வடமேற்கு பாகிஸ்தானில் சீனப் பிரஜைகளின் வாகன பேரணி மீது நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலில் சீனப் பிரஜைகள் ஐவர் உயிரிழந்துள்ளனர்.
கைபர் பக்துன்க்வா மாகாணத்திற்கு சீன பொறியியலாளர்கள், பேரணியாக சென்ற போது தற்கொலை குண்டுதாரி வாகனத்தின் மீது மோதியதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.