• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
மன்னாரில் சிறப்பாக இடம்பெற்ற   நோன்பு  பெருநாள் தொழுகை

மன்னாரில் சிறப்பாக இடம்பெற்ற நோன்பு பெருநாள் தொழுகை

Kavipriya S by Kavipriya S
2024/04/10
in இலங்கை, பிரதான செய்திகள், மன்னாா், வட மாகாணம்
67 1
A A
0
29
SHARES
973
VIEWS
Share on FacebookShare on Twitter

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் திடல் தொழுகையும் குத்பா பிரசங்கமும் மன்னார் மாவட்டம் சயீட் சிட்டி பொது மைதானத்தில் இன்று (10) காலை 7 மணிக்கு இடம்பெற்றது.

ஆண்கள் மற்றும் பெண்களுக்கு ஒரே நேரத்தில் நோன்புப் பெருநாள் திடல் தொழுகையும் குத்பா பிரசங்கமும் இடம் பெற்றது. மன்னார் சயீட் சிட்டி பிரதம இமாம் எச்.என்.எம்.எம்.எஹியாகான் நோன்புப் பெருநாள் தொழுகை நடத்தி பிரசங்கமும் நிகழ்த்தினார்.

இதனை தொடர்ந்து ஏற்கனவே நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது. இதேவேளை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும் பெருநாள் தொழுகைகள் இடம்பெற்றன.

மேற்படி பகுதிகளில் இடம்பெற்ற பெருநாள் தொழுகைகளில் பல நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டிருந்தனர். இன்று (10) நாடளாவிய ரீதியில் இஸ்லாமியர்கள் தமது புனித பெருநாள் தொழுகையை நிறைவேற்றிய பின் அனைவரும் தமது பெருநாள் வாழ்த்துக்களை தமது உறவுகளுக்கும் நண்பர்களுக்கும் தெரிவித்துக் கொண்டனர் .

இதனை தொடர்ந்து தமது பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்ளும் முகமாக உறவினர்கள் நண்பர்கள் மற்றும் அயலவர்களின் வீடுகளுக்கு சென்று பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டதோடு உணவு பண்டங்களை பகிர்ந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது .

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

யாழ் மாணவர்களிடையே பரவும் நோய்

Next Post

அம்பாறை மாவட்ட நோன்பு பெருநாள் தொழுகை

Related Posts

PHI சங்கம் அதிரடி முடிவு: டெங்கு கட்டுப்பாட்டுப் பணிகள் இடைநிறுத்தம்!
இலங்கை

PHI சங்கம் அதிரடி முடிவு: டெங்கு கட்டுப்பாட்டுப் பணிகள் இடைநிறுத்தம்!

2026-08-20
40 டிரில்லியன் டொலர் கடன் சுமையில் அமெரிக்கா!
அமொிக்கா

40 டிரில்லியன் டொலர் கடன் சுமையில் அமெரிக்கா!

2026-08-20
செப்டெம்பரில் சோதனைக்கு வருகிறது பயணிகள் ட்ரோன் சேவை!
இலங்கை

செப்டெம்பரில் சோதனைக்கு வருகிறது பயணிகள் ட்ரோன் சேவை!

2026-08-20
தடுப்புக் காவலில் உள்ள சந்தேகநபரின் தகவலில் ஆயுதங்கள் சிக்கின!
இலங்கை

தடுப்புக் காவலில் உள்ள சந்தேகநபரின் தகவலில் ஆயுதங்கள் சிக்கின!

2026-08-20
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!
இலங்கை

LTTE பயிற்சி முகாம் குற்றச்சாட்டு பொய்யானது; பொலிஸார் உறுதி!

2026-08-20
கம்பளை  வீதியில் விபத்து-மூவர் உயிரிழப்பு!
இலங்கை

காருடன் மோதிய முச்சக்கர வண்டி: சிறுமி உட்பட மூவர் உயிரிழப்பு!

2026-08-20
Next Post
அம்பாறை மாவட்ட நோன்பு பெருநாள் தொழுகை

அம்பாறை மாவட்ட நோன்பு பெருநாள் தொழுகை

இராமேஸ்வர மீனவர்களைத் தாக்கவில்லை : கடற்படைப் பேச்சாளர்!

இராமேஸ்வர மீனவர்களைத் தாக்கவில்லை : கடற்படைப் பேச்சாளர்!

அதிரடியாகக் குறைக்கப்பட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலைகள்!

நுகர்வோர் விவகார அதிகாரசபையின் முக்கிய அறிவிப்பு!

  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

2026-08-04
PHI சங்கம் அதிரடி முடிவு: டெங்கு கட்டுப்பாட்டுப் பணிகள் இடைநிறுத்தம்!

PHI சங்கம் அதிரடி முடிவு: டெங்கு கட்டுப்பாட்டுப் பணிகள் இடைநிறுத்தம்!

0
அமெரிக்க வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி; பிரிட்டனுக்குத் திரும்பும் ஹரி–மேகன்?

அமெரிக்க வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி; பிரிட்டனுக்குத் திரும்பும் ஹரி–மேகன்?

0
ஈரானை ஆதரிக்கும் நாடுகளுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை!

ஈரானை ஆதரிக்கும் நாடுகளுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை!

0
40 டிரில்லியன் டொலர் கடன் சுமையில் அமெரிக்கா!

40 டிரில்லியன் டொலர் கடன் சுமையில் அமெரிக்கா!

0
செப்டெம்பரில் சோதனைக்கு வருகிறது பயணிகள் ட்ரோன் சேவை!

செப்டெம்பரில் சோதனைக்கு வருகிறது பயணிகள் ட்ரோன் சேவை!

0
PHI சங்கம் அதிரடி முடிவு: டெங்கு கட்டுப்பாட்டுப் பணிகள் இடைநிறுத்தம்!

PHI சங்கம் அதிரடி முடிவு: டெங்கு கட்டுப்பாட்டுப் பணிகள் இடைநிறுத்தம்!

2026-08-20
அமெரிக்க வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி; பிரிட்டனுக்குத் திரும்பும் ஹரி–மேகன்?

அமெரிக்க வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி; பிரிட்டனுக்குத் திரும்பும் ஹரி–மேகன்?

2026-08-20
ஈரானை ஆதரிக்கும் நாடுகளுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை!

ஈரானை ஆதரிக்கும் நாடுகளுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை!

2026-08-20
40 டிரில்லியன் டொலர் கடன் சுமையில் அமெரிக்கா!

40 டிரில்லியன் டொலர் கடன் சுமையில் அமெரிக்கா!

2026-08-20
செப்டெம்பரில் சோதனைக்கு வருகிறது பயணிகள் ட்ரோன் சேவை!

செப்டெம்பரில் சோதனைக்கு வருகிறது பயணிகள் ட்ரோன் சேவை!

2026-08-20
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.