நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக தென் மாகாணத்தில் உள்ள சில பாடசாலைகளை நாளைய தினம் மூட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தென் மாகாண ஆளுநரின் உத்தரவுக்கு அமைய இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தென் மாகாண ஆளுநர் அலுவலகத்தின் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
அதன்படி,
1. பலபிடிய கனிஷ்ட வித்தியாலயம்,
2. பலபிடிய ஶ்ரீபதி வித்தியாலயம்,
3. பலபிடிய மாதுவ கனிஷ்ட வித்தியாலயம்,
4. ஹிக்கடுவை மலவென்ன வித்தியாலயம்,
5. அம்பலாங்கொடை குலரத்ன வித்தியாலயம்