• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை! -அண்ணாமலை குற்றச்சாட்டு

Ilango Bharathy by Ilango Bharathy
2025/01/29
in இந்தியா, தமிழகம், பிரதான செய்திகள்
68 1
A A
0
29
SHARES
979
VIEWS
Share on FacebookShare on Twitter

சென்னை ஈ.சி.ஆர். வீதியில் முட்டுக்காடு பகுதி அருகே நள்ளிரவு வேளை, தி.மு.க கொடி கட்டிய காரில் பயணித்த சில  இளைஞர்கள் குறித்த வீதியூடாக  சென்ற பெண்கள் பயணித்த காரொன்றை துரத்திச் செல்லும் வீடியோவொன்று இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில் குறித்து சம்பவம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த  தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என குற்றம் சாட்டியுள்ளார். இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர்  மேலும் தெரிவித்துள்ளதாவது” ஈ.சி.ஆர் பகுதியில் நடந்த இச் சம்பவம் நெஞ்சை பதறவைக்கிறது. தி.மு.க கட்சி கொடி கட்டிய காரில் சென்ற இளைஞர்கள்  பெண்ணிடம் மோசமாக நடந்துள்ளனர். இச்செயலை பார்க்கும்போது தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு என்பது கேள்விக் குறியாகவே உள்ளது.

இந்தியாவுக்கு முழு சுதந்திரம் கிடைத்துள்ளது. ஆனால் தமிழ்நாட்டுக்கு முழு சுதந்திரம் இன்னும் கிடைக்கவில்லை. இரவு, பகல் என எந்த நேரத்திலும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. எனவே மாநில அரசு பொலிஸாரை   ரோந்து நடவடிக்கையில் ஈடுபடுத்த வேண்டும்.

கையாலாகாத தி.மு.க. அரசு பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதற்கு ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போடவில்லை” இவ்வாறு அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

இந்நிலையில் குறித்த  வீடியோவின் உண்மைத்தன்மை குறித்தும், இளம்பெண்களை காரில் துரத்தியது யார்? என்பது குறித்தும் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related

Tags: Sri Lankaஅண்ணாமலைதி.மு.க
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

நில்வலா கங்கை தொடர்புடைய பிரச்சினைகளை கண்டறிய கண்காணிப்பு விஜயம்!

Next Post

பராசக்தி திரைப்படத்தின் டைட்டில் டீசர் வெளியீடு!

Related Posts

நான்காம் நாளில் கால்பதிக்கும் சமாதான நடைபயணம்
இலங்கை

2026-04-25
உயர்கல்விக்கான கொள்கையொன்றை வகுப்பதற்கு நடவடிக்கை  -ஹரிணி

2026-04-24
முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் கோரிக்கையை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்!

அதிரடி சைபர் தாக்குதல்! பொது நிர்வாக அமைச்சின் இணையத்தளம் முடக்கம்

மூன்றாம் நாள் சமாதான நடைப்பயணம் ஆரம்பம்!

நீர்மட்டம் குறைவடைகிறது! காசல்ரீ, மவுசாக்கலை நீர்த்தேக்கங்களில் ஏற்பட்டுள்ள மாற்றம்
இலங்கை

நீர்மட்டம் குறைவடைகிறது! காசல்ரீ, மவுசாக்கலை நீர்த்தேக்கங்களில் ஏற்பட்டுள்ள மாற்றம்

2026-04-24
Next Post
பராசக்தி திரைப்படத்தின் டைட்டில் டீசர் வெளியீடு!

பராசக்தி திரைப்படத்தின் டைட்டில் டீசர் வெளியீடு!

சூடானில் விமான விபத்து – 18 பேர் உயிரிழப்பு

வடக்கு கிழக்கை எவரும் கண்டுகொள்ளவில்லை – சஜித்!

மக்கள் எதிர்பார்த்த எதனையும் அரசாங்கம் நிறைவேற்றவில்லை! எதிர்க்கட்சித் தலைவர் குற்றச்சாட்டு

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
நீளம் பாய்தல் போட்டியில்  ஜயத்ர சம்பத் மிரண்டாவுக்கு வெண்கலப் பதக்கம்

தேசிய ஒலிம்பிக் குழு தேர்தல் இன்று

தேசிய ஒலிம்பிக் குழு தேர்தல் இன்று

0
மேற்காசியாவிற்கு வருகைதந்துள்ள 3 ஆவது அமெரிக்க விமானந் தாங்கி கப்பல் !

இங்கிலாந்து மன்னர் King Charles III மேற்கொள்ள உள்ள அமெரிக்க அரசுமுறை பயணம்

எண்ணெய் விலை உயர்வு காரணமாக விமான டிக்கெட் விலை அதிகரிக்கும்

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.