• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
வடக்கு கிழக்கு தழுவிய பூரண ஹர்த்தாலுக்கு சி.வி.கே.சிவஞானம் அழைப்பு!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2025/08/13
in இலங்கை, கிழக்கு மாகாணம், பிரதான செய்திகள், வட மாகாணம்
68 1
A A
0
29
SHARES
979
VIEWS
Share on FacebookShare on Twitter

வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் எதிர்வரும் 18ஆம் திகதி பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்படுவதாக இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் (13) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

மக்கள் குடியிருப்புகளுக்கு மத்தியில் ராணுவ முகாம்கள் அமைந்திருப்பதன் காரணத்தினாலேயே இவ்வாறான பல தாக்குதல்கள் நடைபெறுகின்றன எனவும் இதை அடிப்படையாகக் கொண்டு வடக்கு கிழக்கிலே மக்கள் செறிந்து வாழ்கின்ற பகுதிகளிலே அமைந்திருக்கின்ற ராணுவத்தினரின் முகாம்கள் அகற்றப்பட வேண்டும் என்ற அடிப்படை கோட்பாட்டின் நோக்கமாக நாங்கள் ஹர்த்தாலுக்கு அழைப்பு விட்டிருக்கின்றோம் எனவும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.

மேலும், நாங்கள் ஒட்டுமொத்தமாக எங்களுடைய எதிர்ப்பினை காட்டுவது மட்டுமல்ல. ராணுவம் மக்கள் குடியிருப்பு பகுதிகளில் இருந்து விலக வேண்டும், வாபஸ் பெற வேண்டும் என்பதை வலியுறுத்துவதே இந்த ஹர்த்தாலின் அடிப்படை நோக்கம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனவே எதிர்வரும் 18 ஆம் திகதி ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுப்பதாகவும் அநேகமாக பகல்வேளை என்பதால் எந்த பிரச்சினையும் இருக்காது எனவும் குறிப்பாக மாலை நான்கு மணியுடன் ஹர்த்தால் நிறைவு பெறும் எனவும் எனவே ஹர்த்தால் வெற்றிகரமானதாக அமைய மக்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related

Tags: CVK Sivannamhartalsrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ராஜஸ்தானில் கோர விபத்து! 7 சிறுவர்கள் உட்பட 10 பேர் உயிரிழப்பு

Next Post

மினுவங்கொட பகுதியில் துப்பாக்கிச்சூடு!

Related Posts

அடுத்த சில நாட்களுக்கு மழை நிலமை மேலும் அதிகரிக்கும்!
ஆசிரியர் தெரிவு

அடுத்த சில நாட்களுக்கு மழை நிலமை மேலும் அதிகரிக்கும்!

2026-06-25
யாழ்ப்பாணத்தில் காக்கைதீவு குப்பை மேடு தீப்பற்றி எரிந்தமையினால் 200 குடும்பங்கள் இடம்பெயர்வு!
இலங்கை

2026-06-24
பூர்வீக நிலங்களை விடுவிக்குமாறு கோரி கேப்பாப்பிலவு மக்கள் கவனயீர்ப்பு போராட்டம்!

2026 ஆம் ஆண்டுக்கான பரீட்சை  அட்டவணையை எந்த மாற்றமும் இல்லை – பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் உறுதி!

முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ தாக்கல் செய்த மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு !

தெரணியகல காவல்துறைக்கும் கிராமவாசிகளுக்கும் இடையிலான மோதல் குறித்து முழுமையான விசாரணை!

புத்தளம் – ஆனமடுவ பகுதியில்  துப்பாக்கி பிரேயோகம்!

மினுவங்கொட பகுதியில் துப்பாக்கிச்சூடு!

புதிய பொலிஸ் மா அதிபராக பிரியந்த வீரசூரிய நியமனம்!

திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு 100-க்கும் மேற்பட்ட ஜப்பானிய பக்தர்கள் சுவாமி தரிசனம்

  • Trending
  • Comments
  • Latest
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
வெனிசுலாவில் அடுத்தடுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள்!

வெனிசுலாவில் அடுத்தடுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள்!

0
அடுத்த சில நாட்களுக்கு மழை நிலமை மேலும் அதிகரிக்கும்!

அடுத்த சில நாட்களுக்கு மழை நிலமை மேலும் அதிகரிக்கும்!

0
யாழ்ப்பாணத்தில் காக்கைதீவு குப்பை மேடு தீப்பற்றி எரிந்தமையினால் 200 குடும்பங்கள் இடம்பெயர்வு!

யாழ்ப்பாணத்தில் காக்கைதீவு குப்பை மேடு தீப்பற்றி எரிந்தமையினால் 200 குடும்பங்கள் இடம்பெயர்வு!

0
பூர்வீக நிலங்களை விடுவிக்குமாறு கோரி கேப்பாப்பிலவு மக்கள் கவனயீர்ப்பு போராட்டம்!

பூர்வீக நிலங்களை விடுவிக்குமாறு கோரி கேப்பாப்பிலவு மக்கள் கவனயீர்ப்பு போராட்டம்!

0
வட்ஸ்அப்பின் உலகளாவிய தலைவராக குணால் ஷா நியமனம்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.