மாற்றுக்கட்சியை சேர்ந்த வலப்பனை கொத்மலை ஹங்குரங்கெத்த பிரதேசங்களை சேர்ந்த 19 முன்னால் பிரதேச சபை உறுப்பினர்கள் அனுஷா சந்திரசேகரனுக்கு தமது ஆதரவை தெரிவித்துள்ளனர்.
அதன்படி இன்றைய தினம் அனுஷா சந்திரசேகரனுடன் இணைந்து எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஐக்கிய ஜனநாயக குரல் கட்சியின் ஒலிவாங்கி சின்னத்தில் இலக்கம் 02ல் போட்டியிடும் அனுஷா சந்திரசேகரனுக்கு தமது ஆதரவை வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.