• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
எதிர்காலத்தை நினைத்தே மக்கள் வாக்களிக்க வேண்டும் – ஜனாதிபதி ரணில்!

ஒரு இலட்சம் வேலை வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்க நடவடிக்கை!

Ilango Bharathy by Ilango Bharathy
2024/09/09
in இலங்கை, பிரதான செய்திகள்
68 0
A A
0
29
SHARES
975
VIEWS
Share on FacebookShare on Twitter

அடுத்தாண்டு முதல் நாட்டில் ஒரு இலட்சம் வேலை வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்கவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஹங்குரங்கெத்த பகுதியில் இன்று இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது”  நான் உங்களுக்கு உணவு கொடுத்தேன். மருந்தைக் கொடுத்தேன். எரிபொருள் கொடுத்தேன். உங்களின் பொருளாதாரத்தை வளப்படுத்தி, வாழ வழியேற்படுத்தினேன்.

ஆனால், எனக்கு என்ன கூறினார்கள்? ரணில் ராஜபக்ஷ என்றார்கள். என்னை விமர்சித்தவர்கள் சவாலை ஏற்றுக் கொள்ளாமல் தப்பித்துச் சென்றார்கள்.
மக்களுக்கு உணவளித்தமைக்காக என்னை விமர்சித்தால், நான் ஏற்றுக் கொள்ளத் தயாராகவே உள்ளேன்.

சர்வதேதச நாணய நிதியம் நாட்டை எப்படியாவது முன்னேற்ற வேண்டும் எனக் கூறியது. இதனால், சில கடினமான முடிவுகளை எடுக்கவேண்டியேற்பட்டது.
கடன் பெற்றுக்கொள்ளப்படுவது மட்டுப்படுத்தப்பட்டது. பணத்தை அச்சிடவில்லை. வங்கிகளில் கடன்பெறப்படுவது நிறுத்தப்பட்டது.

இதனால், நாம் வட் வரியை அதிகரித்தோம். நாம் எடுத்த கடினமான முடிவுகளால் இன்று ரூபாயின் பெறுமதி உணர்ந்துள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் சிலவற்றின் விலையை எம்மால் குறைக்க முடிந்தது. ஆனால், இதுமட்டும் போதாது.

மக்களின் வாழ்க்கைச் சுமையை இன்னமும் குறைக்க வேண்டும். வேலை வாய்ப்பை அதிகமாக ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். அஸ்வெசும, உறுமய வேலைத்திட்டங்களை இன்னமும் பலப்படுத்த வேண்டும்.

அடுத்த வருடம் முதல் ஒரு இலட்சம் வேலை வாய்ப்புக்களை இளைஞர்களுக்காக ஏற்படுத்துவோம். அரச சேவைகளில் மட்டுமன்றி, தனியார் துறையிலும் வேலைவாய்ப்பை ஏற்படுத்த நிதி ஒதுக்குவோம்.

சுயதொழிலாளர்களையும் ஊக்குவிக்கும் வேலைத்திட்டங்களை ஏற்படுத்தி, இந்த நாட்டை மேலும் பலப்படுத்துவோம். இதற்காகத்தான் நான் மக்கள் ஆணையைக் கோருகிறேன்” இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

Related

Tags: Election 2024Ranil Wickramasingheஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

அரிசி கழுவும் தண்ணீரில் இவ்வளவு நன்மைகளா?

Next Post

வட மகாண ஆளுநரை சந்தித்த ஐரோப்பிய ஒன்றியத்தின் கண்காணிப்பு குழுவினர்

Related Posts

மீன்பிடி அனுமதி பத்திரத்திற்கு  அதிகாரிகள் 7 இலட்சம் இலஞ்சம்!
இலங்கை

மீன்பிடி அனுமதி பத்திரத்திற்கு அதிகாரிகள் 7 இலட்சம் இலஞ்சம்!

2026-09-14
UPDATE : வெளியேறினார் நாமல்
இலங்கை

நாமல் ராஜபக்ஷ சந்தேகநபராக பெயரிடப்பட்டார்

2026-09-14
ராஜித சேனாரத்னவின் மறுசீராய்வு மனு தொடர்பில் மேல் நீதிமன்றம் அறிவிப்பு !
இலங்கை

ராஜிதவின் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!

2026-09-14
தெஹிவளை கைக்குண்டு தாக்குதல்; இருவர் கைது!
இலங்கை

தெஹிவளை கைக்குண்டு தாக்குதல்; இருவர் கைது!

2026-09-14
பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துகளில் 05 பேர் உயிரிழப்பு!
இலங்கை

பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துகளில் 05 பேர் உயிரிழப்பு!

2026-09-14
எரிபொருள் விலை மாற்றம் குறித்து மாத இறுதியில் முடிவு!
இலங்கை

எரிபொருள் விலை மாற்றம் குறித்து மாத இறுதியில் முடிவு!

2026-09-14
Next Post
வட மகாண ஆளுநரை சந்தித்த  ஐரோப்பிய ஒன்றியத்தின் கண்காணிப்பு குழுவினர்

வட மகாண ஆளுநரை சந்தித்த ஐரோப்பிய ஒன்றியத்தின் கண்காணிப்பு குழுவினர்

பாடசாலைகளின் விடுமுறை தொடர்பில் அறிவிப்பு!

அனைத்து பாடசாலைகளுக்கும் விசேட அறிவிப்பு!

யாகி சூறாவளி-60 பேர் உயிரிழப்பு!

யாகி சூறாவளி-60 பேர் உயிரிழப்பு!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!

2026-09-02
ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

2026-09-03
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
மீன்பிடி அனுமதி பத்திரத்திற்கு  அதிகாரிகள் 7 இலட்சம் இலஞ்சம்!

மீன்பிடி அனுமதி பத்திரத்திற்கு அதிகாரிகள் 7 இலட்சம் இலஞ்சம்!

0
காரணம் தெரியாமல் வாக்குமூலம் வழங்க வந்த நாமல் !

ஏர்பஸ் ஊழல் விவகாரம்; சந்தேக நபராக பெயரிடப்பட்ட நாமல் ராஜபக்ஷ!

0
UPDATE : வெளியேறினார் நாமல்

நாமல் ராஜபக்ஷ சந்தேகநபராக பெயரிடப்பட்டார்

0
ராஜித சேனாரத்னவின் மறுசீராய்வு மனு தொடர்பில் மேல் நீதிமன்றம் அறிவிப்பு !

ராஜிதவின் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!

0
சில்வர்ஸ்டோன் பயணம் குறித்து முதல்வர் விஜய் மீது எதிர்க்கட்சிகள் தாக்குதல்!

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.