• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
இஸ்ரேல் துாதரகத்திற்கு அருகில் நபர் ஒருவர் கைது

மாணவர்களின் பஞ்சாயுதங்களைத் திருடிய தம்பதி கைது!

Ilango Bharathy by Ilango Bharathy
2024/10/24
in இலங்கை, முக்கிய செய்திகள்
68 0
A A
0
29
SHARES
975
VIEWS
Share on FacebookShare on Twitter

முன்பள்ளி மாணவர்களின் கழுத்தில் கட்டப்பட்டிருந்த பஞ்சாயுதங்களை திருடிய குற்றச்சாட்டில் மஹியங்கனையைச் சேர்ந்த தம்பதியரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மஹிங்கனையில் உள்ள முன்பள்ளிக்கு தமது சிறிய மகளுடன் சென்ற கணவனும் மனைவியும், தமது மகளின் பிறந்தநாளுக்கு முன்பள்ளிப் பிள்ளைகளுக்கு ஆடை மற்றும் ஒரு ஜோடி காலணிகள் வழங்க வேண்டுமென வார்டன்களுக்கு அறிவித்துள்ளனர்.

இவ்வாறு வந்த அவர்கள் சிறுவர்களுக்கு ஆடை கொடுப்பதற்கு அளவீடு செய்வதாகக் கூறி முன்பள்ளி வார்டன்களை ஏமாற்றி பல பிள்ளைகளின் கழுத்தில் கட்டியிருந்த பஞ்சாயுதங்களை திருடிச் சென்றுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இது குறித்து பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாடுகளின் பிரகாரம் திருடப்பட்ட பஞ்சாயுதத்துடன் தியத்தலாவ பிரதேசத்தை சேர்ந்த சந்தேக நபரும் கந்தானை பிரதேசத்தை சேர்ந்த பெண் சந்தேகநபரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் மஹியங்கனை பிரதேசத்தில் வாடகை வீட்டில் தற்காலிகமாக வசித்து வந்துள்ளமை தெரியவந்துள்ளது.

இதுதவிர, நோய்வாய்ப்பட்டவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறி பணம் வசூலிக்கும் மோசடியிலும் தம்பதியினர் ஈடுபட்டு வந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களும் அவர்களது மகளும் மஹியங்கனை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related

Tags: மஹியங்கனை
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஹொங்கொங் உயிரியல் பூங்காவில் உயிரிழந்த 12 ஆவது குரங்கு!

Next Post

35% சம்பள உயர்வு சலுகையை நிராகரித்த போயிங் தொழிலாளர்கள்!

Related Posts

சஜின் வாஸ்  குணவர்தன கைது
இலங்கை

சஜின் வாஸ் குணவர்தனவுக்கு விளக்கமறியல் உத்தரவு!

2026-03-09
பிள்ளையானின் அடிப்படை உரிமைகள் மனு 18ஆம் திகதி விசாரணைக்கு!

யாழில் போதைபொருடன் கைது செய்யப்பட்டவரிடம் திருட்டு நகைகள் மீட்பு!

யாழ்ப்பாணத்திலிருந்து இந்தியாவிற்கு தங்கம் கடத்த முற்பட்டவர் கைது!

உலகளாவிய ரீதியாக பணவீக்கம் ஏற்படும் – சர்வதேச நாணய நிதியம் எச்சரிக்கை!
அமொிக்கா

இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு
இந்தியா

கரூர் நெரிசல் வழக்கு – சிபிஐயில் ஆஜராக விஜய்க்கு அழைப்பாணை!

2026-03-09
Next Post
35% சம்பள உயர்வு சலுகையை நிராகரித்த போயிங் தொழிலாளர்கள்!

35% சம்பள உயர்வு சலுகையை நிராகரித்த போயிங் தொழிலாளர்கள்!

முதன் முறையாக மன்னர் சார்லஸ் சமோவாவுக்கு விஜயம்!

கம்மன்பிலவின் ஈஸ்டர் தாக்குதல் அறிக்கையை நிராகரித்த அரசாங்கம்!

தாக்குதல் அச்சுறுத்தல்; மூவர் கைது - அரசாங்கம்!

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
வட-கிழக்கில் நிலவும் மழை நிலை மேலும் தொடரும்!

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

2026-02-23
நாட்டில்  பிற்பகலுக்கு  பின்னர் வானிலையில் மாற்றம்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

2026-02-24
சஜின் வாஸ்  குணவர்தன கைது

சஜின் வாஸ் குணவர்தனவுக்கு விளக்கமறியல் உத்தரவு!

0
பிள்ளையானின் அடிப்படை உரிமைகள் மனு 18ஆம் திகதி விசாரணைக்கு!

பிள்ளையானின் அடிப்படை உரிமைகள் மனு 18ஆம் திகதி விசாரணைக்கு!

0
இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளரகும் ஜொனதன் ட்ரொட்

இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளரகும் ஜொனதன் ட்ரொட்

0
யாழில் போதைபொருடன் கைது செய்யப்பட்டவரிடம் திருட்டு நகைகள் மீட்பு!

யாழில் போதைபொருடன் கைது செய்யப்பட்டவரிடம் திருட்டு நகைகள் மீட்பு!

0
யாழ்ப்பாணத்திலிருந்து இந்தியாவிற்கு தங்கம் கடத்த முற்பட்டவர் கைது!

யாழ்ப்பாணத்திலிருந்து இந்தியாவிற்கு தங்கம் கடத்த முற்பட்டவர் கைது!

0
சஜின் வாஸ்  குணவர்தன கைது

சஜின் வாஸ் குணவர்தனவுக்கு விளக்கமறியல் உத்தரவு!

2026-03-09
பிள்ளையானின் அடிப்படை உரிமைகள் மனு 18ஆம் திகதி விசாரணைக்கு!

பிள்ளையானின் அடிப்படை உரிமைகள் மனு 18ஆம் திகதி விசாரணைக்கு!

2026-03-09
இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளரகும் ஜொனதன் ட்ரொட்

இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளரகும் ஜொனதன் ட்ரொட்

2026-03-09
யாழில் போதைபொருடன் கைது செய்யப்பட்டவரிடம் திருட்டு நகைகள் மீட்பு!

யாழில் போதைபொருடன் கைது செய்யப்பட்டவரிடம் திருட்டு நகைகள் மீட்பு!

2026-03-09
யாழ்ப்பாணத்திலிருந்து இந்தியாவிற்கு தங்கம் கடத்த முற்பட்டவர் கைது!

யாழ்ப்பாணத்திலிருந்து இந்தியாவிற்கு தங்கம் கடத்த முற்பட்டவர் கைது!

2026-03-09

Recent News

சஜின் வாஸ்  குணவர்தன கைது

சஜின் வாஸ் குணவர்தனவுக்கு விளக்கமறியல் உத்தரவு!

2026-03-09
பிள்ளையானின் அடிப்படை உரிமைகள் மனு 18ஆம் திகதி விசாரணைக்கு!

பிள்ளையானின் அடிப்படை உரிமைகள் மனு 18ஆம் திகதி விசாரணைக்கு!

2026-03-09
இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளரகும் ஜொனதன் ட்ரொட்

இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளரகும் ஜொனதன் ட்ரொட்

2026-03-09
யாழில் போதைபொருடன் கைது செய்யப்பட்டவரிடம் திருட்டு நகைகள் மீட்பு!

யாழில் போதைபொருடன் கைது செய்யப்பட்டவரிடம் திருட்டு நகைகள் மீட்பு!

2026-03-09
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.