• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் விமானம் விபத்து? பயணிகளின்   நிலை என்ன!

Rahul by Rahul
2024/12/25
in உலகம்
70 1
A A
0
30
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

கசக்கஸ்தான் நாட்டின் அக்தா விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கிய அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் விமானம் தரையில் விழுந்து தீப்பிடித்ததுள்ளது

அஜர்பைஜான் நாட்டின் தலைநகர் பாக்குவில் இருந்து இன்று அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் ரஷ்யாவின் குரோசனி நகருக்கு புறப்பட்டு சென்றது.

விமானத்தில் 67 பயணிகள், 5 ஊழியர்கள் இருந்த நிலையில் முதற்கட்ட தகவலின்படி, பலர் உயிரிழந்ததுடன், சிலர் மட்டும் பிழைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விமானத்தில் 67 பயணிகள், 5 ஊழியர்கள் என்று மொத்தம் 72 பேர் பயணித்தனர். இந்த விமானம் கசக்கஸ்தான் நாட்டின் வான்பகுதியில் சென்று கொண்டிருந்த நிலையில் விமானத்தில் ஏதோ பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து விமானத்தை அவசரமாக தரையிறக்க முடிவு செய்யப்பட்டது. கசக்கஸ்தான் நாட்டின் அக்தா விமான நிலையத்தில் விமானம் அவசரமாக தரையிறங்கியது. அப்போது கட்டுப்பாட்டை இழந்த விமானம் தரையில் மோதி விபத்துக்குள்ளானது.

இன்னிலையில் தரையில் மோதிய வேகத்தில் விமானம் தீப்பற்றி எரிந்ததுடன் விமானத்தில் பயணித்த 72 பேரின் கதி என்ன? என்பது உடனடியாக தெரியவில்லை. மேலும் மீட்பு பணி தொடங்கி நடைபெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது

Related

Tags: airlinesAzerbaijanpassengers?plane crashworld
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த சுவிஷ் வீராங்கனை!

Next Post

கஜகஸ்தான் விமான விபத்து; 28 பேர் உயிர் பிழைத்துள்ளதாக தகவல்!

Related Posts

டிக் டொக் பிரபலம் ‘காபி லேம்‘ அமெரிக்காவில் கைது!
உலகம்

2025-06-13
பயணப்பொதியைக் குறைக்குமாறு கூறிய அதிகாரிகள்: கதறி அழுத பயணி!

இஸ்ரேல் நோக்கி 100க்கும் மேற்பட்ட ட்ரோன்களை ஏவிய ஈரான்!

ஈரான் மீதான தாக்குதல்; எண்ணெய் விலையில் திடீர் ஏற்றம்!
ஆசிரியர் தெரிவு

ஈரான் மீதான தாக்குதல்; எண்ணெய் விலையில் திடீர் ஏற்றம்!

2025-06-13
கருத்தரிப்பில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்! கொலம்பியா ஆராய்ச்சியாளர்கள் சாதனை

லாஸ் ஏஞ்சல்ஸுக்கு தேசிய காவல்படையை அனுப்ப தடை உத்தரவு!
அமொிக்கா

லாஸ் ஏஞ்சல்ஸுக்கு தேசிய காவல்படையை அனுப்ப தடை உத்தரவு!

2025-06-13
Next Post
கஜகஸ்தான் விமான விபத்து; 28 பேர் உயிர் பிழைத்துள்ளதாக தகவல்!

கஜகஸ்தான் விமான விபத்து; 28 பேர் உயிர் பிழைத்துள்ளதாக தகவல்!

கொலை சம்பவம்; தந்தையும் மகனும் கைது!

கொலை சம்பவம்; தந்தையும் மகனும் கைது!

மதுபோதையில் வாகனம் செலுத்திய 251 பேர் கைது!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டவர் மீதான தாக்குதல்; பொலிஸாரின் தெளிவூட்டல்!

2025-05-26
அம்பிட்டிய சுமனரத்ன தேரர் கைது!

