளை மழுங்கடிக்கும் வியூகமா? – 2027 வரவு செலவுத் திட்டம் எழுப்பும் கேள்விகள்

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

யாழ்.போதனா வைத்தியசாலையில் டெங்குவால் இருவர் உயிரிழப்பு!

ஐ.நாவின் விசேட அறிவிப்பு

ஐ.நாவின் விசேட அறிவிப்பு

நாடு முழுவதும்  பேரணிகள்- ஐக்கிய மக்கள் சக்தி!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
சிங்கப்பூரில் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு!

2026-11-09
தீபாவளி திரையரங்கு வசூலில் சூர்யா திரைப்படம் புதிய சாதனை!

2026-11-07
34 அரச நிறுவனங்களை மூடுவதற்கு நிதி அமைச்சு தீர்மானம் – ஜனாதிபதி!

2026-10-23
திருடப்பட்ட கிரிப்டோ சொத்துக்களில் 95% மீட்பு – பைனான்ஸ் அறிவிப்பு!

2026-11-01
தவணைப் பரீட்சை  இல்லை – கல்வி அமைச்சின் அறிவிப்பு!

புதிய கல்விச் சீர்திருத்தம்: விசேட சுற்றறிக்கை வெளியீடு!

2026-11-04
நாமல் ராஜபக்ஷவின் பிணை உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிப்பதா? 18ஆம் திகதி முடிவு

நாமல் ராஜபக்ஷவின் பிணை உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிப்பதா? 18ஆம் திகதி முடிவு

0
சவூதி அரேபியாவில் பாதிக்கப்பட்ட 40 இலங்கையர்களுக்கு 569 இலட்சம் ரூபாய் நிலுவைச் சம்பளம்

சவூதி அரேபியாவில் பாதிக்கப்பட்ட 40 இலங்கையர்களுக்கு 569 இலட்சம் ரூபாய் நிலுவைச் சம்பளம்

0
வரிச் சலுகைகளின் நிதி தாக்கத்தை மதிப்பாய்வு செய்ய வேண்டும் என அமைச்சு வலியுறுத்தல்!

வரிச் சலுகைகளின் நிதி தாக்கத்தை மதிப்பாய்வு செய்ய வேண்டும் என அமைச்சு வலியுறுத்தல்!

0
வலி. வடக்கில் காணி விடுவிப்பைக் கோரி ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் போராட்டம்!

வலி. வடக்கில் காணி விடுவிப்பைக் கோரி ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் போராட்டம்!

0
ஷென்செனில் நவம்பர் 18, 19ஆம் திகதிகளில் ஆசிய பசிபிக் பொருளாதார மாநாடு

ஷென்செனில் நவம்பர் 18, 19ஆம் திகதிகளில் ஆசிய பசிபிக் பொருளாதார மாநாடு

0
நாமல் ராஜபக்ஷவின் பிணை உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிப்பதா? 18ஆம் திகதி முடிவு

நாமல் ராஜபக்ஷவின் பிணை உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிப்பதா? 18ஆம் திகதி முடிவு

2026-11-13
சவூதி அரேபியாவில் பாதிக்கப்பட்ட 40 இலங்கையர்களுக்கு 569 இலட்சம் ரூபாய் நிலுவைச் சம்பளம்

சவூதி அரேபியாவில் பாதிக்கப்பட்ட 40 இலங்கையர்களுக்கு 569 இலட்சம் ரூபாய் நிலுவைச் சம்பளம்

2026-11-13
வரிச் சலுகைகளின் நிதி தாக்கத்தை மதிப்பாய்வு செய்ய வேண்டும் என அமைச்சு வலியுறுத்தல்!

வரிச் சலுகைகளின் நிதி தாக்கத்தை மதிப்பாய்வு செய்ய வேண்டும் என அமைச்சு வலியுறுத்தல்!

2026-11-13
வலி. வடக்கில் காணி விடுவிப்பைக் கோரி ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் போராட்டம்!

வலி. வடக்கில் காணி விடுவிப்பைக் கோரி ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் போராட்டம்!

2026-11-13
ஷென்செனில் நவம்பர் 18, 19ஆம் திகதிகளில் ஆசிய பசிபிக் பொருளாதார மாநாடு

ஷென்செனில் நவம்பர் 18, 19ஆம் திகதிகளில் ஆசிய பசிபிக் பொருளாதார மாநாடு

2026-11-13
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: