• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
ஒருவன் ஊடக வலையமைப்பின் மற்றுமொரு பரிமாணம்!

Rahul by Rahul
2024/10/05
in ஆசிரியர் தெரிவு, இலங்கை, கொழும்பு, முக்கிய செய்திகள்
78 1
A A
0
35
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

ஒருவன் ஊடக வலையமைப்பின் மற்றுமொரு பரிமானமாகவும் தமிழ் ஊடகத்துறையில் மற்றுமொரு புதிய வருகையாக ஒருவன் பத்திரிகையின் முதல் பிரதி இன்று உத்தியோக பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கையில் அச்சு ஊடகத்துறையில் வாசகர்களின் எதிர்பார்ப்புக்களை முழுமையாக பூர்த்தி செய்யக்கூடிய வகையில் ஒருவன் பத்திரிகை தனது முதலாவது பிரதியுடன் இன்று வெளிவந்துள்ளது.

பத்திரிகையின் முதற்பிரதி நாட்டின் பல மாவட்டங்களிலுள்ள தமிழ் மக்களின் கைகளுக்கு கிடைக்கும் வகையில் விநியோகப்பணிகளும் மிகச்சிறப்பாக முன்னெடுக்கப்படுகின்றது.

அச்சு ஊடகத்துறையில் பல தசாப்த ஊடக அநுபவத்தினை கொண்ட சிரேஷ்ட ஊடகவியலாளர் வித்தியாதரன் ஒருவன் பத்திரிகையின் பிரதம ஆசிரியராக செயற்படுகின்றமை விசேட அம்சமாகும்

தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் செய்திகளின் மர்மங்களை ஆராயுந்து சரியான தகவல்களை தமிழ் மக்களுக்கு கொண்டு சேர்க்கும் நோக்கில் ஒருவன் பத்திரிகை உருவாக்கப்பட்டுள்ளது.

இதன் முதல் பிரதி இன்று உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

வாசிப்பு பழக்கத்திற்கு ஆர்வம் காட்டுகின்ற தமிழ் மக்களுக்கு ஒருவன் பத்திரிகையின் வரவு மிகவும் மகிழ்ச்சியை தரும் என்பதில் எந்த ஜயமும் இல்லை என்பதை மிகவும் திடமாக கூறமுடியும்.

குறுகிய அரசியல் நோக்கங்களை கொண்டு செயற்படுகின்ற சில ஊடக நிறுவனங்களுக்கு மத்தியில் மிகவும் உண்மைத்தன்மையுடன் கூடிய தகவல்களுடன் ஒருவன் பத்திரிகை வாரந்தோறும் உங்கள் கைகளில் கிடைப்பதற்கு அனைத்து முயற்சிகளையும் திறம்பட முன்னெடுத்துள்ளது.

அத்துடன் அதிகாலையில் அனைத்து மாவட்டங்கிளிலும் தடையின்றி கிடைப்பதற்கும் ஒருவன் ஊடக வலை அமைப்பு பல திட்ட நகர்வுகளை முன்னெடுத்து வருகின்றது.

Related

Tags: Colomboliveupdatslkanewsslnewsupdate
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பாதுகாப்பு படை பிரதானிகளுடன் ஜனாதிபதி சந்திப்பு!

Next Post

இஸ்ரேலின் தாக்குதலால் 2,000 பேர் உயிரிழப்பு

Related Posts

2027 வரவுசெலவுத் திட்ட ஆலோசனை
இலங்கை

2027 வரவுசெலவுத் திட்ட ஆலோசனை

2026-08-06
சுகாதார விதிமுறைகளை மீறிய வியாபாரிகளுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை
அம்பாறை

திருமலை பாடசாலையில் குளவிக்கொட்டு 30 மாணவர்கள்

உதய கம்மன்பில, விமல் வீரவன்ச உள்ளிட்ட 6 பேரின் கருத்துகள் நீதிமன்ற அவமதிப்பா?

இலங்கையில்  தடை செய்யப்பட்ட பிரமிட் நிறுவனங்கள் தொடர்பில் மத்திய வங்கி எச்சரிக்கை!

