எல்பிட்டிய -பத்திராஜ மாவத்தையில் உள்ள வீடொன்றில் 51 வயதுடைய பொதுச் சுகாதார பரிசோதகர் ஒருவர் சுட்டுக்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத துப்பாக்கிதாரி ஒருவரே குறித்த சம்பத்தை மேற்கொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் இது தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாகதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ குறிப்பிட்டுள்ளார்.