• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
இன்றைய நாளுக்கான வானில‍ை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானில‍ை அறிவிப்பு!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2025/07/31
in ஆசிரியர் தெரிவு, இலங்கை, முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
973
VIEWS
Share on FacebookShare on Twitter

வடக்கு, வடமத்திய, ஊவா, கிழக்கு மாகாணங்களில் அடுத்த சில நாட்களில் மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாதகமான வளிமண்டல நிலைமை உருவாகி வருகின்றது.

வடக்கு, வடமத்திய, மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் கூறியுள்ளது.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவில் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

தென் மாகாணத்தில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினாலும் பலத்த காற்றினாலும் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

காற்று :

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது மேற்கு முதல் தென்மேற்கு வரையான திசைகளிலிருந்து வீசக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன், காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கொழும்பிலிருந்து காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-55 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

கடல் நிலை:

கொழும்பிலிருந்து காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கொழும்பிலிருந்து காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் கடல் அலைகள் 2.0 – 2.5 மீற்றர் உயரம் வரை மேலெழும்பக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது (இது கரைக்கு வரும் அலைகளின் உயரம் அல்ல).

Related

Tags: Weatherவானிலை
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இலங்கை – ஜப்பான் உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் விசேட சந்திப்பு

Next Post

கொஸ்கொட துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் உயிரிழப்பு!

Related Posts

கட்டைக்காடு சுண்டிகுளம் பகுதியில் யானைகள் அட்டகாசம் – வன ஜீவ ராசிகள் துறையினரின் சதியாக இருக்கலாம் என சந்தேகம்!
இலங்கை

2026-03-20
ஈரான் மீது இஸ்ரேல் புதிய தொடர் தாக்குதல்கள்!
ஆசிரியர் தெரிவு

அமெரிக்க – இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் இதுவரை 3000கும் அதிகமானோர் உயிரிழப்பு!
அமொிக்கா

நயினாதீவில் மினி சூறாவளி!
இலங்கை

நயினாதீவில் மினி சூறாவளி!

2026-03-20
நெருக்கடிக்கு மத்தியிலும் அத்தியாவசிய சேவைகளை தடையின்றி முன்னெடுப்பதே எமது இலக்கு. – பிரதமர் ஹரிணி 

அடுத்த வாரம் இலங்கை வரும் சர்வதேச நாணய நிதியக் குழு!
ஆசிரியர் தெரிவு

அடுத்த வாரம் இலங்கை வரும் சர்வதேச நாணய நிதியக் குழு!

2026-03-20
Next Post
கொஸ்கொட துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் உயிரிழப்பு!

கொஸ்கொட துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் உயிரிழப்பு!

நாடு திரும்பினார் ஜனாதிபதி அநுரகுமார!

நாடு திரும்பினார் ஜனாதிபதி அநுரகுமார!

பாலஸ்தீன அரசை அங்கீகரிக்கும் திட்டத்தில் கைகோர்த்த கனடா!

  • Trending
  • Comments
  • Latest
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
வரலாற்றில் முதன்முறையாக அமெரிக்க F-35 ரக விமானம் மீது தாக்குதல்!

வரலாற்றில் முதன்முறையாக அமெரிக்க F-35 ரக விமானம் மீது தாக்குதல்!

0
ஈரான் மீது இஸ்ரேல் புதிய தொடர் தாக்குதல்கள்!

ஈரான் மீது இஸ்ரேல் புதிய தொடர் தாக்குதல்கள்!

0
கட்டைக்காடு சுண்டிகுளம் பகுதியில் யானைகள் அட்டகாசம் – வன ஜீவ ராசிகள் துறையினரின் சதியாக இருக்கலாம் என சந்தேகம்!

கட்டைக்காடு சுண்டிகுளம் பகுதியில் யானைகள் அட்டகாசம் – வன ஜீவ ராசிகள் துறையினரின் சதியாக இருக்கலாம் என சந்தேகம்!

0
அமெரிக்க – இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் இதுவரை 3000கும் அதிகமானோர் உயிரிழப்பு!

அமெரிக்க – இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் இதுவரை 3000கும் அதிகமானோர் உயிரிழப்பு!

0
நயினாதீவில் மினி சூறாவளி!

நயினாதீவில் மினி சூறாவளி!

0
வரலாற்றில் முதன்முறையாக அமெரிக்க F-35 ரக விமானம் மீது தாக்குதல்!

வரலாற்றில் முதன்முறையாக அமெரிக்க F-35 ரக விமானம் மீது தாக்குதல்!

2026-03-20
கட்டைக்காடு சுண்டிகுளம் பகுதியில் யானைகள் அட்டகாசம் – வன ஜீவ ராசிகள் துறையினரின் சதியாக இருக்கலாம் என சந்தேகம்!

கட்டைக்காடு சுண்டிகுளம் பகுதியில் யானைகள் அட்டகாசம் – வன ஜீவ ராசிகள் துறையினரின் சதியாக இருக்கலாம் என சந்தேகம்!

2026-03-20
ஈரான் மீது இஸ்ரேல் புதிய தொடர் தாக்குதல்கள்!

ஈரான் மீது இஸ்ரேல் புதிய தொடர் தாக்குதல்கள்!

2026-03-20
அமெரிக்க – இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் இதுவரை 3000கும் அதிகமானோர் உயிரிழப்பு!

அமெரிக்க – இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் இதுவரை 3000கும் அதிகமானோர் உயிரிழப்பு!

2026-03-20
நயினாதீவில் மினி சூறாவளி!

நயினாதீவில் மினி சூறாவளி!

2026-03-20

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.