• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் இன்று கண்டிக்கு விஜயம்!

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் இன்று கண்டிக்கு விஜயம்!

Ilango Bharathy by Ilango Bharathy
2025/06/26
in இலங்கை, பிரதான செய்திகள், மலையகம், யாழ்ப்பாணம், வட மாகாணம்
68 0
A A
0
29
SHARES
976
VIEWS
Share on FacebookShare on Twitter

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க்,(Volker_Turk )இன்றைய தினம் கண்டிக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

இதேவேளை நேற்றைய தினம்  யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த வோல்கர் டர்க்  செம்மணி மனித புதைகுழி பகுதியை பார்வையிட்டிருந்தார்.

இந்நிலையில் அவரது யாழ் விஜயம்  தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை, தமது  எக்ஸ் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டிருந்தது.

குறித்த  பதிவில் இலங்கையின் பல பகுதிகளில் மனித புதைகுழிகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக  சுட்டிக்காட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: Sri LankaVolker Turkஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைகண்டிவோல்கர் டர்க்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

துமிந்த திசாநாயக்கவை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க உத்தரவு!

Next Post

ஈரானிய உச்ச தலைவர் கமேனி எங்கே?

Related Posts

புகையிலை, மதுபானப் பயன்பாட்டால் நட்டம்
இலங்கை

புகையிலை, மதுபானப் பயன்பாட்டால் நட்டம்

2026-01-28
சிவபூமி பாடசாலை திறந்து வைப்பு
யாழ்ப்பாணம்

சிவபூமி பாடசாலை திறந்து வைப்பு

2026-01-28
ஹோட்டல் அறையிலிருந்து மீட்கப்பட்ட சடலம்!
இலங்கை

தூக்கில் தொங்கிய நிலையில் ஆணின் சடலம் மீட்பு!

2026-01-28
காலவரையற்ற தொழிற்சங்கப் போராட்டத்தை இன்று ஆரம்பிக்கும் GMOA!
இலங்கை

எதிர்வரும் 48 மணித்தியாலங்களின் பின்னர் தொழிற்சங்க நடவடிக்கை தீவிரம்!

2026-01-28
சுதந்திரநாள் தமிழர்களுக்கு கரிநாளாகவே இருந்துவருகின்றது-அமலராஜ் அமலநாயகி
இலங்கை

சுதந்திரநாள் தமிழர்களுக்கு கரிநாளாகவே இருந்துவருகின்றது-அமலராஜ் அமலநாயகி

2026-01-28
தரமற்ற நிலக்கரி விநியோகத்திற்காக அபராதம் !
இலங்கை

தரமற்ற நிலக்கரி விநியோகத்திற்காக அபராதம் !

2026-01-28
Next Post
ஈரானிய உச்ச தலைவர் கமேனி எங்கே?

ஈரானிய உச்ச தலைவர் கமேனி எங்கே?

ரவுண்ட் ஒப் 16 சுற்றுக்கு தகுதிபெற்றது இன்டர் மிலான்

ரவுண்ட் ஒப் 16 சுற்றுக்கு தகுதிபெற்றது இன்டர் மிலான்

பொலிசாரை விபத்துக்குள்ளாக்க முற்பட்ட டிப்பர் வாகனத்தை துரத்தி பிடித்த பொலிசார்!

பொலிசாரை விபத்துக்குள்ளாக்க முற்பட்ட டிப்பர் வாகனத்தை துரத்தி பிடித்த பொலிசார்!

  • Trending
  • Comments
  • Latest
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

2026-01-01
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14

அஸ்வெசும குறித்து 2026 ஆம் ஆண்டு மீளாய்வு!

2025-11-07
“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

2025-12-11
புகையிலை, மதுபானப் பயன்பாட்டால் நட்டம்

புகையிலை, மதுபானப் பயன்பாட்டால் நட்டம்

0
சிக்கன் சாப்பிட்டா சிக்குன்குனியா வருமா?

சிக்கன் சாப்பிட்டா சிக்குன்குனியா வருமா?

0
சிவபூமி பாடசாலை திறந்து வைப்பு

சிவபூமி பாடசாலை திறந்து வைப்பு

0
பங்களாதேஷை பழிவாங்குகிறதா ICC?

பங்களாதேஷை பழிவாங்குகிறதா ICC?

0
விஜய் பட டைட்டிலை மிஸ் செய்த டூரிஸ்ட் பேமிலி இயக்குநர் அபிஷன் ஜீவிந்த்

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.