• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
வீழ்ச்சியடைந்துவரும் நாட்டின் பணவீக்கம்!

Ilango Bharathy by Ilango Bharathy
2024/04/22
in இலங்கை, பிரதான செய்திகள்
69 0
A A
0
30
SHARES
991
VIEWS
Share on FacebookShare on Twitter

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் பிரகாரம் 2024 பெப்ரவரி மாதம் 5.1 சதவீதமாக பதிவு செய்யப்பட்டிருந்த இலங்கையின் பணவீக்கம் 2024 மார்ச் மாதத்தில் 2.5சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது.

இதேவேளை உணவு பணவீக்கம் தொடர்ந்தும் 5 சதவீதமாக காணப்படுவதாக தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், கடந்த பெப்ரவரி மாதம் 5.1 சதவீதமாகக் காணப்பட்ட உணவு அல்லாத பணவீக்கம், மார்ச் மாதத்தில் 0.7 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது.

இதனிடையே நாட்டில் 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டின் இதுவரையான காலப் பகுதியில் ஏற்பட்ட மழை மற்றும் வெள்ளம் காரணமாக காய்கறிகள் மற்றும் பிற பயிர்கள் பயிரிடப்பட்ட 68, ஆயிரத்து 131 ஹெக்டேயர் நிலப்பரப்பு சேதமடைந்துள்ளதாக விவசாயத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு பயிரிடப்பட்ட ஒருலட்சம் ஹெக்டேயர் நெற்பயிர்கள் மழை மற்றும் வெள்ளம் காரணமாக சேதமடைந்துள்ளதாக தெவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு, சுமார் நான்கரை மாதங்களாக பெய்த தொடர் மழை காரணமாக காய்கறி பயிர்கள் சேதமடைந்தமையினால், இந்த ஆண்டு முதல் மூன்று மாதங்களில் காய்கறி விலை சடுதியாக அதிகரித்ததாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Related

Tags: Sri Lanka
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

நுவரெலியாவில் பிரம்மாண்ட மலர் கண்காட்சி

Next Post

வன்முறைகளுக்கு பெயர் தொழிற்சங்கப் போராட்டமல்ல : மனோ கணேசன் வலியுறுத்து!

Related Posts

ஒடிசா மருத்துவமனையில் தீப்பரவல்; 10 பேர் உயிரிழப்பு, பலர் காயம்!
இந்தியா

ஒடிசா மருத்துவமனையில் தீப்பரவல்; 10 பேர் உயிரிழப்பு, பலர் காயம்!

2026-03-16
மட்டுவில் 8 பேர் கைது
இலங்கை

ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது

2026-03-16
உலகளவில் போர்ப் பதற்றம் தொடருமா இருந்தால் அது உள்நாட்டில் முன்னெடுக்கும் அபிவிருத்திக்கு தாக்கத்தை ஏற்படுத்தும்!

அடியாட்களை கூட்டிவந்து பணிப்பாளர் சத்தியமூர்த்தி அராஜகம் – பெண் பரபரப்பு குற்றச்சாட்டு!

யாழ். மாவட்ட எரிபொருள் விநியோக நிலைமைகள் தொடர்பில் விசேட கலந்துரையாடல்!

விடியுமா இலங்கை? ஆட்சியாளர்களின் சுயநலத்தால் இருளில் தள்ளப்பட்ட நாடு!
யாழ்ப்பாணம்

விடியுமா இலங்கை? ஆட்சியாளர்களின் சுயநலத்தால் இருளில் தள்ளப்பட்ட நாடு!

2026-03-16
Next Post
வன்முறைகளுக்கு பெயர் தொழிற்சங்கப் போராட்டமல்ல : மனோ கணேசன் வலியுறுத்து!

வன்முறைகளுக்கு பெயர் தொழிற்சங்கப் போராட்டமல்ல : மனோ கணேசன் வலியுறுத்து!

சட்டவிரோதமாக புலம்பெயர்ந்தோர் : பிரித்தானிய பிரதமர் மீண்டும் சூளுரை

மன்னர் சார்ல்ஸ் – கமீலாவின் திருமணம் : இளவரசர்கள் வில்லியம் – ஹரியின் நிலைப்பாடு!

மன்னர் சார்ல்ஸ் - கமீலாவின் திருமணம் : இளவரசர்கள் வில்லியம் - ஹரியின் நிலைப்பாடு!

