வேலையற்ற பட்டதாரிகள் போராட்டத்தின் போது, ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையே பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவம் கொழும்பு, பத்தரமுல்லை பொல்துவ சந்திக்கு அருகில் பதிவாகியுள்ளது.
வேலையற்ற பட்டதாரிகள் கடந்த சில நாட்களாக அரசாங்கத்திடம் இருந்து வேலை கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.