ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் கட்சி அலுவலகம் இன்று
(17) கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் திறந்து வைக்கப்பட்டது.
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களினால் குறித்த கட்சி அலுவலகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வில் கட்சி ஆதரவாளர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.