• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
மன்னார் கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட எட்டு இந்திய மீனவர்கள் கைது!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2025/06/29
in இலங்கை, பிரதான செய்திகள், மன்னாா்
67 1
A A
0
29
SHARES
965
VIEWS
Share on FacebookShare on Twitter

மன்னாருக்கு வடக்கே இலங்கை கடற்பரப்பில் இலங்கை கடற்படையினரால் இன்று (29) அதிகாலை மேற்கொள்ளப்பட்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த எட்டு இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது இந்திய மீன்பிடி படகுகொன்றறையும் (01) இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்தனர்.

இதேவேளை, நாட்டின் கடற்பரப்பை மீறி வெளிநாட்டு மீன்பிடி கப்பல்கள் மேற்கொள்ளும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை தடுக்கவும், உள்ளூர் மீனவ மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும் கடற்படை வழக்கமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதன்படி, இன்று ( 29) வடமத்திய கடற்படை கட்டளை மன்னாருக்கு வடக்கே இலங்கை கடற்பரப்பில் நுழைந்து சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய மீன்பிடி படகுகள் பலவற்றை அவதானித்ததோடு, அந்த மீன்பிடி படகுகளை இலங்கையிலிருந்து அகற்றும் விசேட நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது.

அங்கு இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டு வந்த இந்திய மீன்பிடி படகொன்று இலங்கை கடற்படையினரால் முறையாக சோதனை செய்யப்பட்டுள்ளதுடன், எல்லை விதிகளை மீறி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டிருந்த எட்டு இந்திய மீனவர்களுடன் இந்திய மீன்பிடி படகுகொன்றறையும் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

Related

Tags: arrestFishermanINDIAmannarsrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

செம்மணியில் இதுவரை 33 மனித எலும்பு கூட்டு எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன !

Next Post

யாழில் ஹெரோயினுடன் இருவர் கைது!

Related Posts

37 கோடி ரூபா பெறுமதியான ‘ஹசீஸ்’ போதைப்பொருளுடன் கட்டுநாயக்கவில் வெளிநாட்டு மாணவன் கைது!
இலங்கை

2026-06-20
நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது!
இலங்கை

10 கோடி ரூபா பெறுமதியான ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் கடவத்தையில் பிரதான கடத்தல்காரன் கைது!

2026-06-20
உயர்தரப் பரீட்சை பெறுபேறு தொடர்பான அறிவிப்பு!
இலங்கை

க.பொ.த சாதாரண தரப் பெறுபேறுகள் வெளியீடு – 2.25 இலட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் உயர்தரத்திற்குத் தகுதி!

2026-06-20
மலையக புகையிரத சேவைகள் தொடர்பில் அறிவிப்பு!
இலங்கை

பதுளையிலிருந்து நானுஓயா வரையான ரயில் சேவை மீண்டும் ஆரம்பம்!

2026-06-20
செம்மணி மனித புதைகுழி போராட்டக்காரர்களை புறக்கணித்த அமைச்சர்!

படகு ஓடுபாதையை ஆழப்படுத்துமாறு கீலிக்கரையான்பிட்டி மீனவர்சங்கத்தினர் ரவிகரன் எம்.பியிடம்கோரிக்கை!

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட பிரபல பாடகர் கைது!

யாழில் ஹெரோயினுடன் இருவர் கைது!

கடத்தி வரப்பட்ட 250 கிலோ கிராம் கஞ்சா தொகையுடன் மூவர் கைது!

பிள்ளையானை விடுதலை செய்ய கோரி கிழக்கில் கையெழுத்து போராட்டம்!

blank
  • Trending
  • Comments
  • Latest
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
உலகக் கிண்ணக் காற்பந்து 2026: ஹைட்டியை 3-0 என வீழ்த்தி தொடரிலிருந்து வெளியேற்றியது பிரேசில்!

உலகக் கிண்ணக் காற்பந்து 2026: ஹைட்டியை 3-0 என வீழ்த்தி தொடரிலிருந்து வெளியேற்றியது பிரேசில்!

