• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
சில மருந்து பொருட்களை வாங்க கட்டுப்பாடு விதிப்பு

Kavipriya S by Kavipriya S
2024/06/21
in இந்தியா, தமிழகம், பிரதான செய்திகள்
69 1
A A
0
42
SHARES
993
VIEWS
Share on FacebookShare on Twitter

கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 51-ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 100-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் சம்பவத்தை தொடர்ந்து மருந்து கடைகளில் சில பொருட்களை வாங்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது இந்நிலையில் தமிழ்நாடு மருந்து விற்பனையாளர்கள் சங்கம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி , சானிடைசர் வாங்க அடையாள அட்டை கட்டாயம் என தமிழ்நாடு மருந்து விற்பனையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

விதிகளை மீறி தனி நபர்களுக்கு அதிகளவு சானிடைசர் விற்கும் மருந்துக் கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அல்கஹால், எத்தனாலை மூலப்பொருளாகக் கொண்ட ஸ்பிரிட், சானிடைசர், ஹேண்ட் வாஷ் ஆகியவற்றை முறைப்படி விற்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள 37000 மருந்து கடைகளுக்கும் தமிழ்நாடு மருந்து விற்பனையாளர்கள் சங்கம்  அறிவுறுத்தியுள்ளது.

Related

Tags: கள்ளக்குறிச்சிகள்ளச்சாராயம்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஜனாதிபதித் தேர்தலை பிற்போடவே முடியாது : மகிந்த தேசப்பிரிய!

Next Post

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை தடுக்க தவறியவர்களே ஜே.வி.பியில் இணைவு : மஹேஷ் சேனாநாயக்க!

Related Posts

முதல் முறையாக 5,000 டொலர்களை விஞ்சிய இலங்கையின் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி!
இலங்கை

2026-04-23
இலங்கை

நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கின் அடுத்தகட்ட விசாரணை மே 29 இற்கு மாற்றம்!

2026-04-23
தமிழகத்தில் நல்ல ஒரு மாற்றம் வரும் -பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை!
இந்தியா

“யார் ஆட்சிக்கு வந்தாலும் இதை மட்டும் செய்யுங்கள் போதும்!” – நடிகர் சிவக்குமார்
தமிழகம்

மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் முன்னாள் பிரதி ஆணையாளர் கைது!
இலங்கை

தனிப்பயன் பெயர் கொண்ட வாகனப் பதிவு எண்கள் விரைவில்!

2026-04-23
“நேரத்தை நீட்டியுங்கள்” – தேர்தல் ஆணையத்திடம் முறையிட்ட நடிகர் விஜய்
தமிழகம்

“நேரத்தை நீட்டியுங்கள்” – தேர்தல் ஆணையத்திடம் முறையிட்ட நடிகர் விஜய்

2026-04-23
Next Post
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை தடுக்க தவறியவர்களே ஜே.வி.பியில் இணைவு : மஹேஷ் சேனாநாயக்க!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை தடுக்க தவறியவர்களே ஜே.வி.பியில் இணைவு : மஹேஷ் சேனாநாயக்க!

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் நோயாளர் பராமரிப்பு சேவை பாதிப்பு!

இலங்கை மகளிர் அணி 161 ஓட்டங்களால் அபார வெற்றி!

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29

நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கின் அடுத்தகட்ட விசாரணை மே 29 இற்கு மாற்றம்!

0
முதல் முறையாக 5,000 டொலர்களை விஞ்சிய இலங்கையின் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி!

முதல் முறையாக 5,000 டொலர்களை விஞ்சிய இலங்கையின் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி!

0
தமிழகத்தில் நல்ல ஒரு மாற்றம் வரும் -பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை!

தமிழகத்தில் நல்ல ஒரு மாற்றம் வரும் -பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை!

0
“யார் ஆட்சிக்கு வந்தாலும் இதை மட்டும் செய்யுங்கள் போதும்!” – நடிகர் சிவக்குமார்

“யார் ஆட்சிக்கு வந்தாலும் இதை மட்டும் செய்யுங்கள் போதும்!” – நடிகர் சிவக்குமார்

0
மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் முன்னாள் பிரதி ஆணையாளர் கைது!

தனிப்பயன் பெயர் கொண்ட வாகனப் பதிவு எண்கள் விரைவில்!

0
முதல் முறையாக 5,000 டொலர்களை விஞ்சிய இலங்கையின் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி!

முதல் முறையாக 5,000 டொலர்களை விஞ்சிய இலங்கையின் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி!

2026-04-23

நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கின் அடுத்தகட்ட விசாரணை மே 29 இற்கு மாற்றம்!

2026-04-23
தமிழகத்தில் நல்ல ஒரு மாற்றம் வரும் -பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை!

தமிழகத்தில் நல்ல ஒரு மாற்றம் வரும் -பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை!

2026-04-23
“யார் ஆட்சிக்கு வந்தாலும் இதை மட்டும் செய்யுங்கள் போதும்!” – நடிகர் சிவக்குமார்

“யார் ஆட்சிக்கு வந்தாலும் இதை மட்டும் செய்யுங்கள் போதும்!” – நடிகர் சிவக்குமார்

2026-04-23
மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் முன்னாள் பிரதி ஆணையாளர் கைது!

தனிப்பயன் பெயர் கொண்ட வாகனப் பதிவு எண்கள் விரைவில்!

2026-04-23

Recent News

முதல் முறையாக 5,000 டொலர்களை விஞ்சிய இலங்கையின் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி!

முதல் முறையாக 5,000 டொலர்களை விஞ்சிய இலங்கையின் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி!

2026-04-23

நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கின் அடுத்தகட்ட விசாரணை மே 29 இற்கு மாற்றம்!

2026-04-23
தமிழகத்தில் நல்ல ஒரு மாற்றம் வரும் -பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை!

தமிழகத்தில் நல்ல ஒரு மாற்றம் வரும் -பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை!

2026-04-23
“யார் ஆட்சிக்கு வந்தாலும் இதை மட்டும் செய்யுங்கள் போதும்!” – நடிகர் சிவக்குமார்

“யார் ஆட்சிக்கு வந்தாலும் இதை மட்டும் செய்யுங்கள் போதும்!” – நடிகர் சிவக்குமார்

2026-04-23
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.