• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
முன்னாள் அமைச்சர் ஏ. எச். எம்.பௌசிக்கு 2 வருட கடூழிய கடூழிய சிறைத்தண்டனை!

Rahul by Rahul
2024/08/27
in இலங்கை, கொழும்பு, பிரதான செய்திகள்
81 1
A A
0
35
SHARES
1.2k
VIEWS
Share on FacebookShare on Twitter

முன்னாள் அமைச்சர் ஏ. எச். எம்.பௌசிக்கு 2 வருட கடூழிய கடூழிய சிறைத்தண்டனையும் 10 வருட காலத்திற்கு பணி இடைநிறுத்தமும் செய்து கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க இன்று உத்தரவிட்டுள்ளார்.

இதில் ஏ. எச். . எம் ஃபௌசி குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து, குற்றச்சாட்டின் பேரில் அவர் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்ததுடன் 4 இலட்சம் அபராதம் செலுத்துமாறும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

2010 இல், ஏ. எச். எம். பௌசி அனர்த்த முகாமைத்துவ அமைச்சராக கடமையாற்றிய போது, ​​நெதர்லாந்திலிருந்து சுமார் 2 கோடி ரூபா பெறுமதியான சொகுசு வாகனத்தை அமைச்சின் பேரிடர் முகாமைத்துவ நடவடிக்கைகளுக்காக தனது தனிப்பட்ட பாவனைக்காக பயன்படுத்தியதாகவும் நிதியமைச்சு வாகனத்தின் பராமரிப்புக்காக சுமார் 10 இலட்சம் ரூபா பணம் செலவழித்தமை போன்ற 4 குற்றச்சாட்டுக்களின் கீழ் சட்டமா அதிபரால் ஒதுக்கப்பட்டுள்ள வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட வேளையில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது

Related

Tags: 2 years of brutalJAFFANlkaM. Poussinewsupdats
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் சூர்யோற்சவ உற்சவம்!

Next Post

மதுபானசாலைகளுக்கு விடுக்கப்பட்டுள்ள  புதிய அறிவிப்பு

Related Posts

பயங்கரவாத தடுப்புச் சட்டத்துக்கு எதிராக மட்டக்களப்பில் பேராட்டம்!
இலங்கை

2026-02-28
கிளிநொச்சியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட உழவு இயந்திரங்கள் பறிமுதல்!

யாழில் 6 மாத கரு வீதியில் வீசப்பட்ட சம்பவம் – விசாரணை தீவிரம்!

மட்டக்களப்பில் உழவு இயந்திரம் ஒன்றின் மீது டிப்பர் வாகனம் ஏறி விபத்து !

நாட்டின் பல பகுதிகளில் காற்று மாசுபாடு அளவு மீண்டும் அதிகரிப்பு!

இலங்கை கடற்படைக்காக மிதக்கும் உலர் கப்பல் பழுதுபார்ப்பு துறைமுகத் திட்டம்!
இலங்கை

இலங்கை கடற்படைக்காக மிதக்கும் உலர் கப்பல் பழுதுபார்ப்பு துறைமுகத் திட்டம்!

2026-02-28
Next Post
மதுபானசாலைகளுக்கு விடுக்கப்பட்டுள்ள  புதிய அறிவிப்பு

மதுபானசாலைகளுக்கு விடுக்கப்பட்டுள்ள  புதிய அறிவிப்பு

பொலிகண்டியில் இருந்து பொத்துவில் வரையாக தமிழ்ப் பொதுவேட்பாளரால் ஆரம்பிக்கப்பட்டுள்ள தேர்தல் பிரச்சாரம்!

கனடாவுக்கு இனி செல்ல முடியாது – பிரதமரின் அதிரடி அறிவிப்பு

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
வட-கிழக்கில் நிலவும் மழை நிலை மேலும் தொடரும்!

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

2026-02-23
நாட்டில்  பிற்பகலுக்கு  பின்னர் வானிலையில் மாற்றம்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

2026-02-24
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05
அமெரிக்க தடை விதிக்கப்பட்ட 3 எண்ணெய் கப்பல்களை கைப்பற்றிய இந்தியா!

2026-02-17
பயங்கரவாத தடுப்புச் சட்டத்துக்கு எதிராக மட்டக்களப்பில் பேராட்டம்!

பயங்கரவாத தடுப்புச் சட்டத்துக்கு எதிராக மட்டக்களப்பில் பேராட்டம்!

0
கிளிநொச்சியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட உழவு இயந்திரங்கள் பறிமுதல்!

கிளிநொச்சியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட உழவு இயந்திரங்கள் பறிமுதல்!

0
யாழில் 6 மாத கரு வீதியில் வீசப்பட்ட சம்பவம் – விசாரணை தீவிரம்!

யாழில் 6 மாத கரு வீதியில் வீசப்பட்ட சம்பவம் – விசாரணை தீவிரம்!

0
மட்டக்களப்பில் உழவு இயந்திரம் ஒன்றின் மீது டிப்பர் வாகனம் ஏறி விபத்து !

மட்டக்களப்பில் உழவு இயந்திரம் ஒன்றின் மீது டிப்பர் வாகனம் ஏறி விபத்து !

0
வான்பரப்பை மூடியது ஈராக்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.