0
37 கோடி ரூபா பெறுமதியான ‘ஹசீஸ்’ போதைப்பொருளுடன் கட்டுநாயக்கவில் வெளிநாட்டு மாணவன் கைது!

37 கோடி ரூபா பெறுமதியான ‘ஹசீஸ்’ போதைப்பொருளுடன் கட்டுநாயக்கவில் வெளிநாட்டு மாணவன் கைது!

0
நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது!

10 கோடி ரூபா பெறுமதியான ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் கடவத்தையில் பிரதான கடத்தல்காரன் கைது!

0
உயர்தரப் பரீட்சை பெறுபேறு தொடர்பான அறிவிப்பு!

க.பொ.த சாதாரண தரப் பெறுபேறுகள் வெளியீடு – 2.25 இலட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் உயர்தரத்திற்குத் தகுதி!

0
மலையக புகையிரத சேவைகள் தொடர்பில் அறிவிப்பு!

பதுளையிலிருந்து நானுஓயா வரையான ரயில் சேவை மீண்டும் ஆரம்பம்!

0
உலகக் கிண்ணக் காற்பந்து 2026: ஹைட்டியை 3-0 என வீழ்த்தி தொடரிலிருந்து வெளியேற்றியது பிரேசில்!

உலகக் கிண்ணக் காற்பந்து 2026: ஹைட்டியை 3-0 என வீழ்த்தி தொடரிலிருந்து வெளியேற்றியது பிரேசில்!

2026-06-20
37 கோடி ரூபா பெறுமதியான ‘ஹசீஸ்’ போதைப்பொருளுடன் கட்டுநாயக்கவில் வெளிநாட்டு மாணவன் கைது!

37 கோடி ரூபா பெறுமதியான ‘ஹசீஸ்’ போதைப்பொருளுடன் கட்டுநாயக்கவில் வெளிநாட்டு மாணவன் கைது!

2026-06-20
நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது!

10 கோடி ரூபா பெறுமதியான ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் கடவத்தையில் பிரதான கடத்தல்காரன் கைது!

2026-06-20
உயர்தரப் பரீட்சை பெறுபேறு தொடர்பான அறிவிப்பு!

க.பொ.த சாதாரண தரப் பெறுபேறுகள் வெளியீடு – 2.25 இலட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் உயர்தரத்திற்குத் தகுதி!

2026-06-20
மலையக புகையிரத சேவைகள் தொடர்பில் அறிவிப்பு!

பதுளையிலிருந்து நானுஓயா வரையான ரயில் சேவை மீண்டும் ஆரம்பம்!

2026-06-20

Recent News

உலகக் கிண்ணக் காற்பந்து 2026: ஹைட்டியை 3-0 என வீழ்த்தி தொடரிலிருந்து வெளியேற்றியது பிரேசில்!

உலகக் கிண்ணக் காற்பந்து 2026: ஹைட்டியை 3-0 என வீழ்த்தி தொடரிலிருந்து வெளியேற்றியது பிரேசில்!

2026-06-20
37 கோடி ரூபா பெறுமதியான ‘ஹசீஸ்’ போதைப்பொருளுடன் கட்டுநாயக்கவில் வெளிநாட்டு மாணவன் கைது!

37 கோடி ரூபா பெறுமதியான ‘ஹசீஸ்’ போதைப்பொருளுடன் கட்டுநாயக்கவில் வெளிநாட்டு மாணவன் கைது!

2026-06-20
நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது!

10 கோடி ரூபா பெறுமதியான ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் கடவத்தையில் பிரதான கடத்தல்காரன் கைது!

2026-06-20
உயர்தரப் பரீட்சை பெறுபேறு தொடர்பான அறிவிப்பு!

க.பொ.த சாதாரண தரப் பெறுபேறுகள் வெளியீடு – 2.25 இலட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் உயர்தரத்திற்குத் தகுதி!

2026-06-20
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.