குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்குப் (CID) பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொஹான் பிரேமரத்ன, மேல் மாகாண (வடக்கு) பிரதிப் பொலிஸ்மா அதிபராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இதனிடையே, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் புதிய பிரதிப் பொலிஸ்மா அதிபராக பி.அம்பாவில நியமிக்கப்பட்டுள்ளார்.
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன் இந்த இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளன.