• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
முல்லைத்தீவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் போராட்டம்!

காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தில் உரியநீதி வேண்டும்! ரவிகரன் வலியுறுத்தல்!

Ilango Bharathy by Ilango Bharathy
2025/06/01
in இலங்கை, பிரதான செய்திகள், முல்லைத்தீவு, வட மாகாணம்
68 1
A A
0
29
SHARES
979
VIEWS
Share on FacebookShare on Twitter

காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தில் முன்னைய இனவாத அரசுகள் செயற்பட்டதைப்போல தற்போதைய அரசும் செயற்படாது, காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகளுக்கு உரிய நீதியை வழங்க புதிய அரசு முன்வர வேண்டுமென வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார்.

முல்லைத்தீவு – மாங்குளம் பகுதியில் நேற்று(31) இடம்பெற்ற முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டோரது உறவுகளின் சங்கத்தினர், தொடர் போராட்டத்தின் 3007ஆவது நாளில் ஆர்ப்பாட்டப் பேரணியில் கலந்துக்கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இதேவேளை, கடந்த 2009ஆம் ஆண்டிற்குப் பின்னர் இராணுவத்திடம் கையளித்த உறவுகளை, மீளக் கையளிக்குமாறு அவர்களின் உறவுகள் தொடர்சியாகக் கேட்டுக்கொண்டிருக்கின்றனர். எனவும்,

குறிப்பாக எமது உறவுகள் வட்டுவாகல் பகுதியிலும் , முகாம்களிலும், கடலிலும் கைதுசெய்யப்பட்டதுடன் வெள்ளைவானிலும் கடத்தப்பட்டனர் இவ்வாறாக பலவழிகளிலும் எமது உறவுகளுக்கு கடந்தகால அரசுகள் துன்பங்களை விளைவித்தன எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், இவ்வாறு கையளிக்கப்பட்டு, கைதுசெய்யப்பட்டு, கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களை மீளக்கையளிக்குமாறு கோரும் அவர்களது உறவுகளை அரசாங்கங்கள் தொடர்ந்து ஏமாற்றிவருகின்றன. இந்த நிலை மாறவேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

கடந்தகால அரசாங்கங்கள்தான் இவ்வாறு ஏமாற்றினார்களெனப் பார்த்தால் தற்போது ஆட்சிப்பொறுப்பிலுள்ள அரசாங்கம் கூட இதுதொடர்பில் கவனம்செலுத்துவதாகத் தெரியவில்லை எனவும் அவர் இதன்போது தெரிவித்தார்.

இதேவேளை, இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் எட்டுப் பாராளுமன்ற உறுப்பினர்களும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயகமகவை சந்தித்தபோதுகூட காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்திற்கு நீதி வழங்கப்படவேண்டுமென கோரிக்கை முன்வைத்தோம். இருப்பினும் இதுவரை சரியான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை எனவும்

காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தில் புதிய அரசாங்கமும் கடந்த அரசாங்கம் செயற்பட்டதைப்போன்று செயற்படாமல் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கான உரிய நீதியை வழங்கவேண்டும் என அவர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: #athavan #athavannews #newsupdatemullaitheeuvsrilanka newstoday news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான முன்மொழிவுகள் ஈரானுக்கு அனுப்பிவைப்பு!

Next Post

இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள அவுஸ்திரேலிய பாதுகாப்பு அமைச்சர்!

Related Posts

டெங்கு நோய் தொற்றால் இந்த ஆண்டில் 19 உயிரிழப்புகள்!
இலங்கை

2026-06-02
இலங்கையின் பணவீக்கம் 7% வரை உயரக்கூடும் – மத்திய வங்கி ஆளுநர் எச்சரிக்கை!

தென்மேற்குப் பகுதிகளில் அதிகரிக்கும் மழை வீழ்ச்சு!
ஆசிரியர் தெரிவு

தென்மேற்குப் பகுதிகளில் அதிகரிக்கும் மழை வீழ்ச்சு!

2026-06-02
முன்னாள் அமைச்சர் நளின் பெர்னாண்டோ மனு மீதான பரிசீலனை ஆரம்பம்!

2026-06-01
செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வில் ஒரு எலும்புக்கூடு அடையாளம்!

புத்தளம் மார்க்கத்திலான ரயில் சேவைகள் மாதம்பே வரை மட்டுப்படுத்தப்பட்டன!
இலங்கை

புத்தளம் மார்க்கத்திலான ரயில் சேவைகள் மாதம்பே வரை மட்டுப்படுத்தப்பட்டன!

2026-06-01
Next Post
இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள அவுஸ்திரேலிய பாதுகாப்பு அமைச்சர்!

இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள அவுஸ்திரேலிய பாதுகாப்பு அமைச்சர்!

20 ஆவது சர்வதேச வீடமைப்பு மற்றும் நிர்மாணக் கண்காட்சியை பார்வையிட்டார் ஜனாதிபதி!

உள்ளூராட்சி சபைகள் கட்சிகளின் குத்துச்சண்டைக் களங்களாக மாறுமா? நிலாந்தன்.

blank
  • Trending
  • Comments
  • Latest
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

2026-05-24
இந்திய டி:20 அணியின் தலைமையில் மாற்றம்; சூர்யகுமார் யாதவிற்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர்?

இந்திய டி:20 அணியின் தலைமையில் மாற்றம்; சூர்யகுமார் யாதவிற்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர்?

2026-05-08
டெங்கு நோய் தொற்றால் இந்த ஆண்டில் 19 உயிரிழப்புகள்!

டெங்கு நோய் தொற்றால் இந்த ஆண்டில் 19 உயிரிழப்புகள்!

0
LPL 2026; அதிகாரப்பூர்வமாக முடிவடைந்த வீரர் தேர்வு!

LPL 2026; அதிகாரப்பூர்வமாக முடிவடைந்த வீரர் தேர்வு!

0
இலங்கையின் பணவீக்கம் 7% வரை உயரக்கூடும் – மத்திய வங்கி ஆளுநர் எச்சரிக்கை!

இலங்கையின் பணவீக்கம் 7% வரை உயரக்கூடும் – மத்திய வங்கி ஆளுநர் எச்சரிக்கை!

0
தென்மேற்குப் பகுதிகளில் அதிகரிக்கும் மழை வீழ்ச்சு!

தென்மேற்குப் பகுதிகளில் அதிகரிக்கும் மழை வீழ்ச்சு!

0
முன்னாள் அமைச்சர் நளின் பெர்னாண்டோ மனு மீதான பரிசீலனை ஆரம்பம்!

முன்னாள் அமைச்சர் நளின் பெர்னாண்டோ மனு மீதான பரிசீலனை ஆரம்பம்!

0
டெங்கு நோய் தொற்றால் இந்த ஆண்டில் 19 உயிரிழப்புகள்!

டெங்கு நோய் தொற்றால் இந்த ஆண்டில் 19 உயிரிழப்புகள்!

2026-06-02
LPL 2026; அதிகாரப்பூர்வமாக முடிவடைந்த வீரர் தேர்வு!

LPL 2026; அதிகாரப்பூர்வமாக முடிவடைந்த வீரர் தேர்வு!

2026-06-02
இலங்கையின் பணவீக்கம் 7% வரை உயரக்கூடும் – மத்திய வங்கி ஆளுநர் எச்சரிக்கை!

இலங்கையின் பணவீக்கம் 7% வரை உயரக்கூடும் – மத்திய வங்கி ஆளுநர் எச்சரிக்கை!

2026-06-02
தென்மேற்குப் பகுதிகளில் அதிகரிக்கும் மழை வீழ்ச்சு!

தென்மேற்குப் பகுதிகளில் அதிகரிக்கும் மழை வீழ்ச்சு!

2026-06-02
முன்னாள் அமைச்சர் நளின் பெர்னாண்டோ மனு மீதான பரிசீலனை ஆரம்பம்!

முன்னாள் அமைச்சர் நளின் பெர்னாண்டோ மனு மீதான பரிசீலனை ஆரம்பம்!

2026-06-01

Recent News

டெங்கு நோய் தொற்றால் இந்த ஆண்டில் 19 உயிரிழப்புகள்!

டெங்கு நோய் தொற்றால் இந்த ஆண்டில் 19 உயிரிழப்புகள்!

2026-06-02
LPL 2026; அதிகாரப்பூர்வமாக முடிவடைந்த வீரர் தேர்வு!

LPL 2026; அதிகாரப்பூர்வமாக முடிவடைந்த வீரர் தேர்வு!

2026-06-02
இலங்கையின் பணவீக்கம் 7% வரை உயரக்கூடும் – மத்திய வங்கி ஆளுநர் எச்சரிக்கை!

இலங்கையின் பணவீக்கம் 7% வரை உயரக்கூடும் – மத்திய வங்கி ஆளுநர் எச்சரிக்கை!

2026-06-02
தென்மேற்குப் பகுதிகளில் அதிகரிக்கும் மழை வீழ்ச்சு!

தென்மேற்குப் பகுதிகளில் அதிகரிக்கும் மழை வீழ்ச்சு!

2026-06-02
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.