• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு
இலங்கை பந்துவீச்சாளர்கள் தடுமாற்றம்: ஒருநாள் கிரிக்கெட்டில் இரண்டாவது சதத்தை பதிவுசெய்தார் நபி!

இலங்கை பந்துவீச்சாளர்கள் தடுமாற்றம்: ஒருநாள் கிரிக்கெட்டில் இரண்டாவது சதத்தை பதிவுசெய்தார் நபி!

Jeyachandran Vithushan by Jeyachandran Vithushan
2024/02/09
in விளையாட்டு
67 0
A A
0
29
SHARES
963
VIEWS
Share on FacebookShare on Twitter

இலங்கை அணிக்கெதிரான முதலாவது ஒருநாள் போட்டியில், துடுப்பெடுத்தாடிவரும் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் மூத்த வீரரான மொஹமட் நபி, ஒருநாள் கிரிக்கெட்டில் தனது இரண்டாவது சதத்தை கடந்துள்ளார்.

106 பந்துகளை எதிர்கொண்ட மொஹமட் நபி, 1 சிக்ஸர், 13 பவுண்ரிகள் அடங்களாக சதம் அடித்தார்.

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி, தற்போது 37.3 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகளை இழந்து 228 ஓட்டங்களை பெற்று துடுப்பெடுத்தாடி வருகின்றது.

கண்டி- பல்லேகலே மைதானத்தில் நடைபெற்றுவரும் இப்போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை கிரிக்கெட் அணி, 3 விக்கெட்டுகளை இழந்து 381 ஓட்டங்களை பெற்றது.

தற்போது இன்னமும் 75 பந்துகள் மீதமிருக்க 154 ஓட்டங்கள் பெறவேண்டிய நிலையில் மொஹமட் நபி மற்றும் அஸ்மதுல்லா ஒமர்ஸாய் ஜோடி 150+ என்ற இணைப்பாட்டத்தைக் கடந்து சிறப்பாக துடுப்பெடுத்தாடி வருகின்றனர்.

ஆப்கானிஸ்தான் அணி சார்பில், ஆறாவது விக்கெட்டுக்காக பெறப்பட்ட சிறந்த இணைப்பாட்டமாக (171+இணைப்பாட்டம்) இந்த இணைப்பாட்டம் பதிவாகியுள்ளது.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

நிதானமாக துடுப்பெடுத்தாடி அரைச்சதம் கடந்தார் அஸ்மதுல்லா ஒமர்ஸாய்!

Next Post

ஒருநாள் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை பதிவுசெய்தார் அஸ்மதுல்லா ஒமர்ஸாய்!

Related Posts

போக்குவரத்து விதி மீறலுக்காக தோனிக்கு அபராதம்!
கிரிக்கெட்

போக்குவரத்து விதி மீறலுக்காக தோனிக்கு அபராதம்!

2026-03-04
டி:20 உலகக் கிண்ணம்; முதலாவது அரையிறுதிப் போட்டி இன்று!
ஆசிரியர் தெரிவு

டி:20 உலகக் கிண்ணம்; முதலாவது அரையிறுதிப் போட்டி இன்று!

2026-03-04
‘சூப்பர் 8’ சுற்று போட்டியில்  இந்திய அணி, 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி!
கிரிக்கெட்

‘சூப்பர் 8’ சுற்று போட்டியில் இந்திய அணி, 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி!

2026-03-02
மே.இ.தீவுகளை வீழ்த்தி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறுமா இந்தியா!
கிரிக்கெட்

மே.இ.தீவுகளை வீழ்த்தி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறுமா இந்தியா!

2026-03-01
ஓமான் அணியின் பயிற்சியாளர் பதவியிலிருந்து துலீப் மெண்டிஸ் விலகல்!
கிரிக்கெட்

ஓமான் அணியின் பயிற்சியாளர் பதவியிலிருந்து துலீப் மெண்டிஸ் விலகல்!

2026-03-01
பதவி விலகும் தீர்மானத்தை அறிவித்தார் சனத் ஜெயசூர்யா! 
கிரிக்கெட்

பதவி விலகும் தீர்மானத்தை அறிவித்தார் சனத் ஜெயசூர்யா! 

2026-03-01
Next Post
ஒருநாள் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை பதிவுசெய்தார் அஸ்மதுல்லா ஒமர்ஸாய்!

ஒருநாள் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை பதிவுசெய்தார் அஸ்மதுல்லா ஒமர்ஸாய்!

ஒமர்ஸாய் – நபியின் போராட்டம் வீண்: இலங்கையிடம் வீழ்ந்தது ஆப்கானிஸ்தான் அணி!

ஒமர்ஸாய் - நபியின் போராட்டம் வீண்: இலங்கையிடம் வீழ்ந்தது ஆப்கானிஸ்தான் அணி!

இன்று மாலை காலநிலையில் ஏற்படவுள்ள திடீர் மாற்றம்

வானிலை தொடர்பில் அறிவிப்பு!

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
வட-கிழக்கில் நிலவும் மழை நிலை மேலும் தொடரும்!

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

2026-02-23
நாட்டில்  பிற்பகலுக்கு  பின்னர் வானிலையில் மாற்றம்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

2026-02-24
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05

ஈரான் கப்பலை இலங்கையில் அமெரிக்காவே தாக்கியது!

0
பரிஸ் நகராட்சித் தேர்தல்கள் 2026: Emmanuel Grégoire முன்னிலையில்!!

பரிஸ் நகராட்சித் தேர்தல்கள் 2026: Emmanuel Grégoire முன்னிலையில்!!

0
சஜித் வென்றால் சம்பளம் உறுதி : பழனி திகாம்பரம்

கிளங்கன் வைத்தியசாலை விவகாரம் – திகாம்பரம் MP கருத்து!

0
அச்சுவேலிக்கு புதிய பொலிஸ் பொறுப்பதிகாரி

அச்சுவேலிக்கு புதிய பொலிஸ் பொறுப்பதிகாரி

0
வவுனியாவில் திருவள்ளுவரின் குருபூசை தினம்

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.