• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
மிகக் குறுகிய காலத்தில் ஐக்கிய ஜனநாயகக் குரல் பாரிய வளர்ச்சியைக் கண்டுள்ளது! -வடிவேல் சுரேஸ்

மிகக் குறுகிய காலத்தில் ஐக்கிய ஜனநாயகக் குரல் பாரிய வளர்ச்சியைக் கண்டுள்ளது! -வடிவேல் சுரேஸ்

Ilango Bharathy by Ilango Bharathy
2024/10/30
in இலங்கை, தேர்தல் களம் 2024, பிரதான செய்திகள், மலையகம்
69 0
A A
0
30
SHARES
989
VIEWS
Share on FacebookShare on Twitter

”மிகக் குறுகிய காலத்தில் தோற்றம் பெற்ற எமது கட்சியான ஐக்கிய ஜனநாயகக் குரல், நாளுக்கு நாள்  பாரிய வளர்ச்சியைக் கண்டு வருவதாக” அக் கட்சியின் பதுளை மாவட்ட வேட்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான வடிவேல் சுரேஸ் தெரிவித்துள்ளார்.

பதுளை, லுணுகல பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றும் போதே வடிவேல் சுரேஸ் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது”  கொழும்பு, கம்பஹா, காலி, புத்தளம், நுவரெலியா, பதுளை  ஆகிய பகுதிகள் வரை எமது கட்சியின் உரல் ஓங்கி ஒலிக்கின்றது.

அதுமட்டுமில்லாது பதுளை மாவட்டத்தின் மூலை முடுக்குகளிலும்  ஒலிவாங்கி ஒலிக்கின்றது.

ஆகவே எதிர் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் நாம் அதிகூடிய ஆசனங்களை பெறுவோம் என உறுதியாக நம்புகின்றேன்.

மேலும் தமிழர்கள், பௌத்தர்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் என்ற வேறுபாடின்றி அனைத்து இனமக்களுக்கும் எங்களுடன் இத்தருணத்தில்  கரம் கோர்த்துள்ளனர்.

இது எமது கட்சிக்குக் கிடைத்த பாரிய வெற்றியாகும்,  அத்துடன் அனைவரும் எங்களுடன் இணைந்து எமது கட்சியை மேலும் பலப்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கின்றேன்.

நிச்சயமாக இந்த ஒலிவாங்கி சின்னம் மூலமாக சிறுபான்மை இன மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி எங்களுடைய அனைத்து இன மக்களையும் இணைத்துக் கொண்டு அதிகளவிலான வாக்குகளைப் பெற்று 3க்கும் அதிகமான ஆசனங்களை பெறக்கூடிய வாய்ப்பு எங்களுக்குக் காணப்படுகின்றது” இவ்வாறு வடிவேல் சுரேஸ் தெரிவித்துள்ளார்.

Related

Tags: ஐக்கிய ஜனநாயகக் குரல்வடிவேல் சுரேஸ்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

தரங்கவுக்கு எதிரான பிடியாணையை இரத்து செய்யுமாறு உத்தரவு!

Next Post

ஐசிசியின் ஊழல் தடுப்பு பிரிவின் புதிய தலைவராக சுமதி தர்மவர்தன நியமனம்!

Related Posts

கபில சந்திரசேனவின் மரணத்தில் மர்மம்? – சாகர காரியவசம் சந்தேகம்!
இலங்கை

கபில சந்திரசேனவின் மரணத்தில் மர்மம்? – சாகர காரியவசம் சந்தேகம்!

2026-05-08
யாழ்தேவி புகையிரத சேவை இனி வாரத்தில் மூன்று நாட்களும்!
இலங்கை

யாழ்தேவி புகையிரத சேவை இனி வாரத்தில் மூன்று நாட்களும்!

2026-05-08
வியட்நாம் சோசலிசக் குடியரசின் முதல் ஜனாதிபதி ஹோ சி மின் உருவச்சிலைக்கு மலரஞ்சலி!
இலங்கை

வியட்நாம் சோசலிசக் குடியரசின் முதல் ஜனாதிபதி ஹோ சி மின் உருவச்சிலைக்கு மலரஞ்சலி!

2026-05-08
மட்டு சின்ன உப்போடை களப்பு பகுதியில் மீட்கப்பட்டுள்ள சடலங்கள் அடையாளம் !
இலங்கை

மட்டு சின்ன உப்போடை களப்பு பகுதியில் மீட்கப்பட்டுள்ள சடலங்கள் அடையாளம் !

2026-05-08
யோஷித ராஜபக்ஷவின் வழக்கு விசாரணை மற்றுமொரு திகதிக்கு ஒத்திவைப்பு!
இலங்கை

யோஷித ராஜபக்சவுக்கு எதிரான பணமோசடி வழக்கு: ஆரம்பகட்ட ஆட்சேபனை மீதான உத்தரவு ஒத்திவைப்பு!

2026-05-08
பருத்தித்துறை கடலில் கைது செய்யப்பட்ட 10 இந்திய மீனவர்களும் நிபந்தனைகளுடன் விடுதலை
இலங்கை

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே தாக்கல் செய்த ரிட் மனு ஒத்திவைப்பு !

2026-05-08
Next Post
ஐசிசியின் ஊழல் தடுப்பு பிரிவின் புதிய தலைவராக சுமதி தர்மவர்தன நியமனம்!

ஐசிசியின் ஊழல் தடுப்பு பிரிவின் புதிய தலைவராக சுமதி தர்மவர்தன நியமனம்!

ஒக்டோபரில் பணவீக்கம் வீழ்ச்சி!

ஒக்டோபரில் பணவீக்கம் வீழ்ச்சி!

ரூபாவின் பெறுமதி உயர்வு!

ரூபாவின் பெறுமதி உயர்வு!

blank
  • Trending
  • Comments
  • Latest
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையாக அமையவுள்ள TVK !

2026-04-23
கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

2026-04-25
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
3 ஆவது மொழி கட்டாயம் என்பது இந்தியை திணிக்கும் முயற்சி; ஸ்டாலின் கண்டனம்!

புதிய ஆட்சி அமைய உடனடி நடவடிக்கை எடுப்பீர் – ஆளுநருக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

0
விஜய்க்கு ஆதரவாக மன்சூரலிகான் கருத்து !

விஜய்க்கு ஆதரவாக மன்சூரலிகான் கருத்து !

0
கனடாவில் பயங்கரம்: ஒரே வீட்டில் 3 பேர் சடலங்களாக மீட்பு – 17 வயது சிறுவன் கைது!

கனடாவில் பயங்கரம்: ஒரே வீட்டில் 3 பேர் சடலங்களாக மீட்பு – 17 வயது சிறுவன் கைது!

0
கபில சந்திரசேனவின் மரணத்தில் மர்மம்? – சாகர காரியவசம் சந்தேகம்!

கபில சந்திரசேனவின் மரணத்தில் மர்மம்? – சாகர காரியவசம் சந்தேகம்!

0
யாரையும் விமர்சனம் செய்யக்கூடாது – ரசிகர்களை கண்டித்த விஜய்

தமிழக வெற்றிகழகம் ஆட்சியமைக்க ஆதரவு 116 ஆக அதிகரிப்பு!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.