இலங்கை பங்கேற்கும் 19 வயதுக்குட்பட்ட மகளிர் இருபதுக்கு 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் மூன்றாவது போட்டி இன்று இலங்கை நேரப்படி நண்பகல் 12 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது
இந்தப் போட்டி இந்தியாவுக்கு எதிராக நடைபெறவுள்ளதுடன் மலேசியாவின் கோலாலம்பூரில் இடம்பெறவுள்ளது
இதேவேளை இலங்கை அணி இதற்கு முன்பு பங்கேற்ற இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றிருந்தது.
மேலும், போட்டியை நடத்தும் மலேசியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று காலை 8 மணிக்கு ஆரம்மாகி நடைபெற்றுவருகின்றது