• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
காணாமல் போன இளைஞன் ஒருவரின் சடலம் மீட்பு!

அதிக போதைப்பொருள் பாவனை : இளைஞர் உயிரிழப்பு!

Thavanathan Ravivarman by Thavanathan Ravivarman
2024/01/25
in இலங்கை, பிரதான செய்திகள், யாழ்ப்பாணம், வட மாகாணம்
68 0
A A
0
29
SHARES
975
VIEWS
Share on FacebookShare on Twitter

அதிக போதைப்பொருள் பாவனை காரணமாக இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக யாழ்ப்பாண பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணம் நகரை அண்டிய கலட்டி பகுதியில் இளைஞன் ஒருவர் நேற்றையதினம் புதன்கிழமை சடலமாக மீட்கப்பட்டார்.

சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்ட நிலையில், உடற்கூற்று பரிசோதனையில் இளைஞன் போதைப்பொருளை அதீத அளவு நுகர்ந்தமை கண்டறியப்பட்டுள்ளது.

இதனையடுத்து சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இதேவேளை, கடந்த சில தினங்களுக்கு முன்னர் சாவகச்சேரி பகுதியில் இளைஞன் ஒருவர் போதைப்பொருள் பாவனையால் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: Athavan News
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

அதிரடி அறிவிப்பை வெளியிட்ட அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம்!

Next Post

இணைய பாதுகாப்பு சட்டமூலம் : சர்வதேச மன்னிப்புச் சபை விசனம்!

Related Posts

மன்னார் தவிசாளருக்கு எதிரான விசாரணை தொடர்பான வர்த்தமானி கால எல்லை நிறைவு !
இலங்கை

2026-06-03
நூல்களை அன்பளிப்பு செய்த இந்திய உயர்ஸ்தானிகர்

10 தொழிற்சங்கங்களுக்கு நீதிமன்ற உத்தரவு!
இலங்கை

மேல் நீதிமன்ற நீதிபதி விவகாரம்: நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு!

2026-06-03
பாடசாலை விடுதியில் தீ விபத்து – 17 மாணவர்கள் உடல் கருகி பலி
இலங்கை

எம்பிலிப்பிட்டியவில் உள்ள ஆடைத் தொழிற்சாலையில் தீ விபத்து!

2026-06-03
வாடகை வருமான வரியை அமுல்படுத்த IMF தீர்மானம்!
இலங்கை

சர்வதேச நாணய நிதியத்தின் 695 மில்லியன் டொலர் நிதியுதவி இலங்கைக்குக் கிடைத்தது!

2026-06-03
கல்லடி புனர்வாழ்வு நிலையத்தில் போதை பொருளுக்கு அடிமையாகி சிகிச்சை பெற்ற 30 பேர் உறவினர்களிடம் ஒப்படைப்பு!
இலங்கை

கல்லடி புனர்வாழ்வு நிலையத்தில் போதை பொருளுக்கு அடிமையாகி சிகிச்சை பெற்ற 30 பேர் உறவினர்களிடம் ஒப்படைப்பு!

2026-06-03
Next Post
இணைய பாதுகாப்பு சட்டமூலம் : சர்வதேச மன்னிப்புச் சபை விசனம்!

இணைய பாதுகாப்பு சட்டமூலம் : சர்வதேச மன்னிப்புச் சபை விசனம்!

மேலும் 6 மில்லியன் ஸ்புட்னிக் V கொரோனா தடுப்பூசிகளை கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி

துஷ்பிரயோகம் தொடர்பான சட்டங்களைக் கடுமையாக்க அரசாங்கம் தீர்மானம்!

இசைஞானியின்  மகளும், பின்னணிப் பாடகியுமான பவதாரிணி காலமானார்!

blank
  • Trending
  • Comments
  • Latest
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

2026-05-24
இந்திய டி:20 அணியின் தலைமையில் மாற்றம்; சூர்யகுமார் யாதவிற்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர்?

இந்திய டி:20 அணியின் தலைமையில் மாற்றம்; சூர்யகுமார் யாதவிற்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர்?

2026-05-08
மன்னார் தவிசாளருக்கு எதிரான விசாரணை தொடர்பான வர்த்தமானி கால எல்லை நிறைவு !

மன்னார் தவிசாளருக்கு எதிரான விசாரணை தொடர்பான வர்த்தமானி கால எல்லை நிறைவு !

0
நூல்களை அன்பளிப்பு செய்த இந்திய உயர்ஸ்தானிகர்

நூல்களை அன்பளிப்பு செய்த இந்திய உயர்ஸ்தானிகர்

0
கருணைக் கொ*லை விவகாரத்தில் தேசிய சபைக்குக் கிடைத்த இறுதி அதிகாரம்

இலங்கை – மே.இ.தீவுகள் இடையிலான ஒருநாள் தொடர் இன்று ஆரம்பம்!

இலங்கை – மே.இ.தீவுகள் இடையிலான ஒருநாள் தொடர் இன்று ஆரம்பம்!

0
10 தொழிற்சங்கங்களுக்கு நீதிமன்ற உத்தரவு!

மேல் நீதிமன்ற நீதிபதி விவகாரம்: நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு!

0
மன்னார் தவிசாளருக்கு எதிரான விசாரணை தொடர்பான வர்த்தமானி கால எல்லை நிறைவு !

மன்னார் தவிசாளருக்கு எதிரான விசாரணை தொடர்பான வர்த்தமானி கால எல்லை நிறைவு !

2026-06-03
நூல்களை அன்பளிப்பு செய்த இந்திய உயர்ஸ்தானிகர்

நூல்களை அன்பளிப்பு செய்த இந்திய உயர்ஸ்தானிகர்

2026-06-03
இலங்கை – மே.இ.தீவுகள் இடையிலான ஒருநாள் தொடர் இன்று ஆரம்பம்!

இலங்கை – மே.இ.தீவுகள் இடையிலான ஒருநாள் தொடர் இன்று ஆரம்பம்!

2026-06-03
கருணைக் கொ*லை விவகாரத்தில் தேசிய சபைக்குக் கிடைத்த இறுதி அதிகாரம்

கருணைக் கொ*லை விவகாரத்தில் தேசிய சபைக்குக் கிடைத்த இறுதி அதிகாரம்

2026-06-03
10 தொழிற்சங்கங்களுக்கு நீதிமன்ற உத்தரவு!

மேல் நீதிமன்ற நீதிபதி விவகாரம்: நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு!

2026-06-03

Recent News

மன்னார் தவிசாளருக்கு எதிரான விசாரணை தொடர்பான வர்த்தமானி கால எல்லை நிறைவு !

மன்னார் தவிசாளருக்கு எதிரான விசாரணை தொடர்பான வர்த்தமானி கால எல்லை நிறைவு !

2026-06-03
நூல்களை அன்பளிப்பு செய்த இந்திய உயர்ஸ்தானிகர்

நூல்களை அன்பளிப்பு செய்த இந்திய உயர்ஸ்தானிகர்

2026-06-03
இலங்கை – மே.இ.தீவுகள் இடையிலான ஒருநாள் தொடர் இன்று ஆரம்பம்!

இலங்கை – மே.இ.தீவுகள் இடையிலான ஒருநாள் தொடர் இன்று ஆரம்பம்!

2026-06-03
கருணைக் கொ*லை விவகாரத்தில் தேசிய சபைக்குக் கிடைத்த இறுதி அதிகாரம்

கருணைக் கொ*லை விவகாரத்தில் தேசிய சபைக்குக் கிடைத்த இறுதி அதிகாரம்

2026-06-03
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.