அம்பிட்டிய சுமனரத்ன தேரர் கைது!

2025-05-23
ரிஷாப் பந்துக்கு 30 இலட்சம் இந்திய ரூபா அபராதம்!

2025-05-28
கொழும்பில் 12 மணி நேர நீர் வெட்டு!

கொழும்பில் 12 மணி நேர நீர் வெட்டு!

2025-05-23
நான் எப்படி உயிர் பிழைத்தேன்; விமான விபத்தில் உயிர் தப்பிய பயணியின் திகில் அனுபவம்!

நான் எப்படி உயிர் பிழைத்தேன்; விமான விபத்தில் உயிர் தப்பிய பயணியின் திகில் அனுபவம்!

2025-06-13
இலஞ்சம் பெற்ற பொதுச் சுகாதார பரிசோதகர் கைது!

அஸ்வெசும பணத்தை மோசடி செய்தவர் கைது!

0
ஜனாதிபதிக்கும், ஜேர்மனியின் சுற்றுலாத் துறை பிரதிநிதிகளுக்கும் இடையே விசேட சந்திப்பு!

பெண் மருத்துவர் கொலை – உச்சநீதிமன்றின் அதிரடி அறிவிப்பு

கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான மனு தொடர்பான நீதிமன்ற உத்தரவு!

0
வடமாகாணத்தின் 5 மாவட்டங்கள் உள்ளடங்களாக 16 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!

கரையோர பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை அறிவித்தல்!

0
பயணப்பொதியைக் குறைக்குமாறு கூறிய அதிகாரிகள்: கதறி அழுத பயணி!

பயணப்பொதியைக் குறைக்குமாறு கூறிய அதிகாரிகள்: கதறி அழுத பயணி!

0
இலஞ்சம் பெற்ற பொதுச் சுகாதார பரிசோதகர் கைது!

அஸ்வெசும பணத்தை மோசடி செய்தவர் கைது!

2025-06-13
ஜனாதிபதிக்கும், ஜேர்மனியின் சுற்றுலாத் துறை பிரதிநிதிகளுக்கும் இடையே விசேட சந்திப்பு!

ஜனாதிபதிக்கும், ஜேர்மனியின் சுற்றுலாத் துறை பிரதிநிதிகளுக்கும் இடையே விசேட சந்திப்பு!

2025-06-13
டிக் டொக் பிரபலம் ‘காபி லேம்‘ அமெரிக்காவில் கைது!

டிக் டொக் பிரபலம் ‘காபி லேம்‘ அமெரிக்காவில் கைது!

2025-06-13
பெண் மருத்துவர் கொலை – உச்சநீதிமன்றின் அதிரடி அறிவிப்பு

கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான மனு தொடர்பான நீதிமன்ற உத்தரவு!

2025-06-13
வடமாகாணத்தின் 5 மாவட்டங்கள் உள்ளடங்களாக 16 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!

கரையோர பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை அறிவித்தல்!

2025-06-13

Recent News

இலஞ்சம் பெற்ற பொதுச் சுகாதார பரிசோதகர் கைது!

அஸ்வெசும பணத்தை மோசடி செய்தவர் கைது!

2025-06-13
ஜனாதிபதிக்கும், ஜேர்மனியின் சுற்றுலாத் துறை பிரதிநிதிகளுக்கும் இடையே விசேட சந்திப்பு!

ஜனாதிபதிக்கும், ஜேர்மனியின் சுற்றுலாத் துறை பிரதிநிதிகளுக்கும் இடையே விசேட சந்திப்பு!

2025-06-13
டிக் டொக் பிரபலம் ‘காபி லேம்‘ அமெரிக்காவில் கைது!

டிக் டொக் பிரபலம் ‘காபி லேம்‘ அமெரிக்காவில் கைது!

2025-06-13
பெண் மருத்துவர் கொலை – உச்சநீதிமன்றின் அதிரடி அறிவிப்பு

கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான மனு தொடர்பான நீதிமன்ற உத்தரவு!

2025-06-13
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2024 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.