• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
பிரதமர் மோடிக்கு  கடம்ப மரக்கன்றை பரிசளித்த இங்கிலாந்து மன்னர்

Ilango Bharathy by Ilango Bharathy
2025/09/19
in இங்கிலாந்து, இந்தியா, உலகம், பிரதான செய்திகள்
68 1
A A
0
30
SHARES
987
VIEWS
Share on FacebookShare on Twitter

இங்கிலாந்து சென்ற போது பிரதமர் மோடி, சோனோமா மரத்தை மன்னர் சார்லசுக்கு பரிசாக வழங்கினார்.

பிரதமர் மோடி நேற்று முன்தினம் 75வது பிறந்த நாளை கொண்டாடினார். பிறந்தநாளையொட்டி அவருக்கு உலக தலைவர்கள், நம் நாட்டு தலைவர்கள், பாஜகவினர், பொது மக்கள் என பலர் வாழ்த்து தெரிவித்தனர்.

அந்தவகையில் இங்கிலாந்து மன்னர் சார்லஸ் மோடிக்கு  பிறந்த நாள் பரிசாக கடம்ப மரக்கன்று ஒன்றை அனுப்பி வைத்து இருந்தார்.

இன்று, அந்த மரக்கன்றை பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லமான, ‘ 7 லோக் கல்யாண் மார்க்கில்’ மோடி நட்டு வைத்தார். இது தொடர்பாக வெளியாகி உள்ள 40 வினாடிகள் கொண்ட வீடியோவில் பிரதமர் மோடி மரக்கன்றை நட்டு, தண்ணீர் பாய்ச்சும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது.

இது சமூக வலைதளங்களில் வைரலானது. பிரதமர் மோடி கடந்த ஜூலை மாதம் இங்கிலாந்து சென்ற போது, சோனோமா மரத்தை மன்னர் சார்லசுக்கு பரிசாக வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related

Tags: Narendra Modiநரேந்திர மோடிமோடி
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஆப்கானிஸ்தானில் பெண்கள் எழுதிய புத்தகங்களுக்கு தடை

Next Post

நெட்பிளிக்ஸில் அதிகம் பார்க்கப்பட்ட 10 இந்திய படங்கள் எவை தெரியுமா?

Related Posts

தேசிய போக்குவரத்து ஆணையத்தின் முன்னாள் தலைவர் ரேணுகா பெரேரா விளக்கமறியல்!
இலங்கை

2026-09-17
யோஷித, கரன்னாகொடவிற்கு எதிரான வழக்கு முன் விசாரணை!

நெருக்கடி ஏற்படும் போது மட்டும் எதிர்க்கட்சிகள் வீதிக்கு வருகின்றன – துமிந்த நாகமுவ!

அமெரிக்காவுடன் வரி மோதலுக்கு மத்தியில் கனடா பிரதமா் ஐரோப்பா பயணம்
உலகம்

‘நீடுழி வாழ உளமார வாழ்த்துகிறேன்’ – பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து
இந்தியா

மு.க.ஸ்டாலின் தலைமையில் செப்.19-ல் திமுக முப்பெரும் விழா
இந்தியா

மு.க.ஸ்டாலின் தலைமையில் செப்.19-ல் திமுக முப்பெரும் விழா

2026-09-17
Next Post
நெட்பிளிக்ஸில் அதிகம் பார்க்கப்பட்ட 10 இந்திய படங்கள் எவை தெரியுமா?

நெட்பிளிக்ஸில் அதிகம் பார்க்கப்பட்ட 10 இந்திய படங்கள் எவை தெரியுமா?

முத்து நகர் மக்களின் சத்தியாக்கிரக போராட்டம் – மூன்றாவது நாளாகவும் தொடர்கின்றது!

முத்து நகர் மக்களின் சத்தியாக்கிரக போராட்டம் - மூன்றாவது நாளாகவும் தொடர்கின்றது!

வௌிநாட்டு வேலைவாய்ப்பு முறைப்பாடுகளை விசாரிக்க விசேட புலனாய்வுப் பிரிவு

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!

2026-09-02
ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

2026-09-03
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
தேசிய போக்குவரத்து ஆணையத்தின் முன்னாள் தலைவர் ரேணுகா பெரேரா விளக்கமறியல்!

தேசிய போக்குவரத்து ஆணையத்தின் முன்னாள் தலைவர் ரேணுகா பெரேரா விளக்கமறியல்!

0
யோஷித, கரன்னாகொடவிற்கு எதிரான வழக்கு முன் விசாரணை!

யோஷித, கரன்னாகொடவிற்கு எதிரான வழக்கு முன் விசாரணை!

0
மட்டக்குளி விபத்து – காரின் சாரதிக்கு விளக்கமறியல்!

மட்டக்குளி விபத்து – காரின் சாரதிக்கு விளக்கமறியல்!

0
நெருக்கடி ஏற்படும் போது மட்டும் எதிர்க்கட்சிகள் வீதிக்கு வருகின்றன – துமிந்த நாகமுவ!

நெருக்கடி ஏற்படும் போது மட்டும் எதிர்க்கட்சிகள் வீதிக்கு வருகின்றன – துமிந்த நாகமுவ!

0
அமெரிக்காவுடன் வரி மோதலுக்கு மத்தியில் கனடா பிரதமா் ஐரோப்பா பயணம்

அமெரிக்காவுடன் வரி மோதலுக்கு மத்தியில் கனடா பிரதமா் ஐரோப்பா பயணம்

0
தேசிய போக்குவரத்து ஆணையத்தின் முன்னாள் தலைவர் ரேணுகா பெரேரா விளக்கமறியல்!

தேசிய போக்குவரத்து ஆணையத்தின் முன்னாள் தலைவர் ரேணுகா பெரேரா விளக்கமறியல்!

2026-09-17
யோஷித, கரன்னாகொடவிற்கு எதிரான வழக்கு முன் விசாரணை!

யோஷித, கரன்னாகொடவிற்கு எதிரான வழக்கு முன் விசாரணை!

2026-09-17
மட்டக்குளி விபத்து – காரின் சாரதிக்கு விளக்கமறியல்!

மட்டக்குளி விபத்து – காரின் சாரதிக்கு விளக்கமறியல்!

2026-09-17
நெருக்கடி ஏற்படும் போது மட்டும் எதிர்க்கட்சிகள் வீதிக்கு வருகின்றன – துமிந்த நாகமுவ!

நெருக்கடி ஏற்படும் போது மட்டும் எதிர்க்கட்சிகள் வீதிக்கு வருகின்றன – துமிந்த நாகமுவ!

2026-09-17
அமெரிக்காவுடன் வரி மோதலுக்கு மத்தியில் கனடா பிரதமா் ஐரோப்பா பயணம்

அமெரிக்காவுடன் வரி மோதலுக்கு மத்தியில் கனடா பிரதமா் ஐரோப்பா பயணம்

2026-09-17
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.