• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை மலையகம்
அக்கரப்பத்தனையில் 11 கஞ்சா செடிகளுடன் தோட்ட முகாமையாளர் கைது!

அக்கரப்பத்தனையில் 11 கஞ்சா செடிகளுடன் தோட்ட முகாமையாளர் கைது!

Rahul by Rahul
2025/01/02
in மலையகம்
68 0
A A
0
29
SHARES
975
VIEWS
Share on FacebookShare on Twitter

அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிளாஸ்கோ தோட்டத்தில் கஞ்சா செடிகளை வளர்த்து வந்த உதவி தோட்ட முகாமையாளரை சந்தேகத்தின் பேரில் ல் கைது செய்யப்பட்டுள்ளார்

உதவி தோட்ட முகாமையாளர் தனது உத்தியோகபூர்வ மரக்கறி தோட்டத்தில் கஞ்சா செடிகளை வளர்த்து வந்துள்ளதாகவும், தற்போது இரண்டு அடி உயரத்திற்கு செடிகள் வளர்ந்துள்ளதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சுற்றிவளைப்பு நடத்தப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து கைது செய்யப்பட்ட சந்தேக நபரையும் கைப்பற்றப்பட்ட 11 கஞ்சா செடிகளையும், நுவரெலியா நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் அக்கரப்பத்தனை பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் சாந்த பண்டார மேலும் குறிப்பிட்டார்

Related

Tags: arrestedlkamanagernewsplantation
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கல்கிசை பகுதியில் திறக்கப்பட்ட புதிய பொலிஸ் நிலையம்!

Next Post

ஏர் இந்தியா விமானங்களில் இலவச Wi-Fi சேவை!

Related Posts

கிராண்ட்பாஸ் பகுதியில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்ட இருவர்  உயிரிழப்பு
இலங்கை

மகனால் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு தந்தை படுகொ*லை

2026-09-06
நுவரெலியா ஹக்கலையில் அடிக்கடி விபத்துகள் – மக்கள் விசனம்
இலங்கை

நுவரெலியா ஹக்கலையில் அடிக்கடி விபத்துகள் – மக்கள் விசனம்

2026-09-03
160ஆவது பொலிஸ் தினத்தை முன்னிட்டு இரத்ததான முகாம்
இலங்கை

160ஆவது பொலிஸ் தினத்தை முன்னிட்டு இரத்ததான முகாம்

2026-09-03
12 கோடிக்கும் அதிகமான பெறுமதியான தங்க பிஸ்கட்-இலங்கையை சேர்ந்த  மூவர் கைது!
இலங்கை

மதன மோதக பக்கற்றுகளுடன் ஒருவர் கைது

2026-09-02
டெவோன் ஆற்றில் மாட்டிறைச்சி கழிவுகள் கொட்டிய இருவர் கைது
இலங்கை

டெவோன் ஆற்றில் மாட்டிறைச்சி கழிவுகள் கொட்டிய இருவர் கைது

2026-09-02
22வது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிரான எதிர்ப்பு பாசாங்குத்தனத்தின் காரணமாக உள்ளது.
இலங்கை

22வது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிரான எதிர்ப்பு பாசாங்குத்தனத்தின் காரணமாக உள்ளது.

2026-09-01
Next Post
ஏர் இந்தியா விமானங்களில் இலவச Wi-Fi சேவை!

ஏர் இந்தியா விமானங்களில் இலவச Wi-Fi சேவை!

தாய்லாந்தில் சுற்றுலா பேரூந்து  விபத்து-5 பேர் உயிரிழப்பு!

தாய்லாந்தில் சுற்றுலா பேரூந்து விபத்து-5 பேர் உயிரிழப்பு!

நேபாள பிரதமருடன் ரணில் விக்ரமசிங்க சந்திப்பு!

நேபாள பிரதமருடன் ரணில் விக்ரமசிங்க சந்திப்பு!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!

2026-09-02
ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

2026-09-03
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
தேசிய போக்குவரத்து ஆணையத்தின் முன்னாள் தலைவர் ரேணுகா பெரேரா விளக்கமறியல்!

தேசிய போக்குவரத்து ஆணையத்தின் முன்னாள் தலைவர் ரேணுகா பெரேரா விளக்கமறியல்!

0
யோஷித, கரன்னாகொடவிற்கு எதிரான வழக்கு முன் விசாரணை!

யோஷித, கரன்னாகொடவிற்கு எதிரான வழக்கு முன் விசாரணை!

0
மட்டக்குளி விபத்து – காரின் சாரதிக்கு விளக்கமறியல்!

மட்டக்குளி விபத்து – காரின் சாரதிக்கு விளக்கமறியல்!

0
நெருக்கடி ஏற்படும் போது மட்டும் எதிர்க்கட்சிகள் வீதிக்கு வருகின்றன – துமிந்த நாகமுவ!

நெருக்கடி ஏற்படும் போது மட்டும் எதிர்க்கட்சிகள் வீதிக்கு வருகின்றன – துமிந்த நாகமுவ!

0
அமெரிக்காவுடன் வரி மோதலுக்கு மத்தியில் கனடா பிரதமா் ஐரோப்பா பயணம்

2026-09-17

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.