காசா பகுதி மற்றும் உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே நிலவும் மோதல்களின் விளைவாக உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
அதன்படி இன்று பிரன்ட் கச்சா எண்ணெய் பேரல் ஒன்று 85.82 டொலர்களாகவும், அமெரிக்க W.T.I கச்சா எண்ணெய்யின் விலை 81.4 டொலர்களாகவும் பதிவாகியுள்ளது.
இதேவேளை கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதத்துக்குப் பிறகு கச்சா எண்ணெய்யின் இவ்வாறு அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.