• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
மஹிந்த ராஜபக்ஷ  அரசியல் விளையாட்டை விடுத்து ஓய்வு பெற வேண்டும் – சம்பிக்க!

Rahul by Rahul
2024/03/25
in இலங்கை, கொழும்பு, பிரதான செய்திகள்
69 1
A A
0
34
SHARES
1000
VIEWS
Share on FacebookShare on Twitter

மஹிந்த ராஜபக்ஷ இனியும் அரசியல் விளையாட்டை விளையாடாமல் ஓய்வு பெற வேண்டும் என்றும், அதிகார பேராசை கொண்டவர்களின் மோசடியான செயற்பாடுகள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அப்பாவி உறுப்பினர்களை மீண்டும் சங்கடத்திற்கு உள்ளாக்கும் என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும்
நாடாளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

அண்மையில் ஐக்கிய குடியரசு முன்னணியின் கம்பஹா மாவட்ட மகா தொகுதி குடியரசுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் தெரிவித்தார்.

மேலும் ஐந்து ராஜபக்சக்களை நாடாளுமன்றத்திற்கு கொண்டு வருவதற்கு தேர்தலை நடத்துவதா? அல்லது கடனை மறுசீரமைத்து நாட்டை ஸ்திரப்படுத்துவதா? என்பதை இந்த தருணத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானிக்க வேண்டும் எனவும் அவர் கேள்வி எமுப்பினார்.

மேலும் பணத்தை ஏமாற்றி ஆலயங்களுக்குச் செல்வதையும் புத்தரின் கட்டளையை விற்று உண்பதையும் தவிர்த்துக் கொள்ள வேண்டும் எனவும் அவர் இங்கு வலியுறுத்தினார்.

Related

Tags: lkaMahindanewsSampika Ranavakaupdats
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கச்சா எண்ணெய் விலைகள் தொடர்பில் அறிவிப்பு!

Next Post

வழக்கைத் திசை திருப்பவே அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்துள்ளனர்!

Related Posts

அனோஜனுக்கு மன்னிப்பு பெற்றுத்தர அதிகபட்ச முயற்சி செய்யப்படும்!
இலங்கை

அனோஜன் விவகாரத்தில், பிரதமர் மோடி-சவுதி இளவரசர் சல்மான், நட்பை பயன்படுத்துங்கள்! <ஜனாதிபதி அனுரவிடம் மனோ கோரிக்கை!

2026-09-19

வாகனப் பதிவுப் பிரச்சினைகளுக்கு வட்ஸ்அப் மூலம் தீர்வு!

யாழில் இரண்டு கடல் ஆமைகளுடன் நபர் ஒருவர் கைது!

ரயில் வேலைநிறுத்தம் நிறைவடைந்தாலும் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

அதிவேக நெடுஞ்சாலைகளில் அனைத்து பயணிகளுக்கும் இன்று முதல் ஆசனப்பட்டி கட்டாயம்!
இலங்கை

அதிவேக நெடுஞ்சாலைகளில் அனைத்து பயணிகளுக்கும் இன்று முதல் ஆசனப்பட்டி கட்டாயம்!

2026-09-19
Next Post
வழக்கைத் திசை திருப்பவே அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்துள்ளனர்!

வழக்கைத் திசை திருப்பவே அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்துள்ளனர்!

கெஹலிய ரம்புக்வெல்ல தொடர்பில் கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவு!

பெண்களின் மீது பாலியல் ரீதியாக துன்புறுத்துகின்றது ரஷ்யா – கமலா ஹாரிஸ் குற்றச்சாட்டு !

இஸ்ரேலிடம் கமலா ஹாரிஸ் கோரிக்கை!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!

2026-09-02
ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

2026-09-03
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
அனோஜனுக்கு மன்னிப்பு பெற்றுத்தர அதிகபட்ச முயற்சி செய்யப்படும்!

அனோஜன் விவகாரத்தில், பிரதமர் மோடி-சவுதி இளவரசர் சல்மான், நட்பை பயன்படுத்துங்கள்! <ஜனாதிபதி அனுரவிடம் மனோ கோரிக்கை!

0
அனோஜனுக்கு மன்னிப்பு பெற்றுத்தர அதிகபட்ச முயற்சி செய்யப்படும்!

அனோஜனுக்கு மன்னிப்பு பெற்றுத்தர அதிகபட்ச முயற்சி செய்யப்படும்!

0
வாகனப் பதிவுப் பிரச்சினைகளுக்கு வட்ஸ்அப் மூலம் தீர்வு!

வாகனப் பதிவுப் பிரச்சினைகளுக்கு வட்ஸ்அப் மூலம் தீர்வு!

0
ஜேசன் சஞ்சய் – சந்தீப் கிஷனின் சிக்மா பட டிரைலர்

ரஷ்ய எரிபொருள் பயன்பாட்டிற்கு 100% வரி: ட்ரம்பிற்கு அதிகாரம் அளிக்கும் புதிய சட்டமூலம்!

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.