• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் ஜனாதிபதிக்கே முழு ஆதரவு – வேலுகுமார்!

வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் ஜனாதிபதிக்கே முழு ஆதரவு – வேலுகுமார்!

Thavanathan Ravivarman by Thavanathan Ravivarman
2024/08/27
in ஆசிரியர் தெரிவு, இலங்கை, கொழும்பு, தேர்தல் களம் 2024, முக்கிய செய்திகள்
69 0
A A
0
30
SHARES
989
VIEWS
Share on FacebookShare on Twitter

ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் சுயேட்சை வேட்பாளரான ஜனாதிபதிக்கு தமது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் இதனை தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடா்பாக அவா் மேலும் தொிவிக்கையில்,

வடக்கு மற்றும் கிழக்கில் பெரும்பான்மையான மக்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கே தமது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர்.

வடக்கு கிழக்கு மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஜனாதிபதிக்கு தமது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர்.

மக்களின் ஜனநாயக உரிமைகளை பாதுகாப்பதற்காக மக்கள் தங்களின் வாக்குகளை பயன்படுத்த வேண்டும் இன்று பலர் அரசியல் வரப்பிரசாதங்களை பெறுவதற்காக தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

பொது வேட்பாளராக இருந்தாலும் அல்லது. ஏனைய வேட்பாளராக இருந்தாலும் மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட வேண்டும்.

நாட்டை நெருக்கடியில் இருந்து தலைவருடம் மக்கள் இன்ற இணைந்துள்ளனர். 22 ஆம் திகதி இந்த நாட்டின் ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க மீண்டும் தெரிவு செய்யப்படுவார்” என நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் மேலும் குறிப்பிட்டாா்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

எதிர்காலத்திலும் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லக்கூடிய வல்லமை ஜனாதிபதிக்கே உள்ளது – பியல்!

Next Post

கட்சி பேதங்களை மறந்து நாட்டை முன்னேற்ற வருமாறு ஜனாதிபதி அழைப்பு!

Related Posts

பொது அவசரகால நிலை மேலும் நீடிப்பு!
இலங்கை

பொது அவசரகால நிலை மேலும் நீடிப்பு!

2026-04-29
சிவனொளிபாத மலையில் கேபிள் கார் திட்டம்!
இலங்கை

சிவனொளிபாத மலையில் கேபிள் கார் திட்டம்!

2026-04-29
திறைசேரி நிதி மோசடி; பல உயர் அதிகாரிகளுக்கு கோப் குழு அழைப்பு!
இலங்கை

திறைசேரி நிதி மோசடி; பல உயர் அதிகாரிகளுக்கு கோப் குழு அழைப்பு!

2026-04-29
மீண்டும் மின் கட்டணத்தை அதிகரிக்க முன்மொழிவு!
இலங்கை

மீண்டும் மின் கட்டணத்தை அதிகரிக்க முன்மொழிவு!

2026-04-29
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!
ஆசிரியர் தெரிவு

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2026-04-29
பருத்தித்துறை கடலில் கைது செய்யப்பட்ட 10 இந்திய மீனவர்களும் நிபந்தனைகளுடன் விடுதலை
இலங்கை

திருகோணமலை விகாரை விவகாரம்: சட்டவிரோத கட்டுமானங்கள் அகற்றப்பட்டதால் மனு மீதான விசாரணை நிறைவு!

2026-04-28
Next Post
கட்சி பேதங்களை மறந்து நாட்டை முன்னேற்ற வருமாறு ஜனாதிபதி அழைப்பு!

கட்சி பேதங்களை மறந்து நாட்டை முன்னேற்ற வருமாறு ஜனாதிபதி அழைப்பு!

ஐந்தாயிரம் ரூபாய் கொடுப்பனவு: அரசாங்கம் எடுத்த பொறிமுறை தவறானது – அனுர

இனவாதம் என்பது நாட்டிலுள்ள மற்றுமொரு அரசியல் செயற்றிட்டம் மட்டுமே-அநுரகுமார!

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் தலைவராக ஜெய்ஷா தேர்வு!

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் தலைவராக ஜெய்ஷா தேர்வு!

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
மட்டக்களப்பில் நடந்தது என்ன? கடத்தப்பட்ட பெண் விவரித்த அந்த பயங்கர நிமிடங்கள்!

மட்டக்களப்பில் நடந்தது என்ன? கடத்தப்பட்ட பெண் விவரித்த அந்த பயங்கர நிமிடங்கள்!

2026-03-31
பொது அவசரகால நிலை மேலும் நீடிப்பு!

பொது அவசரகால நிலை மேலும் நீடிப்பு!

0
சிவனொளிபாத மலையில் கேபிள் கார் திட்டம்!

சிவனொளிபாத மலையில் கேபிள் கார் திட்டம்!

0
திறைசேரி நிதி மோசடி; பல உயர் அதிகாரிகளுக்கு கோப் குழு அழைப்பு!

திறைசேரி நிதி மோசடி; பல உயர் அதிகாரிகளுக்கு கோப் குழு அழைப்பு!

0
மீண்டும் மின் கட்டணத்தை அதிகரிக்க முன்மொழிவு!

மீண்டும் மின் கட்டணத்தை அதிகரிக்க முன்மொழிவு!

0
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

0
பொது அவசரகால நிலை மேலும் நீடிப்பு!

பொது அவசரகால நிலை மேலும் நீடிப்பு!

2026-04-29
சிவனொளிபாத மலையில் கேபிள் கார் திட்டம்!

சிவனொளிபாத மலையில் கேபிள் கார் திட்டம்!

2026-04-29
திறைசேரி நிதி மோசடி; பல உயர் அதிகாரிகளுக்கு கோப் குழு அழைப்பு!

திறைசேரி நிதி மோசடி; பல உயர் அதிகாரிகளுக்கு கோப் குழு அழைப்பு!

2026-04-29
மீண்டும் மின் கட்டணத்தை அதிகரிக்க முன்மொழிவு!

மீண்டும் மின் கட்டணத்தை அதிகரிக்க முன்மொழிவு!

2026-04-29
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2026-04-29

Recent News

பொது அவசரகால நிலை மேலும் நீடிப்பு!

பொது அவசரகால நிலை மேலும் நீடிப்பு!

2026-04-29
சிவனொளிபாத மலையில் கேபிள் கார் திட்டம்!

சிவனொளிபாத மலையில் கேபிள் கார் திட்டம்!

2026-04-29
திறைசேரி நிதி மோசடி; பல உயர் அதிகாரிகளுக்கு கோப் குழு அழைப்பு!

திறைசேரி நிதி மோசடி; பல உயர் அதிகாரிகளுக்கு கோப் குழு அழைப்பு!

2026-04-29
மீண்டும் மின் கட்டணத்தை அதிகரிக்க முன்மொழிவு!

மீண்டும் மின் கட்டணத்தை அதிகரிக்க முன்மொழிவு!

2026-04-29
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.