ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த நிலநடுக்கம் 255 கி.மீ ஆழத்தில் ரிக்டர் அளவுகோலில் 5.7 ஆக பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது.
எனினும், இதுவரை சேதம் ஏதும் ஏற்படவில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.