• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
யாழ்ப்பாணம் – செம்மணி மனித புதைகுழி விவகாரத்திற்கு நீதிகோரி மாபெரும் போராட்டம்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2025/06/25
in இலங்கை, பிரதான செய்திகள், யாழ்ப்பாணம், வட மாகாணம்
68 1
A A
0
29
SHARES
983
VIEWS
Share on FacebookShare on Twitter

செம்மணியில் புதையுண்டுள்ள உறவுகளுக்கு, சர்வதேச நீதி கோரியும், சர்வதேச கண்காணிப்புடனான மனிதப் புதைகுழி அகழ்வை வலியுறுத்தி முன்னெடுக்கப்பட்டுள்ள போராட்டத்தின் இறுதி நாள் இன்றாகும்.

இறுதி நாளான இன்று(25) மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றுவருகிறது.

செம்மணி வளைவுப் பகுதியில் இருந்து பேரணி ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் குறித்த பேரணி செம்மணி வீதியூடாக ஐக்கிய நாடுகளின் வதிவிட பிரதிநிதியின் அலுவலகத்தினை சென்றடையவுள்ளதுடன் அங்கு மகஜர் ஒன்றும் கையளிக்கப்படவுள்ளது.

இதேவேளை தியாகதீபம் திலீபனின் நினைவிடத்திற்கு சென்று சுடறேற்றி அஞ்சலி செலுத்தப்படவுள்ளது.

செம்மணியில் புதையுண்டுள்ள உறவுகளுக்கு, சர்வதேச நீதி செம்மணி வளைவுப் பகுதியில் கடந்த 23 ஆம் திகதி முதல் 3 நாள் தொடர் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

போராட்டத்திற்கு அரசியல்பிரமுகர்கள், சிவில் சமூகத்தினர், பொதுமக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் ஆதரவு வழங்கியுள்ளனர்.

அத்துடன் தமிழாராய்ச்சி படுகொலை நினைவிடத்திலும் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களை நினைவுகூர்ந்து சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்படவுள்ளது.

Related

Tags: chemmaniJaffnajaffna protestsrilanka newsUN High Commissioner
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

நிச்சயமின்றி வேகமாக நகர்ந்த அந்த 24 மணி நேரம்!

Next Post

ஜூன் மாதத்தில் 93,486 சுற்றுலா பயணிகள் வருகை!

Related Posts

மின்சாரத் தொழிற்சங்க பேச்சுவார்த்தையில் உடன்பாடு! இரு தரப்பும் எடுத்த முக்கிய முடிவு என்ன?
இலங்கை

2026-03-13
பெற்றோலியக் கூட்டுத்தாபன ஊழல் விவகாரம்:
இலங்கை

பெற்றோலியக் கூட்டுத்தாபன ஊழல் விவகாரம்:

2026-03-13
நீதித்துறையில் புதிய நகர்வு -புதிய மேல் நீதிமன்ற நீதிபதியாக சதீஸ்தரன் பதவியேற்பு –

மட்டக்களப்பை மிரட்டும் டெங்கு! நுளம்பு பெருக இடமளித்த 9 பேர் சிக்கினர் – மாநகர சபையில் தொடரும் அதிரடிச் சோதனை!

உள்நாட்டுக் கைத்தொழில்களை மேம்படுத்துவது அரசாங்கத்தின் முன்னுரிமையாகும் – பிரதமர்

பசியும் பட்டினியும்… இலங்கையை வாட்டும் வறுமை! கிராமப்புறங்களே பெரும் பாதிப்பு
இலங்கை

பசியும் பட்டினியும்… இலங்கையை வாட்டும் வறுமை! கிராமப்புறங்களே பெரும் பாதிப்பு

2026-03-13
Next Post
ஜூன் மாதத்தில் 93,486 சுற்றுலா பயணிகள் வருகை!

ஜூன் மாதத்தில் 93,486 சுற்றுலா பயணிகள் வருகை!

பாதுகாப்பு தலைக்கவசத்தால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் உயிரிழப்பு!

ஆக்ஸியம்-4 விண்கல ஏவுதலை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் இந்தியா!

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
மின்சாரத் தொழிற்சங்க பேச்சுவார்த்தையில் உடன்பாடு! இரு தரப்பும் எடுத்த முக்கிய முடிவு என்ன?

