பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் அரசியல் ஆலோசகர் அடையாளம் தெரியாத கும்பலால் கடத்தப்பட்டுள்ளார்கடத்தப்பட்டுள்ளார்
இவர் இஸ்லாமாபாத் செல்லும் வழியில் கடத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை இம்ரான் கான் 2022ஆம் ஆண்டு ஏப்ரலில் அவருக்கு எதிரான 200 வழக்குகளில் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டு பதவியில் இருந்து நீக்கப்பட்டு கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் அவர் சிறையில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.