• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
மட்டக்களப்பு கதவடைப்பு போராட்டம் : மாநகர முதல்வருக்கும்  எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

Ilango Bharathy by Ilango Bharathy
2025/08/18
in இலங்கை, கிழக்கு மாகாணம், பிரதான செய்திகள், மட்டக்களப்பு
68 0
A A
0
29
SHARES
975
VIEWS
Share on FacebookShare on Twitter
வடக்கு, கிழக்கில் அதிகரித்துள்ள இராணுவ நடமாட்டம்  மற்றும் சட்டவிரோத செயற்பாடுகளைக் கண்டித்து, இலங்கை தமிழரசு கட்சியால் நிர்வாக முடக்கல் போராட்டமொன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.

அதற்கமைய இன்று நண்பகல் 12 மணி வரை  வடக்கு மற்றும் கிழக்கின் பல பகுதிகளில்  குறித்த  நிர்வாக முடக்கல் போராட்டம்  முன்னெடுக்கப்பட்டது.

இந்நிலையில் தமிழரசு கட்சி உறுப்பினரான மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர், காலையில் திறக்கப்பட்ட சில கடைகளை மூடுமாறு கூறிய நிலையில் அவ்விடத்தில் குழப்பநிலை ஏற்பட்டுள்ளது.

அதேநேரம், அங்கிருந்த தேசிய மக்கள் சக்தி கட்சியினர் கடைகளை திறக்குமாறு குறிப்பிட்ட நிலையில், அவர்களுக்கும் மட்டக்களப்பு மாநகர சபை முதல்வருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் கடைகளை மூடுமாறு மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் தெரிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து வர்த்தகர் ஒருவர் மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.

வடக்கு – கிழக்கு தழுவிய கதவடைப்பு நடவடிக்கையில் மட்டக்களப்பில் பெருமளவு ஆதரவு வழங்கப்படவில்லை  எனக் கூறப்படுகின்றது.

மட்டக்களப்பு நகரை தவிர்த்த ஏனைய பிரதேசங்களில் காலையில் வழமை போன்று கடைகள் திறக்கப்பட்டு இயங்கியுள்ளன.

அதேவேளை, மட்டக்களப்பு நகரில் காலை ஒரு சில கடைகளை தவிர ஏனைய கடைகள் திறக்கப்பட்டுள்ளதுடன், மாநகர சபை எல்லைக்குட்பட்ட சந்தைக் கட்டிடம் பூட்டப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

@athavannews

தமிழரசு கட்சி உறுப்பினரான மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர்,சில கடைகளை மூடுமாறு கூறிய நிலையில் அவ்விடத்தில் குழப்பநிலை! #Batticaloa #MunicipalCouncil #MEMBERS #tamilarasparty #lka

♬ original sound – Athavan News – Athavan News

Related

Tags: கிழக்குமட்டக்களப்புமேயர்வடக்குஹர்த்தால்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மன்னார் மறைமாவட்ட ஆயருக்கும் ஜனாதிபதிக்கும்  இடையில் இன்று விசேட கலந்துரையாடல்!

Next Post

ரஷ்ய தொழிற்சாலை வெடிவிபத்தில் 20 பேர் உயிரிழப்பு, 134 பேர் காயம்!

Related Posts

தமிழக மீனவர்கள் கைது
இலங்கை

களுவாஞ்சிகுடி கடலில் மீன் பிடிக்க சென்ற நபர் மாயம்!

2026-05-25
போலியான குற்றச்சாட்டுக்கள் ஊடாக ஆட்சியை ஒருபோதும் கவிழ்க்க முடியாது- விமல்
இலங்கை

முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச தலங்கம பொலிஸ் நிலையத்தில் முன்னிலை!

2026-05-25
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இந்திய பிரஜை கைது!
SriLanka Police

சட்டவிரோத சிகரெட்டுகளுடன் 3 சீன பிரஜைகள் கைது!

2026-05-25
டிக்கோயா இரட்டை கொலை சந்தேக நபருக்கு எதிர்வரும் 02ம் திகதி வரை விளக்கமரியல்!

வித்தியா கொலை வழக்கில் குற்றவாளி ஒருவர் சிறைச்சாலையில் உயிர்மாய்ப்பு!

அகமதாபாத் – கொழும்பு இடையில் நேரடி விமான சேவைகள்!

2026-05-24
Next Post
ரஷ்ய தொழிற்சாலை வெடிவிபத்தில் 20 பேர் உயிரிழப்பு, 134 பேர் காயம்!