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
ஒடிசா மருத்துவமனையில் தீப்பரவல்; 10 பேர் உயிரிழப்பு, பலர் காயம்!

ஒடிசா மருத்துவமனையில் தீப்பரவல்; 10 பேர் உயிரிழப்பு, பலர் காயம்!

0
ஹார்முஸ் பாதுகாப்பு விவகாரம்; ட்ரம்பின் கோரிக்கையை நிராகரித்த ஜப்பான், அவுஸ்திரேலியா!

ஹார்முஸ் பாதுகாப்பு விவகாரம்; ட்ரம்பின் கோரிக்கையை நிராகரித்த ஜப்பான், அவுஸ்திரேலியா!

0
மட்டுவில் 8 பேர் கைது

ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது

0
உலகளவில் போர்ப் பதற்றம் தொடருமா இருந்தால் அது உள்நாட்டில் முன்னெடுக்கும் அபிவிருத்திக்கு தாக்கத்தை ஏற்படுத்தும்!

உலகளவில் போர்ப் பதற்றம் தொடருமா இருந்தால் அது உள்நாட்டில் முன்னெடுக்கும் அபிவிருத்திக்கு தாக்கத்தை ஏற்படுத்தும்!

0
அடியாட்களை கூட்டிவந்து பணிப்பாளர் சத்தியமூர்த்தி அராஜகம் – பெண் பரபரப்பு குற்றச்சாட்டு!

அடியாட்களை கூட்டிவந்து பணிப்பாளர் சத்தியமூர்த்தி அராஜகம் – பெண் பரபரப்பு குற்றச்சாட்டு!

0
ஒடிசா மருத்துவமனையில் தீப்பரவல்; 10 பேர் உயிரிழப்பு, பலர் காயம்!

ஒடிசா மருத்துவமனையில் தீப்பரவல்; 10 பேர் உயிரிழப்பு, பலர் காயம்!

2026-03-16
ஹார்முஸ் பாதுகாப்பு விவகாரம்; ட்ரம்பின் கோரிக்கையை நிராகரித்த ஜப்பான், அவுஸ்திரேலியா!

ஹார்முஸ் பாதுகாப்பு விவகாரம்; ட்ரம்பின் கோரிக்கையை நிராகரித்த ஜப்பான், அவுஸ்திரேலியா!

2026-03-16
மட்டுவில் 8 பேர் கைது

ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது

2026-03-16
உலகளவில் போர்ப் பதற்றம் தொடருமா இருந்தால் அது உள்நாட்டில் முன்னெடுக்கும் அபிவிருத்திக்கு தாக்கத்தை ஏற்படுத்தும்!

உலகளவில் போர்ப் பதற்றம் தொடருமா இருந்தால் அது உள்நாட்டில் முன்னெடுக்கும் அபிவிருத்திக்கு தாக்கத்தை ஏற்படுத்தும்!

2026-03-16
டுபாய் சர்வதேச விமான நிலையம் ஸ்தம்பித்தது! விமான சேவைகள் ரத்து

Recent News

ஒடிசா மருத்துவமனையில் தீப்பரவல்; 10 பேர் உயிரிழப்பு, பலர் காயம்!

ஒடிசா மருத்துவமனையில் தீப்பரவல்; 10 பேர் உயிரிழப்பு, பலர் காயம்!

2026-03-16
ஹார்முஸ் பாதுகாப்பு விவகாரம்; ட்ரம்பின் கோரிக்கையை நிராகரித்த ஜப்பான், அவுஸ்திரேலியா!

ஹார்முஸ் பாதுகாப்பு விவகாரம்; ட்ரம்பின் கோரிக்கையை நிராகரித்த ஜப்பான், அவுஸ்திரேலியா!

2026-03-16
மட்டுவில் 8 பேர் கைது

ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது

2026-03-16
உலகளவில் போர்ப் பதற்றம் தொடருமா இருந்தால் அது உள்நாட்டில் முன்னெடுக்கும் அபிவிருத்திக்கு தாக்கத்தை ஏற்படுத்தும்!

உலகளவில் போர்ப் பதற்றம் தொடருமா இருந்தால் அது உள்நாட்டில் முன்னெடுக்கும் அபிவிருத்திக்கு தாக்கத்தை ஏற்படுத்தும்!

2026-03-16
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.