பொதுஜன பெரமுனவின் இறுதி பிரசாரக்கூட்டம் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தலைமையில் பிலியந்தலை சோமவீர சந்திரசிறி மைதானத்தில் இன்று பிற்பகல் ஆரம்பமானது
தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்கும் தரப்பினர் ஆதரவாளர்கள் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
மேலும் இதன்போது ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷவுக்கு மக்கள் தமது ஆதரவினையும் வெளிப்படுத்தியிருந்தனர்.