• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
சர்வதேசநீதிப் பொறிமுறையை வலியுறுத்தி வவுனியாவிலும் போராட்டம்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2025/07/26
in இலங்கை, பிரதான செய்திகள், வட மாகாணம், வவுனியா
68 0
A A
0
29
SHARES
977
VIEWS
Share on FacebookShare on Twitter

இன அழிப்பிற்கு சர்வதேசநீதிப் பொறிமுறை வேண்டும் என்பதை வலியுறுத்தி வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள 8 மாவட்டங்களிலும் இன்றைய தினம் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

அந்தவகையில் வவுனியா புதியபேருந்து நிலையப்பகுதிக்கு முன்பாகவும் குறித்த போராட்டம் இடம்பெற்றது.

வடக்கு கிழக்கு சமூக இயக்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இப்போராட்டமானது இலங்கையில் மனித குலத்திற்கு எதிராக இடம்பெற்ற வன்முறைகள் மற்றும் போர்க் குற்றங்கள் தொடர்பாக எதிர்வரும் செப்டம்பர் மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் எடுக்கப்படும் இலங்கை தொடர்பான தீர்மானத்தை வலுப்படுத்தும் வகையில் முன்னெடுக்கப்படுவதாக ஏற்ப்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

குறிப்பாக ஈழத்தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட இன அழிப்பிற்கு பன்னாட்டு நீதிப் பொறிமுறை ஊடான விசாரணைகள் உடன் மேற்கொள்ளப்படல் வேண்டும், இனப்படுகொலைகளுக்கான நடவடிக்கைகள் காலம் தாழ்த்தப்படாமல் உடன் மேற்கொள்ளப்படல் வேண்டும்,தமிழர்களுக்கு எதிராக ஸ்ரீலங்காவில் இடம்பெற்ற இன அழிப்பு உட்பட, பன்னாட்டு குற்றங்களை விசாரிக்கவும் குற்றவாளிகளை விசாரணைக்கு உட்படுத்தவும் ஒரு பன்னாட்டு குற்றவியல் நீதித்துறை அமைப்பை உருவாக்கவேண்டும்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கான நீதியை சர்வதேசம் கால இழுத்தடிப்பு செய்யாமல் உடன் சர்வதேச நீதிப் பொறிமுறையை மேற்கொள்ள வழி செய்ய வேண்டும், தமிழ் இன அழிப்பு நடந்ததை சர்வதேசம் ஏற்றுக் கொள்ள வேண்டும்,செம்மணி, மன்னார் மற்றும் பிற பகுதிகளில் காணப்படும் பெரும்பாலான மனிதப் புதை குழிகள் தொடர்பாக பன்னாட்டு தணிக்கை நிபுணர்களை விசாரணைக்காக அனுப்ப வேண்டும்.

தமிழர் பாரம்பரியப் பண்பாட்டுச் சின்னங்களை அழிக்கும் நடவடிக்கைகளை மற்றும் நில ஆக்கிரமிப்புக்களை உடன் நிறுத்தவேண்டும்,தமிழ் அரசியல் கைதிகள் உடன் விடுதலை செய்யப்படல் வேண்டும்,பயங்கர வாத தடை சட்டம் மற்றும் நிகழ் நிலை சட்டம் (PTA & Online Safety Act) இரத்து செய்ய இலங்கை அரசிக்கு பன்னாட்டு சமூகம் அழுத்தம் கொடுக்க வேண்டும். போன்ற கோரிக்கைகளை அவர்கள் முன்வைத்திருந்தனர். இதேவேளை பன்னாட்டு நீதிபொறிமுறையை வலியுறுத்தி கையெழுத்தும் திரட்டப்பட்டது.

குறித்த ஆர்பாட்டத்தில் வடகிழக்கு வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகள்,சமூக செயற்பாட்டாளர்கள்,தமிழரசுக்கட்சியின் உறுப்பினர்கள்,பொது அமைப்புக்கள் கலந்துகொண்டிருந்தனர்.

blank blank blank blank blank blank blank blank blank blank blank blank

Related

Tags: protestsrilanka newsVavuniya
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இனப்படுகொலைக்கு நீதி கோரி செம்மணியில் இன்று போராட்டம்!

Next Post

யாழ்.வடமராட்சி கிழக்கு வத்திராயன் பகுதியில் பெருந்தொகை கஞ்சா மீட்பு!

Related Posts

கொழும்பு புறக்கோட்டை  பகுதியில் ஒரு கொலைச் சம்பவம்
இலங்கை

மகாவோயா – பெரகல வனப்பகுதியில் வெட்டுக்காயங்களுடன் பெண் ஒருவரின் சடலம் மீட்பு!

2026-01-25
வீட்டின்  அறைக்குள்  சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்ட மைக்ரோ வகை கைத்துப்பாக்கியுடன் ஒருவர் கைது!

சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு 166 மில்லியன் முதலீட்டு திட்டம்

பாம்பனில் சாலை மறியல்: போக்குவரத்து பாதிப்பு

யாழ். பல்கலைக்கழகத்தில் சிறப்புற நடைபெற்ற பொங்கல் விழா!

மட்டக்களப்பு வவுணதீவு பகுதியில் யானைகளை வெளியேற்றும் நடவடிக்கைகள்
கிழக்கு மாகாணம்

மட்டக்களப்பு வவுணதீவு பகுதியில் யானைகளை வெளியேற்றும் நடவடிக்கைகள்

2026-01-25
Next Post
யாழ்.வடமராட்சி கிழக்கு வத்திராயன் பகுதியில் பெருந்தொகை கஞ்சா மீட்பு!

யாழ்.வடமராட்சி கிழக்கு வத்திராயன் பகுதியில் பெருந்தொகை கஞ்சா மீட்பு!

வெளிநாடுகளில் மறைந்திருக்கும் இலங்கை குற்றவாளிகளுக்கு சிவப்பு அறிவிப்பு!

குழந்தையின் பொம்மையின் மூலம் போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டில் பெண் ஒருவர் கைது!

  • Trending
  • Comments
  • Latest
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

2026-01-01
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் நடப்பவை:  யார் பொறுப்பு? நிலாந்தன்.

2025-12-28
“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

2025-12-11
கொழும்பு புறக்கோட்டை  பகுதியில் ஒரு கொலைச் சம்பவம்

மகாவோயா – பெரகல வனப்பகுதியில் வெட்டுக்காயங்களுடன் பெண் ஒருவரின் சடலம் மீட்பு!

0
வீட்டின்  அறைக்குள்  சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்ட மைக்ரோ வகை கைத்துப்பாக்கியுடன் ஒருவர் கைது!

வீட்டின் அறைக்குள் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்ட மைக்ரோ வகை கைத்துப்பாக்கியுடன் ஒருவர் கைது!

0
சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு 166 மில்லியன் முதலீட்டு திட்டம்

சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு 166 மில்லியன் முதலீட்டு திட்டம்

0
பாம்பனில் சாலை மறியல்: போக்குவரத்து பாதிப்பு

பாம்பனில் சாலை மறியல்: போக்குவரத்து பாதிப்பு

0
யாழ். பல்கலைக்கழகத்தில் சிறப்புற நடைபெற்ற பொங்கல் விழா!

யாழ். பல்கலைக்கழகத்தில் சிறப்புற நடைபெற்ற பொங்கல் விழா!

0
கொழும்பு புறக்கோட்டை  பகுதியில் ஒரு கொலைச் சம்பவம்

மகாவோயா – பெரகல வனப்பகுதியில் வெட்டுக்காயங்களுடன் பெண் ஒருவரின் சடலம் மீட்பு!

2026-01-25
வீட்டின்  அறைக்குள்  சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்ட மைக்ரோ வகை கைத்துப்பாக்கியுடன் ஒருவர் கைது!

வீட்டின் அறைக்குள் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்ட மைக்ரோ வகை கைத்துப்பாக்கியுடன் ஒருவர் கைது!

2026-01-25
சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு 166 மில்லியன் முதலீட்டு திட்டம்

சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு 166 மில்லியன் முதலீட்டு திட்டம்

2026-01-25
பாம்பனில் சாலை மறியல்: போக்குவரத்து பாதிப்பு

பாம்பனில் சாலை மறியல்: போக்குவரத்து பாதிப்பு

2026-01-25
யாழ். பல்கலைக்கழகத்தில் சிறப்புற நடைபெற்ற பொங்கல் விழா!

யாழ். பல்கலைக்கழகத்தில் சிறப்புற நடைபெற்ற பொங்கல் விழா!

2026-01-25

Recent News

கொழும்பு புறக்கோட்டை  பகுதியில் ஒரு கொலைச் சம்பவம்

மகாவோயா – பெரகல வனப்பகுதியில் வெட்டுக்காயங்களுடன் பெண் ஒருவரின் சடலம் மீட்பு!

2026-01-25
வீட்டின்  அறைக்குள்  சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்ட மைக்ரோ வகை கைத்துப்பாக்கியுடன் ஒருவர் கைது!

வீட்டின் அறைக்குள் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்ட மைக்ரோ வகை கைத்துப்பாக்கியுடன் ஒருவர் கைது!

2026-01-25
சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு 166 மில்லியன் முதலீட்டு திட்டம்

சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு 166 மில்லியன் முதலீட்டு திட்டம்

2026-01-25
பாம்பனில் சாலை மறியல்: போக்குவரத்து பாதிப்பு

பாம்பனில் சாலை மறியல்: போக்குவரத்து பாதிப்பு

2026-01-25
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.