அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் உள்ள அலெட்டியன் தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கமொன்று ஏற்பட்டுள்ளது.
பூமிக்கு அடியில் சுமார் 10 கிலோ மீற்றர் ஆழத்தில் குறித்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகவும், இது ரிச்டர் அளவுகோலில் 6.1 ஆகப் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.