இலங்கையின் வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள விஜித ஹேரத்துக்கு இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
அத்துடன் ” இந்தியா-இலங்கை இடையே காணப்படும் நட்புறவு மேலும் வலுப்படுத்தப்படும் எனவும் ஜெய்சங்கர் இதன்போது உறுதியளித்துள்ளார்.