கிளிநொச்சி மாவட்ட செயலக வளாகத்தில் வினோதமான பறவையொன்று அடையாளம் காணப்பட்டுள்ளது. கிளிநொச்சியில் பல்வேறு விதமான பறவைகள் நடமாடுகின்ற போதிலும், இப்பறவையானது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

© 2026 Athavan Media, All rights reserved.