இலங்கைக்கான விஜயத்தை நிறைவு செய்து நாடு திரும்பினார் இந்திய வௌியுறவுத்துறை செயலாளர்!
இந்தியா

இலங்கைக்கான விஜயத்தை நிறைவு செய்து நாடு திரும்பினார் இந்திய வௌியுறவுத்துறை செயலாளர்!

2026-08-06
Next Post
இஸ்ரேலின் தாக்குதலால் 2,000 பேர் உயிரிழப்பு

இஸ்ரேலின் தாக்குதலால் 2,000 பேர் உயிரிழப்பு

இலங்கை – அவுஸ்திரேலியா பலபரீட்சை

இலங்கை - அவுஸ்திரேலியா பலபரீட்சை

19 திட்ட பணிகள் திறந்து வைப்பு

19 திட்ட பணிகள் திறந்து வைப்பு

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
2027 வரவுசெலவுத் திட்ட ஆலோசனை

2027 வரவுசெலவுத் திட்ட ஆலோசனை

0
சுகாதார விதிமுறைகளை மீறிய வியாபாரிகளுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை

சுகாதார விதிமுறைகளை மீறிய வியாபாரிகளுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை

0
பிரிட்டன் அரசியலில் புதிய சர்ச்சைகள் – கல்வி, அரசியல் நியமனம், மனநல சேவைகள் கவன ஈர்ப்பு

பிரிட்டன் அரசியலில் புதிய சர்ச்சைகள் – கல்வி, அரசியல் நியமனம், மனநல சேவைகள் கவன ஈர்ப்பு

0
திருமலை பாடசாலையில் குளவிக்கொட்டு 30 மாணவர்கள்

திருமலை பாடசாலையில் குளவிக்கொட்டு 30 மாணவர்கள்

0
உதய கம்மன்பில, விமல் வீரவன்ச உள்ளிட்ட 6 பேரின் கருத்துகள் நீதிமன்ற அவமதிப்பா?

உதய கம்மன்பில, விமல் வீரவன்ச உள்ளிட்ட 6 பேரின் கருத்துகள் நீதிமன்ற அவமதிப்பா?

0
2027 வரவுசெலவுத் திட்ட ஆலோசனை

2027 வரவுசெலவுத் திட்ட ஆலோசனை

2026-08-06
சுகாதார விதிமுறைகளை மீறிய வியாபாரிகளுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை

சுகாதார விதிமுறைகளை மீறிய வியாபாரிகளுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை

2026-08-06
பிரிட்டன் அரசியலில் புதிய சர்ச்சைகள் – கல்வி, அரசியல் நியமனம், மனநல சேவைகள் கவன ஈர்ப்பு

பிரிட்டன் அரசியலில் புதிய சர்ச்சைகள் – கல்வி, அரசியல் நியமனம், மனநல சேவைகள் கவன ஈர்ப்பு

2026-08-06
திருமலை பாடசாலையில் குளவிக்கொட்டு 30 மாணவர்கள்

திருமலை பாடசாலையில் குளவிக்கொட்டு 30 மாணவர்கள்

2026-08-06
உதய கம்மன்பில, விமல் வீரவன்ச உள்ளிட்ட 6 பேரின் கருத்துகள் நீதிமன்ற அவமதிப்பா?

உதய கம்மன்பில, விமல் வீரவன்ச உள்ளிட்ட 6 பேரின் கருத்துகள் நீதிமன்ற அவமதிப்பா?

2026-08-06

Recent News

2027 வரவுசெலவுத் திட்ட ஆலோசனை

2027 வரவுசெலவுத் திட்ட ஆலோசனை

2026-08-06
சுகாதார விதிமுறைகளை மீறிய வியாபாரிகளுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை

சுகாதார விதிமுறைகளை மீறிய வியாபாரிகளுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை

2026-08-06
பிரிட்டன் அரசியலில் புதிய சர்ச்சைகள் – கல்வி, அரசியல் நியமனம், மனநல சேவைகள் கவன ஈர்ப்பு

பிரிட்டன் அரசியலில் புதிய சர்ச்சைகள் – கல்வி, அரசியல் நியமனம், மனநல சேவைகள் கவன ஈர்ப்பு

2026-08-06
திருமலை பாடசாலையில் குளவிக்கொட்டு 30 மாணவர்கள்

திருமலை பாடசாலையில் குளவிக்கொட்டு 30 மாணவர்கள்

2026-08-06
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.