மின்சாரத் தொழிற்சங்க பேச்சுவார்த்தையில் உடன்பாடு! இரு தரப்பும் எடுத்த முக்கிய முடிவு என்ன?

0
பெற்றோலியக் கூட்டுத்தாபன ஊழல் விவகாரம்:

பெற்றோலியக் கூட்டுத்தாபன ஊழல் விவகாரம்:

0
போதைப்பொருள் கும்பலின் பிடியில் இருந்து மீட்கப்பட்ட சிறுவர்கள்!

போதைப்பொருள் கும்பலின் பிடியில் இருந்து மீட்கப்பட்ட சிறுவர்கள்!

0
நீதித்துறையில் புதிய நகர்வு -புதிய மேல் நீதிமன்ற நீதிபதியாக சதீஸ்தரன் பதவியேற்பு –

நீதித்துறையில் புதிய நகர்வு -புதிய மேல் நீதிமன்ற நீதிபதியாக சதீஸ்தரன் பதவியேற்பு –

0
மட்டக்களப்பை மிரட்டும் டெங்கு! நுளம்பு பெருக இடமளித்த 9 பேர் சிக்கினர் – மாநகர சபையில் தொடரும் அதிரடிச் சோதனை!

மட்டக்களப்பை மிரட்டும் டெங்கு! நுளம்பு பெருக இடமளித்த 9 பேர் சிக்கினர் – மாநகர சபையில் தொடரும் அதிரடிச் சோதனை!

0
மின்சாரத் தொழிற்சங்க பேச்சுவார்த்தையில் உடன்பாடு! இரு தரப்பும் எடுத்த முக்கிய முடிவு என்ன?

மின்சாரத் தொழிற்சங்க பேச்சுவார்த்தையில் உடன்பாடு! இரு தரப்பும் எடுத்த முக்கிய முடிவு என்ன?

2026-03-13
பெற்றோலியக் கூட்டுத்தாபன ஊழல் விவகாரம்:

பெற்றோலியக் கூட்டுத்தாபன ஊழல் விவகாரம்:

2026-03-13
போதைப்பொருள் கும்பலின் பிடியில் இருந்து மீட்கப்பட்ட சிறுவர்கள்!

போதைப்பொருள் கும்பலின் பிடியில் இருந்து மீட்கப்பட்ட சிறுவர்கள்!

2026-03-13
நீதித்துறையில் புதிய நகர்வு -புதிய மேல் நீதிமன்ற நீதிபதியாக சதீஸ்தரன் பதவியேற்பு –

நீதித்துறையில் புதிய நகர்வு -புதிய மேல் நீதிமன்ற நீதிபதியாக சதீஸ்தரன் பதவியேற்பு –

2026-03-13
மட்டக்களப்பை மிரட்டும் டெங்கு! நுளம்பு பெருக இடமளித்த 9 பேர் சிக்கினர் – மாநகர சபையில் தொடரும் அதிரடிச் சோதனை!

மட்டக்களப்பை மிரட்டும் டெங்கு! நுளம்பு பெருக இடமளித்த 9 பேர் சிக்கினர் – மாநகர சபையில் தொடரும் அதிரடிச் சோதனை!

2026-03-13

Recent News

மின்சாரத் தொழிற்சங்க பேச்சுவார்த்தையில் உடன்பாடு! இரு தரப்பும் எடுத்த முக்கிய முடிவு என்ன?

மின்சாரத் தொழிற்சங்க பேச்சுவார்த்தையில் உடன்பாடு! இரு தரப்பும் எடுத்த முக்கிய முடிவு என்ன?

2026-03-13
பெற்றோலியக் கூட்டுத்தாபன ஊழல் விவகாரம்:

பெற்றோலியக் கூட்டுத்தாபன ஊழல் விவகாரம்:

2026-03-13
போதைப்பொருள் கும்பலின் பிடியில் இருந்து மீட்கப்பட்ட சிறுவர்கள்!

போதைப்பொருள் கும்பலின் பிடியில் இருந்து மீட்கப்பட்ட சிறுவர்கள்!

2026-03-13
நீதித்துறையில் புதிய நகர்வு -புதிய மேல் நீதிமன்ற நீதிபதியாக சதீஸ்தரன் பதவியேற்பு –

நீதித்துறையில் புதிய நகர்வு -புதிய மேல் நீதிமன்ற நீதிபதியாக சதீஸ்தரன் பதவியேற்பு –

2026-03-13
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.