ரஷ்ய தொழிற்சாலை வெடிவிபத்தில் 20 பேர் உயிரிழப்பு, 134 பேர் காயம்!

யாழைத் தவிர்த்து ஏனைய இடங்களில் ஹர்த்தால் வெற்றியளித்துள்ளது – சுமந்திரன் தெரிவிப்பு

யாழைத் தவிர்த்து ஏனைய இடங்களில் ஹர்த்தால் வெற்றியளித்துள்ளது - சுமந்திரன் தெரிவிப்பு

அதிகரித்துள்ள சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை

இம் மாதத்தின் முதல் 18 நாட்களில் மாத்திரம் 1,50,000 க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை!

blank
  • Trending
  • Comments
  • Latest
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

2026-05-24
ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

2026-04-30
இந்திய டி:20 அணியின் தலைமையில் மாற்றம்; சூர்யகுமார் யாதவிற்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர்?

இந்திய டி:20 அணியின் தலைமையில் மாற்றம்; சூர்யகுமார் யாதவிற்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர்?

2026-05-08
தமிழக மீனவர்கள் கைது

களுவாஞ்சிகுடி கடலில் மீன் பிடிக்க சென்ற நபர் மாயம்!

0
போலியான குற்றச்சாட்டுக்கள் ஊடாக ஆட்சியை ஒருபோதும் கவிழ்க்க முடியாது- விமல்

முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச தலங்கம பொலிஸ் நிலையத்தில் முன்னிலை!

0
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இந்திய பிரஜை கைது!

சட்டவிரோத சிகரெட்டுகளுடன் 3 சீன பிரஜைகள் கைது!

0
டிக்கோயா இரட்டை கொலை சந்தேக நபருக்கு எதிர்வரும் 02ம் திகதி வரை விளக்கமரியல்!

டிக்கோயா இரட்டை கொலை சந்தேக நபருக்கு எதிர்வரும் 02ம் திகதி வரை விளக்கமரியல்!

0
வித்தியா கொலை வழக்கில் குற்றவாளி ஒருவர் சிறைச்சாலையில் உயிர்மாய்ப்பு!

வித்தியா கொலை வழக்கில் குற்றவாளி ஒருவர் சிறைச்சாலையில் உயிர்மாய்ப்பு!

0
தமிழக மீனவர்கள் கைது

களுவாஞ்சிகுடி கடலில் மீன் பிடிக்க சென்ற நபர் மாயம்!

2026-05-25
போலியான குற்றச்சாட்டுக்கள் ஊடாக ஆட்சியை ஒருபோதும் கவிழ்க்க முடியாது- விமல்

முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச தலங்கம பொலிஸ் நிலையத்தில் முன்னிலை!

2026-05-25
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இந்திய பிரஜை கைது!

சட்டவிரோத சிகரெட்டுகளுடன் 3 சீன பிரஜைகள் கைது!

2026-05-25
டிக்கோயா இரட்டை கொலை சந்தேக நபருக்கு எதிர்வரும் 02ம் திகதி வரை விளக்கமரியல்!

டிக்கோயா இரட்டை கொலை சந்தேக நபருக்கு எதிர்வரும் 02ம் திகதி வரை விளக்கமரியல்!

2026-05-25
வித்தியா கொலை வழக்கில் குற்றவாளி ஒருவர் சிறைச்சாலையில் உயிர்மாய்ப்பு!

வித்தியா கொலை வழக்கில் குற்றவாளி ஒருவர் சிறைச்சாலையில் உயிர்மாய்ப்பு!

2026-05-25

Recent News

தமிழக மீனவர்கள் கைது

களுவாஞ்சிகுடி கடலில் மீன் பிடிக்க சென்ற நபர் மாயம்!

2026-05-25
போலியான குற்றச்சாட்டுக்கள் ஊடாக ஆட்சியை ஒருபோதும் கவிழ்க்க முடியாது- விமல்

முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச தலங்கம பொலிஸ் நிலையத்தில் முன்னிலை!

2026-05-25
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இந்திய பிரஜை கைது!

சட்டவிரோத சிகரெட்டுகளுடன் 3 சீன பிரஜைகள் கைது!

2026-05-25
டிக்கோயா இரட்டை கொலை சந்தேக நபருக்கு எதிர்வரும் 02ம் திகதி வரை விளக்கமரியல்!

டிக்கோயா இரட்டை கொலை சந்தேக நபருக்கு எதிர்வரும் 02ம் திகதி வரை விளக்கமரியல்!

2026-05-25
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.