• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
வெலிவேரிய துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் – கம்பஹா மேல் நீதிமன்றம் தீர்ப்பு!

Rahul by Rahul
2024/05/17
in இலங்கை, கொழும்பு, முக்கிய செய்திகள்
69 0
A A
0
43
SHARES
989
VIEWS
Share on FacebookShare on Twitter

2013 ஓகஸ்ட் முதலாம் திகதி வெலிவேரிய நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு இன்று (வெள்ளிக்கிழமை) கம்பஹா மேல் நீதிமன்றில் அறிவிக்கப்படவுள்ளது.

கழிவுகளால் நிலத்தடி நீர் மாசுபடுவதால் தொழிற்சாலையை அகற்றி சுத்தமான குடிநீர் வழங்கக் கோரி 2013 ஜூலை 27 முதல் 5 நாட்கள் நடைபெற்ற அமைதிப் போராட்டத்தை கலைக்க இராணுவம் நடத்தி துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பாடசாலை மாணவர்கள் உட்பட 3 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 10 பாடசாலை மாணவர்கள் உட்பட சுமார் 50 பேர் காயமடைந்தனர்.

ராஜபக்ஷ அரசாங்கத்தின் போது, ​​இளம் ஊடகவியலாளர்கள் சங்கமும் பிரதேசவாசிகளும் பொலிஸ் மா அதிபர் என்.கே.இளங்ககோனிடம் முறைப்பாடு செய்ததையடுத்து, விசாரணை குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது .

இதன்படி, குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர், பிரிகேடியர் அருண தேசப்பிரிய குணவர்தன உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டு, அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்காக பிரதம நீதியரசரால் மூவரடங்கிய அமர்வு நியமிக்கப்பட்டது.

கடந்த ஏப்ரல் மாதம் 30ஆம் திகதி இவ்வழக்கின் தீர்ப்பை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்ட போதிலும், வாதி மற்றும் பிரதிவாதியின் எழுத்துப்பூர்வமான பேச்சுக்கள் தாமதமானதால், இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வரை ஒத்திவைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: CourtHigh Court!KambahalkaVeliveria shooting
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

சம்பள அதிகரிப்புத் தொடர்பாக தொழில் திணைக்களம் விசேட ஆலோசனை!

Next Post

நாடாளுமன்றம் கலைப்பு? : சபாநாயகர் வெளியிட்ட தகவல்!

Related Posts

இலங்கை மின்சார சபையின் ஊடக பேச்சாளர் இராஜினாமா!
இலங்கை

ஏப்ரல் முதலாம் திகதி மின்சாரக் கட்டண அதிகரிப்பு தொடர்பான இறுதித் தீர்மானம்

2026-03-22
நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது!
யாழ்ப்பாணம்

யாழில் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட இளைஞர்!

2026-03-22
பெண் மருத்துவர் கொலை – உச்சநீதிமன்றின் அதிரடி அறிவிப்பு
கிழக்கு மாகாணம்

மட்டக்களப்பில் 13 நீதிமன்ற பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டு 3 வருடமாக தலைமறைவாகி வந்த ஒருவர் கைது

2026-03-22
யாழில் மூடப்பட்ட பாதையை திறக்குமாறு போராட்டம்!
யாழ்ப்பாணம்

யாழில் மூடப்பட்ட பாதையை திறக்குமாறு போராட்டம்!

2026-03-22
யாழ். வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலைக்கு முன்பாக மக்கள் போராட்டம்!
இலங்கை

வட்டுக்கோட்டையில் ஆம்புலன்ஸ் இல்லாத காரணத்தால் உயிரிழந்த நோயாளி – சட்டத்தரணி அதிர்ச்சி தகவல்!

2026-03-22
33-வது ராஜன் கதிர்காமர் கிண்ணம்: 37 ஓட்டங்களால் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி வெற்றி!

சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவிற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை!

நாடாளுமன்றம் கலைப்பு? : சபாநாயகர் வெளியிட்ட தகவல்!

இலங்கையில் கைது செய்யப்பட்ட பாகிஸ்தான் பிரஜைகளுக்கு 10 வருடங்கள் சிறை!

மின்சாரக் கட்டண அதிகரிப்பு குறித்து பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இன்று விளக்கம்

மின்சாரக் கட்டணக் குறைப்பு : மின்சாரசபை யோசனைகள் சமர்ப்பிப்பு!

  • Trending
  • Comments
  • Latest
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
இலங்கை மின்சார சபையின் ஊடக பேச்சாளர் இராஜினாமா!

ஏப்ரல் முதலாம் திகதி மின்சாரக் கட்டண அதிகரிப்பு தொடர்பான இறுதித் தீர்மானம்

0
நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது!

யாழில் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட இளைஞர்!

0
பெண் மருத்துவர் கொலை – உச்சநீதிமன்றின் அதிரடி அறிவிப்பு

மட்டக்களப்பில் 13 நீதிமன்ற பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டு 3 வருடமாக தலைமறைவாகி வந்த ஒருவர் கைது

0
யாழ். வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலைக்கு முன்பாக மக்கள் போராட்டம்!

வட்டுக்கோட்டையில் ஆம்புலன்ஸ் இல்லாத காரணத்தால் உயிரிழந்த நோயாளி – சட்டத்தரணி அதிர்ச்சி தகவல்!

0
யாழில் மூடப்பட்ட பாதையை திறக்குமாறு போராட்டம்!

யாழில் மூடப்பட்ட பாதையை திறக்குமாறு போராட்டம்!

0
இலங்கை மின்சார சபையின் ஊடக பேச்சாளர் இராஜினாமா!

ஏப்ரல் முதலாம் திகதி மின்சாரக் கட்டண அதிகரிப்பு தொடர்பான இறுதித் தீர்மானம்

2026-03-22
நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது!

யாழில் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட இளைஞர்!

2026-03-22
பெண் மருத்துவர் கொலை – உச்சநீதிமன்றின் அதிரடி அறிவிப்பு

மட்டக்களப்பில் 13 நீதிமன்ற பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டு 3 வருடமாக தலைமறைவாகி வந்த ஒருவர் கைது

2026-03-22
யாழில் மூடப்பட்ட பாதையை திறக்குமாறு போராட்டம்!

யாழில் மூடப்பட்ட பாதையை திறக்குமாறு போராட்டம்!

2026-03-22
யாழ். வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலைக்கு முன்பாக மக்கள் போராட்டம்!

வட்டுக்கோட்டையில் ஆம்புலன்ஸ் இல்லாத காரணத்தால் உயிரிழந்த நோயாளி – சட்டத்தரணி அதிர்ச்சி தகவல்!

2026-03-22

Recent News

இலங்கை மின்சார சபையின் ஊடக பேச்சாளர் இராஜினாமா!

ஏப்ரல் முதலாம் திகதி மின்சாரக் கட்டண அதிகரிப்பு தொடர்பான இறுதித் தீர்மானம்

2026-03-22
நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது!

யாழில் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட இளைஞர்!

2026-03-22
பெண் மருத்துவர் கொலை – உச்சநீதிமன்றின் அதிரடி அறிவிப்பு

மட்டக்களப்பில் 13 நீதிமன்ற பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டு 3 வருடமாக தலைமறைவாகி வந்த ஒருவர் கைது

2026-03-22
யாழில் மூடப்பட்ட பாதையை திறக்குமாறு போராட்டம்!

யாழில் மூடப்பட்ட பாதையை திறக்குமாறு போராட்டம்!

2026-03-22
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.