உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2025 இற்கான மற்றுமொரு உத்தியோகபூர்வ முடிவு
கிளிநொச்சி மாவட்டம் கரைச்சி பிரதேச சபைக்கான முடிவுகளே இவ்வாறு வெளியாகியுள்ளன.
இலங்கை தமிழரசு கட்சி 20,962 வாக்குகள் – 20 உறுப்பினர்கள்
தேசிய மக்கள் சக்தி – 7,319 வாக்குகள் – 6 உறுப்பினர்கள்
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி – 5058 வாக்குகள் -4 உறுப்பினர்கள்
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 2712 வாக்குகள் – 2 உறுப்பினர்
ஐக்கிய மக்கள் சக்தி – 2195 வாக்குகள் – 2 உறுப்பினர்கள்